Translations by drtvasudevan

drtvasudevan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

51100 of 686 results
~
The current theme suggests a background.
2008-09-24
இப்போதைய கருப்பொருள் ஒரு கணினிமேசை பின்னணியை குறிப்பிடுகிறது.
~
The last applied font suggestion can be reverted.
2008-09-24
கடைசியாக செயலாக்கிய எழுத்துரு பரிந்துரையை நீக்கி விடலாம்.
~
White Pointer - Current
2008-09-24
வெள்ளை சொடுக்கி - இப்போதைய
~
Large Pointer
2008-09-24
பெரிய சொடுக்கி
~
The current theme suggests a font.
2008-09-24
இப்போதைய கருப்பொருள் ஒரு எழுத்துருவை குறிப்பிடுகிறது.
~
Appearance Preferences
2008-09-24
கருப்பொருள் விருப்பஙகள்
~
Choose which accessibility features to enable when you log in
2008-09-24
தேர்வு செய்க: உள் நுழையும்போது எந்த அணுகல் சிறப்பியல்பை செயல் ஆக்க வேண்டும்
~
Upside Down
2008-09-24
தலை கீழ்
~
Accessible Lo_gin
2008-09-24
(_g) அணுகக்கூடிய உள்நுழைவு
~
Best _shapes
2008-09-24
(_s) சிறந்த வடிவங்கள்
~
Best co_ntrast
2008-09-24
(_n)சிறந்த மாறுதன்மை
~
C_ustomize...
2008-09-24
(_u)தனிப்பயன்...
~
Overwrite _All
2008-09-24
(_A) அனைத்தும் மேலெழுது
~
_Run at start
2008-09-24
(_R) துவக்கத்தில் இயக்கு
~
The %s utility is not installed.
2008-09-24
%s பயன்பாடு நிறுவப்படவில்லை.
~
Alert Type
2008-09-24
எச்சரிக்கையின் வகை
~
There was a problem while extracting the theme.
2008-09-24
கருப்பொருளை பிரித்தெடுப்பதில் பிரச்சினை.
~
Slide Show
2008-09-24
ஸ்லைடு காட்சி
~
D_etails...
2008-09-24
(_e) விவரங்கள்..
~
_Home:
2008-09-24
முதன்மை: (_H)
~
Theme Installer
2008-09-24
கருப்பொருள் நிறுவி
~
Cannot install theme
2008-09-24
கருப்பொருளை நிறுவ முடியவில்லை
~
Des_ktop font:
2008-09-24
பணிமேடை எழுத்துரு: (_k)
~
Gnome Theme Package
2008-09-24
க்னோம் கருப்பொருள் பொதி
~
Gra_yscale
2008-09-24
(_y)கறுப்புவெள்ளை.
~
Default Pointer
2008-09-24
முன்னிருப்பு சொடுக்கி
~
N_one
2008-09-24
(_o) ஏதுமில்லைற்று
~
Install
2008-09-24
நிறுவு
~
R_esolution:
2008-09-24
(_e) நுணுக்கம்:
~
This theme will not look as intended because the required GTK+ theme engine '%s' is not installed.
2008-09-24
தேவையான ஜிடிகே கருப்பொருள் இயந்திரம் '%s' நிறுவாததால் இந்த கருப்பொருள் எதிர்பார்த்தாற்போல் அமையாது.
~
_Profession:
2008-09-24
பணி: (_P)
~
Save Theme As...
2008-09-24
கருப்பொருளை இப்படி சேமி...
~
Save _As...
2008-09-24
(_A) இப்படி சேமி
~
Jump to the Mouse Accessibility dialog
2008-09-24
சொடுக்கி அணுகல் உரையாடலுக்கு தாவு
~
Revert Font
2008-09-24
எழுத்துருவை மீட்டெடு
~
Save _background image
2008-09-24
பின்னணி படத்தை சேமி (_ b)
~
The current theme suggests a background and a font. Also, the last applied font suggestion can be reverted.
2008-09-24
இப்போதைய கருப்பொருள் ஒரு பிண்ணனியையும் ஒரு எழுத்துருவையும் பரிந்து காட்டுகிறது. மேலும் கடைசியாக செயலாக்கிய எழுத்துரு பரிந்துரையை நீக்கி விடலாம்..
~
_Enable assistive technologies
2008-09-24
(_E) உதவி தொழில்நுட்பங்களை செயல்படுத்தவும
~
The current theme suggests a background. Also, the last applied font suggestion can be reverted.
2008-09-24
இப்போதைய கருப்பொருள் ஒரு பிண்ணனியை பரிந்து காட்டுகிறது. மேலும் கடைசியாக செயலாக்கிய எழுத்துரு பரிந்துரையை நீக்கி விடலாம்..
~
Sub_pixel (LCDs)
2008-09-24
(_p) உள்பிக்சல் (LCDs)
~
Sub_pixel smoothing (LCDs)
2008-09-24
(_p) உள்பிக்சல் மழுப்பாக்கல் (LCDs)
~
_Keyboard Accessibility
2008-09-24
(_K) விசைப்பலகை அணுகல்
~
The current controls theme does not support color schemes.
2008-09-24
இப்போதைய கட்டுபாடுகள் கருப்பொருள் வண்ண திட்டங்களை ஆதரிக்கவில்லை
~
_State/Province:
2008-09-24
மாநிலம்/மாகாணம்: (_S)
~
The current theme suggests a background and a font.
2008-09-24
இப்போதைய கருப்பொருள் ஒரு கணினிமேசை பின்னணி மற்றும் ஒரு எழுத்துருவை குறிப்பிடுகிறது.
~
Theme
2008-09-24
கருப்பொருள்
~
The current theme suggests a font. Also, the last applied font suggestion can be reverted.
2008-09-24
இப்போதைய கருப்பொருள் ஒரு எழுத்துருவை பரிந்து காட்டுகிறது. மேலும் கடைசியாக செயலாக்கிய எழுத்துரு பரிந்துரையை நீக்கி விடலாம்..
~
_Application font:
2008-09-24
(_A) நிரல் எழுத்துரு:
~
_Document font:
2008-09-24
ஆவண எழுத்துரு: (_D)
~
_Full
2008-09-24
(_F) முழு