Translations by Mel C
Mel C has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.
5195 of 95 results
17.
Evolution Mail
2011-01-25
எவல்யூஷன் மின்னஞ்சல்
18.
Skype
2011-01-25
ஸ்கைபி
19.
Thank you
2011-04-14
நன்றி
20.
Thanks again for choosing Ubuntu. Ubuntu is designed to be easy and safe, so don’t hesitate to explore! If you have any questions, try the Help menu in most applications or browse to ubuntu.com/support to explore your other options. We hope you enjoy Ubuntu.
2011-04-16
Ubuntuவைத் தேர்ந்துயெடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.கட்டற்ற,அகம்திறந்த உலகில் உலாவுங்கள்எதேனும் தயக்கங்கள் இருப்பின் ubuntu.com/support தளத்தை அனுகவும்
2011-04-15
21.
Mobilise your digital life
2011-04-15
மின்னணு உலகில் சிறகடிக்க
22.
All Ubuntu users get a free Ubuntu One account. Ubuntu One allows you to sync all kinds of files online so you can access them anywhere. Sync bookmarks, contacts, music, and pictures across all your computers. Take everything everywhere with Ubuntu One.
2011-04-17
2011-04-16
எல்லா Ubuntu பயனாளர்களும் இலவச Ubuntu One முகவரியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.இது உங்கள் தனிப்பட்ட ஆவணங்கள்,புகைப்படங்கள்,புத்தகக்குறிப்புகளை எந்த ஓரு கணிணியிலும் பார்க்க உதவுகிறது.
2011-04-15
2011-04-15
23.
Take your music with you
2011-04-15
உங்கள் பாடல்களைத் தேர்ந்தெடுங்கள்
24.
Ubuntu comes with the amazing Banshee music player. With advanced playback options and the Ubuntu One music store built in, it’s simple to queue up the perfect songs. And it works great with CDs and portable music players, so you can enjoy all your music wherever you go.
2011-04-15
Ubuntuவுடன் ஓர் ஒப்பற்ற இசையியக்கி Banshee இணைக்கப்பட்டுள்ளது.இத்துடன் இணைக்கப்பட்ட Ubuntu One இசையங்காடி பாடல்களை வாங்க உதவுகிறது.எல்லா வகையான குறுந்தகடுகள்,பலதரப்பு கையடக்க இசைப்பெட்டிகள் ஆதரிப்பு இதில் உண்டு.
25.
Banshee Music Player
2011-12-15
பான்ஷீ இசைப்பி
2011-04-15
Banshee இசையியக்கி
26.
Ubuntu One Music Store
2011-01-18
Ubuntu One இசை அங்காடி
27.
Write and present with ease
2011-04-15
எளிதாக அழகாக எழுத
28.
LibreOffice is a free office suite packed with everything you’ll need to create impressive documents, spreadsheets, and presentations. LibreOffice tries its best to work with other office software, and it uses the OpenDocument standards for far-reaching compatibility.
2011-04-15
LibreOffice ஒரு கட்டற்ற அலுவலகப்பயன்பாட்டு மென்பொருளாகும்.இது நேர்த்தியான ஆவணங்கள்,பிழையற்ற அட்டவனைகள்,அழகான தொகுப்புகள் உருவாக்க உதவுகிறது.இது இதர மென்பொருகளுடன் ஒத்திசைவு உடையது.
29.
LibreOffice
2011-04-15
LibreOffice
30.
Tomboy Notes
2011-01-25
Tomboy குறிப்புகள்
31.
Have fun with your photos
2011-04-15
புகைப்படங்களுடன் புகுந்து விளையாட
32.
Shotwell is a handy photo manager that is ready for your gadgets. Connect a camera or a phone to transfer your photos, then it’s easy to share them and keep them safe. If you’re feeling creative, you can try lots of photo apps from the Ubuntu Software Centre.
2011-04-15
Shotwell புகைப்படத்தொகுப்பி உங்கள் கேமாரவை அல்லது கைப்பேசியை இணைத்து படங்களைப் பதிவிறக்கம் செய்யவும்,பகிர்வு செய்யவும் உதவுகிறது. மேலும் பல்வேறு புகைப்படம் சார்ந்த மென்பொருள்களை Ubuntu மென்பொருள் அங்காடியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
33.
Shotwell Photo Manager
2011-09-09
Shotwell புகைப்படத் தொகுப்பி
2011-01-25
ஷாட்வெல் புகைப்படத் தொகுப்பி
34.
Pitivi Video Editor
2011-09-09
Pitivi காணொளி தொகுப்பி
2011-01-25
பிட்வி காணொளி தொகுப்பி
35.
GIMP Image Editor
2011-12-15
ஜிம்ப் புகைப்படத் திருத்தி
2011-04-15
GIMP புகைப்படத் திருத்தி
36.
Social from the start
2011-01-18
இணைய சமுதாயத்துடன் இணைய
37.
The Me Menu is your instant connection to web services like Facebook and Twitter. Just set up your accounts to log in and share with friends. Anything sent to you appears in the Messaging Menu so you can reply when you want.
2011-04-16
Me Menu உங்கள் திரையிலிருந்து உங்களின் நிலைபாடுகளைக் குறித்த பலுக்கல் செய்திகளைப் பகிர,உங்கள் நண்பர்களின் பலுக்களை அறியவும் செய்யலாம்.
2011-04-15
Me Menu உங்கள் திரையிலிருந்து உங்களின் நிலைபாடுகளைக் குறித்த பலுக்கல் செய்திகளைப் பகிர,உங்கள் நண்பர்களின் பலுக்களை அறியவும்,பதில் அளிக்கவும் செய்யலாம்.
38.
Supported services
2011-01-18
ஓத்திசைவு சேவைகள்
39.
Twitter
2011-01-25
ட்விட்டர்
40.
Facebook
2011-01-18
பேஸ்புக்
41.
Identi.ca
2011-01-18
Identi.ca
42.
Find even more software
2011-04-15
மேலும் தேவையான மென்பொருள்கள்
43.
The Ubuntu Software Centre has thousands of new applications ready for your computer. Just type what you want or explore the categories like games, science, and education. It is simple to download new stuff and write reviews to share your experiences.
2011-04-16
Ubuntu மென்பொருள் அங்காடி - உங்களுக்காக ஆயிரக்கணக்கான கட்டற்ற,அகம்திறந்த மென்பொருள்களை வரிசைப்படுத்தி எளிதாக பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது
2011-04-15
Ubuntu மென்பொருள் அங்காடி - உங்களுக்காக ஆயிரக்கணக்கான கட்டற்ற,அகம்திறந்த மென்பொருள்களை வரிசைப்படுத்தி எளிதாக பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
44.
Some of our favourites
2011-04-16
எஙகளின் சிறந்த தேர்வுகள்
2011-04-15
எங்களின் சிறந்த தேர்வுகள்
45.
Stellarium
2011-04-15
Stellarium
46.
Inkscape
2011-04-15
Inkscape
47.
Frozen Bubble
2011-04-15
Frozen Bubble
48.
Welcome to Ubuntu 11.04
2011-04-16
Ubuntu 11.04 வின் நல்வரவு
2011-04-15
Ubuntu 11.04 உங்களை வரவேற்கிறது
49.
Ubuntu is packed with features to make your computer delightful to use. This version introduces the Unity desktop interface; a brand new way to find and manage your applications. We’d like to show some cool things to look for in your new operating system.
2011-04-15
இந்த Ubuntu பதிப்பு பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியது.இப்பதிப்பில் Unity என்ற புதிய முகப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது இயங்குதளத்தில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும்