Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
5968 of 742 results
59.
Whether gedit should automatically save modified files after a time interval. You can set the time interval with the "Autosave Interval" option.
மாற்றப்பட்ட கோப்புகளை கெடிட் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு தானாக சேமிக்க வேண்டுமா. "தானாக சேமிக்கும் கால இடைவெளி" இல் நேரத்தை அமைக்கலாம்.
Translated by Sebastien Bacher
Located in ../data/org.gnome.gedit.gschema.xml.in.h:11
60.
Whether gedit should create backup copies for the files it saves. You can set the backup file extension with the "Backup Copy Extension" option.
கெடிட் தான் சேமிக்கும் கோப்புகளுக்கான காப்புக்கோப்பை உருவாக்க வேண்டுமா. நீங்கள் " காப்பு நகல் விரிவாக்கம் " தேர்வை பயன்படுத்தி காப்புப் கோப்பை அமைக்கலாம்
Translated by drtvasudevan
Reviewed by நவீன் குமார்(கெம்ளின்)
In upstream:
கெடிட் தான் சேமிக்கும் கோப்புகளுக்கான காப்புக்கோப்பை உருவாக்க வேண்டுமா. நீங்கள் " காப்பு நகல் விரிவாக்கம் " ஐ பயன்படுத்தி காப்பு கோப்பை அமைக்கலாம்
Suggested by drtvasudevan
Located in ../data/org.gnome.gedit.gschema.xml.in.h:9
61.
Whether gedit should display line numbers in the editing area.
கெடிட் வரி எண்ணை திருத்தும் பரப்பில் காட்ட வேண்டுமா?
Translated by drtvasudevan
Reviewed by நவீன் குமார்(கெம்ளின்)
In upstream:
கெடிட் திருத்தும் பரப்பில் கோட்டு எண்ணிக்கையை காட்ட வேண்டுமா.
Suggested by drtvasudevan
Located in data/org.gnome.gedit.gschema.xml.in:107
62.
Whether gedit should display the right margin in the editing area.
கெடிட் திருத்தும் பரப்பில் வலது விளிம்பை காட்ட வேண்டுமா.
Translated by drtvasudevan
Reviewed by bhuvi
Located in data/org.gnome.gedit.gschema.xml.in:122
63.
Whether gedit should enable automatic indentation.
கெடிட் தானியங்கு ஓரச்சீர்மையை இயலுமை படுத்த வேண்டுமா.
Translated by Sebastien Bacher
Located in data/org.gnome.gedit.gschema.xml.in:102
64.
Whether gedit should enable syntax highlighting.
கெடிட் தொடரமைப்பு சிறப்புச் சுட்டலை இயலுமைபடுத்த வேண்டுமா.
Translated by drtvasudevan
Reviewed by நவீன் குமார்(கெம்ளின்)
Located in data/org.gnome.gedit.gschema.xml.in:158
65.
Whether gedit should highlight all the occurrences of the searched text.
கெடிட் ஆவணத்தில் தேடப் பட்ட சொல் இருக்கும் எல்லா இடங்களையும் சிறப்பு சுட்ட வேண்டுமா
Translated by drtvasudevan
Reviewed by நவீன் குமார்(கெம்ளின்)
In upstream:
கெடிட் ஆவணத்தில் தேடப் பட்ட சொல் இருக்கும் எல்லா இடங்களையும் சிறப்பு சுட்ட வேண்டுமா.
Suggested by drtvasudevan
Located in data/org.gnome.gedit.gschema.xml.in:163
66.
Whether gedit should highlight matching brackets.
கெடிட் பொருந்தும் அடைப்புகுறிகளை சிறப்பு சுட்ட வேண்டுமா.
Translated by Sebastien Bacher
Located in data/org.gnome.gedit.gschema.xml.in:117
67.
Whether gedit should highlight the current line.
கெடிட் நடப்பு வரியை முதனிலைப்படுத்த வேண்டுமா
Translated and reviewed by Jeyaranjan Yogaraj
In upstream:
கெடிட் நடப்பு வரியை சிறப்பு சுட்ட வேண்டுமா.
Suggested by drtvasudevan
Located in data/org.gnome.gedit.gschema.xml.in:112
68.
Whether gedit should include a document header when printing documents.
கெடிட் ஆவணத்தை அச்சேற்றும்போது ஆவணத் தலைப்பை சேர்க்க வேண்டுமா.
Translated and reviewed by Jeyaranjan Yogaraj
In upstream:
கெடிட் ஆவணத்தை அச்சடிக்கும் போது ஆவணத் தலைப்பை சேர்க்க வேண்டுமா.
Suggested by drtvasudevan
Located in data/org.gnome.gedit.gschema.xml.in:200
5968 of 742 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Ananth P, Barneedhar, Didier Roche-Tolomelli, Felix, Jaiganesh Kumaran, Jayaradha N, Jeyaranjan Yogaraj, Kumara Raja S, Ramesh, Sadiq Huq, Sebastien Bacher, bhuvi, drtvasudevan, அருண் குமார் - Arun Kumar, ஆமாச்சு, நவீன் குமார்(கெம்ளின்).