Translations by drtvasudevan

drtvasudevan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 518 results
~
Enable smartcard plugin
2010-09-06
smartcard சொருகியை இயலுமை செய்க
~
Would you like to load the modmap files?
2010-09-06
modmap கோப்புகளை ஏற்ற வேண்டுமா?
~
Turn on external monitor after system boot if user plugs in external monitor on system boot.
2010-09-06
கணினி துவங்கும் போது வெளித்திரையை இணைத்தால் அதை கணினி துவங்கியபின் இயக்கு
~
Set to True to enable the plugin to manage XRandR settings.
2010-09-06
XRandR அமைப்பை மேலாள சொருகியை இயலுமை செய்ய உண்மை என்று அமை
~
Rotation not supported
2010-09-06
சுற்றுதல் ஆதரிக்கப்படவில்லை
~
_Configure Display Settings…
2010-09-06
(_C) காட்சி அமைப்பை வடிவமை...
~
Removing: %s
2010-09-06
நீக்குகிறது: %s
~
Error activating XKB configuration. It can happen under various circumstances: • a bug in libxklavier library • a bug in X server (xkbcomp, xmodmap utilities) • X server with incompatible libxkbfile implementation X server version data: %s %d %s If you report this situation as a bug, please include: • The result of <b>%s</b> • The result of <b>%s</b>
2010-09-06
எக்ஸ்கேபி வடிவமைப்பை துவக்குவதில் பிழை. இது பலவிதங்களில் நிகழலாம்: • (libxklavier) லிப்எக்ஸ்க்ளேவியர் நூலகத்தில் பிழை • எக்ஸ் சேவக்னில் பிழை (xkbcomp, xmodmap பயன்பாடுகள்) • libxkbfile நடைமுறைப்படுத்துதலில் எக்ஸ் சேவையகம் இசையவில்லை X சேவையக பதிப்பு தரவு: %s %d %s நீங்கள் இந்த பிழையை அறிவித்தால் இதை சேருங்கள்: - <b>%s</b> இன் விடை - <b>%s</b> இன் விடை
~
Show _Current Layout
2010-09-06
_C நடப்பு விசைபலகை வடிவமைப்பை காட்டு
~
Enable XRandR plugin
2010-09-06
XRandR சொருகியை இயலுமை செய்க
~
Select the touchpad scroll method. Supported values are: 0: disabled, 1: edge scrolling, and 2: two-finger scrolling
2010-09-06
தொடுதிட்டால் உருளல் செயலை தேர்ந்தெடு. ஆதரவுள்ள மதிப்புகள்: 0: செயல்நீக்கப்பட்டது, 1 : விளிம்பு உருளல் , மற்றும் 2: இரு-விரல் உருளல்
~
Turn on laptop monitor after system boot
2010-09-06
மடிக்கணினி திரையை கணினி துவங்கியபின் இயக்கு
~
Preparing to empty trash…
2010-09-06
குப்பையை காலி செய்ய தயார் செய்கிறது...
~
Turn on external monitor after system boot
2010-09-06
வெளித்திரையை கணினி துவங்கியபின் இயக்கு
~
Whether a notification icon with display-related things should be shown in the panel.
2010-09-06
பலகத்தில் தொடர்புடைய விஷயங்களுடன் ஒரு அறிவிப்பு சின்னம் காட்டப்பட வேண்டுமா.
~
Turn on laptop monitor after system boot if user plugs in external monitor on system boot.
2010-09-06
கணினி துவங்கும் போது வெளித்திரையை இணைத்தால் மடிக் கணினி துவங்கியபின் திரையை இயக்கு
~
Set this to one of "none", "lock_screen", or "force_logout". The action will get performed when the smartcard used for log in is removed.
2010-09-06
இதை "இல்லை", "திரையை_பூட்டு", அல்லது "வெளியேற்றத்தை_வலியுறுத்து" ஆகியவற்றில் ஒண்றாக அமைக்கவும். உள்நுழைய பயன்படுத்திய ஸ்மார்ட் கார்டை நீக்கினால் இந்த செயல் நிகழும்.
~
Set to True to enable the plugin to manage locking the screen on smartcard removal.
2010-09-06
ஸ்மார்ட் கார்டை எடுக்கும் போது திரையை பூட்டும் அமைப்பை மேலாள சொருகியை இயலுமை செய்ய உண்மை என்று அமை
~
You are using XFree 4.3.0. There are known problems with complex XKB configurations. Try using a simpler configuration or using a later version of the XFree software.
2010-09-06
நீங்கள் XFree 4.3.0. ஐ பயன்படுத்துகிறீர்கள் நுணுக்கமான எக்ஸ்கேபி அமைப்புகளுடன் தெரிந்த பிரச்சினைகள் உள்ளன. எளிய அமைப்பை பயன்படுத்தவும் அல்லது எக்ஸ்ஃப்ரீ மென்பொருளின் புதிய பதிப்பை நிறுவுக .
~
Removing item %lu of %lu
2009-07-29
உருப்படி %lu, %lu இல் நீக்கப்படுகிறது.
~
Emptying the trash
2009-07-29
குப்பை காலி செய்யப்படுகிறது
~
Subsequent free percentage notify threshold
2009-07-29
அடுத்த காலி சதவிகித அறிவிப்பு விளிம்பு
~
This is the name of the keyboard shortcut to toggle the screen reader. This name will be shown in the keyboard shortcut preferences dialog.
2009-07-29
திரைப்படிப்பானை நிலை மாற்ற விசைப்பலகை குறுக்குவழியின் பெயர். விசைப்பலகை குறுக்குவழி முன்னுரிமைகளை உரையாடலுல் இந்த பெயர் காட்டப்படும்
~
From:
2009-07-29
அனுப்புனர்:
~
Free space no notify threshold
2009-07-29
அறிவிப்பு தவிர்க்க விளிம்புக்கு காலி இடம்.
~
The name of the keyboard shortcut to toggle the screen reader
2009-07-29
திரைப்படிப்பானை நிலை மாற்ற விசைப்பலகை குறுக்குவழியின் பெயர்
~
If you choose to empty the trash, all items in it will be permanently lost. Please note that you can also delete them separately.
2009-07-29
குப்பையை காலி செய்ய தேர்ந்தெடுத்தால் எல்லா உருப்படிகளும் நிரந்தரமாக இழக்கப்படும். அவற்றை தனித்தனியாக கூட நீக்கலாம் என அறியவும்.
~
Empty all of the items from the trash?
2009-07-29
குப்பையிலிருந்து எல்லா உருப்படிகளையும் காலி செய்யவா?
~
_Do not show this message again
2009-07-29
_D இத்தகவலை இனிமேல் காண்பிக்க வேண்டாம்
~
_Empty Trash
2009-07-29
_E குப்பையை காலி செய்
~
Set to True to enable the plugin to manage clipboard settings.
2008-10-12
ஒட்டு பலகை அமைப்பை மேலாள சொருகியை இயலுமை செய்ய உண்மை என்று அமை
~
Enable sound plugin
2008-10-12
ஒலி சொருகி செயல்படுத்து
~
Enable typing breaks plugin
2008-10-12
தட்டச்சு முறிவு சொருகியை இயலுமை செய்க
~
Set to True to enable the plugin to manage the accessibility keyboard settings.
2008-10-12
அணுகல் விசைகள் அமைப்பை மேலாள சொருகியை இயலுமை செய்ய உண்மை என்று அமை
~
Enable xrdb plugin
2008-10-12
xrdb சொருகியை செயல்படுத்து
~
Enable xsettings plugin
2008-10-12
எக்ஸ் அமைப்பு சொருகியை இயலுமை செய்க
~
Enable accessibility keyboard plugin
2008-10-12
விசைப்பலகை அணுகல்-முறை சொருகி
~
Set to True to enable the housekeeping plugin, to prune transient file caches.
2008-10-12
வீட்டுப்பராமரிப்பு சொருகியை இயலுமை செய்ய உண்மை என்று அமை. இது தற்காலிக கோப்பு இடையகத்தை சுருக்கும்.
~
Show Displays in Notification Area
2008-10-12
அறிவிப்பு இடத்தில் காட்சிகளை காட்டுகிறது.
~
Set to True to enable the plugin to manage multimedia keys settings.
2008-10-12
பல்லூடக விசைகள் அமைப்பை மேலாள சொருகியை இயலுமை செய்ய உண்மை என்று அமை
~
Set to True to enable the plugin to manage mouse settings.
2008-10-12
சொடுக்கி அமைப்பை மேலாள சொருகியை இயலுமை செய்ய உண்மை என்று அமை
~
Set to True to enable the plugin to manage xsettings.
2008-10-12
xஅமைப்புகளை மேலாள சொருகியை இயலுமை செய்ய உண்மை என்று அமை
~
The resolution used for converting font sizes to pixel sizes, in dots per inch.
2008-10-12
எழுத்துரு அளவுகளை பிசெலுக்கு மாற்ற தெளிவுத்திறன். ஒரு அங்குலத்துக்கு புள்ளிகள்.
~
Upside Down
2008-10-12
தலை கீழ்
~
DPI
2008-10-12
டிபிஐ (DPI)
~
Enable mouse plugin
2008-10-12
சொடுக்கி சொருகி செயல்படுத்து
~
Configure display settings
2008-10-12
காட்சி அமைப்பை வடிவமை
~
Set to True to enable the plugin to manage desktop background settings.
2008-10-12
மேல்மேசை பின்னணி அமைப்பை மேலாள சொருகியை இயலுமை செய்ய உண்மை என்று அமை
~
Volume step as percentage of volume.
2008-10-12
ஒலியின் சதவிகித படி ஒலி.
~
Set to True to enable the plugin to manage xrdb settings.
2008-10-12
xrdb அமைப்பை மேலாள சொருகியை இயலுமை செய்ய உண்மை என்று அமை