Translations by Mel C

Mel C has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 95 results
~
Welcome
2011-01-25
நல்வரவு
~
OpenOffice.org
2011-01-25
ஓபன்ஆபீஸ்.ஆர்க்
~
Buy music while you listen
2011-01-25
பாடல்கள் கேட்கலாம்.பாடல்கள் வாங்கலாம்
~
Rhythmbox Music Player
2011-01-25
ரிதம்பாக்ஸ் இசை இயக்கி
~
Use Empathy to get chatting with your accounts from Yahoo, Facebook, Gmail, MSN, Jabber and many more. Set your status and reach all your instant messaging contacts from a single place.
2011-01-25
Empathy உங்கள் மின்னஞ்சல் முகவரிகளான யாகூ,பேஸ்புக்,ஜீமெயில்,எம்மஸன் போன்ற பல்வேறு தளங்களுடளன் இணைந்து மின்னரட்டையடிக்கலாம்.உங்கள் நிலைபாடு குறித்த செய்திகளைப் உடனுக்குடன் பரப்பலாம்.
~
Featured software
2011-01-18
சிறப்பு மென்பொருள்கள்
~
Ubuntu Software Center gives you instant access to thousands of free, open-source applications. Browse categories including Education, Games, Graphics and Science. Software is easy to find, easy to install and easy to remove.
2011-01-18
Ubuntu மென்பொருள் அங்காடி - உங்களுக்காக ஆயிரக்கணக்கான கட்டற்ற,அகம்திறந்த மென்பொருள்களை வரிசைப்படுத்தி எளிதாக பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
~
Get free software
2011-01-18
கட்டற்ற மென்பொருள்களைப் பதிவிறக்க
~
Jokosher – Your very own home recording studio
2011-01-18
Jokosher – உங்கள் வீட்டு ஓலிப்பதிவு நிலையம்
~
Welcome
2011-01-18
வரவேற்கிறோம்
~
Thank you for choosing Ubuntu 10.10. This version brings some exciting changes including a new sound menu, the Shotwell photo manager and features that make it even easier to find and install new software. While Ubuntu is installed, this slideshow will show you around.
2011-01-18
Ubuntuவைத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி.இப்பதிப்பு பல முக்கிய மாற்றங்களை கொண்டுள்ளது.இதன் விவரங்கள் பின்வரும் திரைக்காட்டியில் தொடரும்.
~
Stellarium – A 3D planetarium for your computer
2011-01-18
Stellarium – மூப்பரிமான வானவியல் நிலையம்
~
GIMP – Advanced image editing for photographers and graphic designers
2011-01-18
GIMP - சிறந்த புகைப்பட திருத்தி மற்றும் வடிவமைப்பு மென்பொருள்
~
With the Me Menu, being sociable has never been so easy. Use it to instantly post updates on sites like Facebook and Twitter. New messages appear in the messaging menu so you can respond when you want.
2011-01-18
Me Menu உங்கள் திரையிலிருந்து உங்களின் நிலைபாடுகளைக் குறித்த பலுக்கல் செய்திகளைப் பகிர,உங்கள் நண்பர்களின் பலுக்களை அறியவும் செய்யலாம்.
~
Ubuntu is ready for all your gadgets. Just connect your phones or cameras to get started. Shotwell makes it easy to organize your digital photos and share them on Picasa, Facebook or Flickr. For advanced photo editing, you can find more free applications in Ubuntu Software Center.
2011-01-18
Ubuntu உங்களுடைய எல்லா கையடக்க மின்ணனு சாதனங்களுடன் இணைந்து செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.ஷாட்வெல் உங்கள் புகைப்படங்களைப் பார்க்க,சேமிக்க மற்றும் மாற்றங்கள் செய்ய உதவும்.மேலும் சிறந்த மாற்றங்கள் செய்ய இலவச,அகம் திறந்த மென்பொருள்களை Ubuntu மென்பொருள் அங்காடியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
~
View, store and edit photos
2011-01-18
புகைப்படங்களைப் பார்க்க,சேமிக்க மற்றும் மாற்றங்கள் செய்ய
~
Rhythmbox Music Player
2011-01-18
இசைப்பெட்டகம்
~
OpenOffice.org
2011-01-18
OpenOffice.org
~
OpenOffice.org is fully compatible with Microsoft Office and has everything you need to create professional documents, spreadsheets and presentations. OpenOffice.org is easy to use, packed with the features you need and completely free.
2011-01-18
முற்றிலும் இலவசமான எளிதாக ஆவணங்கள்,திரை-உரை வடிவாக்கம்,அலுவல் விவரங்களைக் கையாள OpenOffice.org இணைக்கப்பட்டுள்ளது.இது Microsoft Officeவுடன் ஓத்திசைவு கொண்டது
~
Create documents and presentations
2011-01-18
ஆவணங்கள் மற்றும் திரை-உரை வடிவாக்கம் செய்ய
~
Ubuntu’s music player includes a built-in store, so you can buy and download new tracks with a few clicks. Thanks to Ubuntu One’s file-syncing magic you can store your music online and listen to it from other computers. You can add your music to a portable music player, too; just plug it in to get started.
2011-01-18
Ubuntu இசைப்பெட்டகத்துடன் இசை அங்காடி இணைக்கப்பட்டுள்ளது.இதன் முலம் புதியப்பாடல்களை சில சொடுக்கியில் வாங்கலாம்.Ubuntu One உங்களால் வங்கப்பட்ட இசைக்கோப்புகளை சேமித்து வைக்கிறது.இதனால் மற்ற கணினிகளிலும் பாடல்களை தங்குதடையின்றி கேட்டகலாம்.
~
Buy music while you listen
2011-01-17
பாடல் கேட்டுக்கொண்டோ பாடல்களை வாங்கலாம்
~
Ubuntu is designed to be easy and safe, so don&#8217;t hesitate to explore! If you have any questions, try the Help menu in most applications or <a href="http://www.ubuntu.com/support">ubuntu.com/support</a> to explore your other options. We hope you enjoy Ubuntu.
2011-01-17
Ubuntuவானது பயன்படுத்த எளிதாக மற்றும் பாதுகாப்பை கருத்தில் அடிப்படையாக் கெண்டு உருவாக்கப்பட்டது.எனவே அகம் திறந்த மனதுடன் பயன்படுத்துங்கள்.உங்களுக்கு எதேனும் சந்தேகங்கள்,கேள்விகள் இருப்பின் உதவி நிரலி எல்லா மென்பொருள்களில் இணைக்கப்பட்டுள்ளது அல்லது <a href="http://www.ubuntu.com/support">ubuntu.com/support</a> அனுகவும்.நாங்கள் Ubuntuவானது உங்கள் தேவைக்கு உதவிடும் என நம்புகுறோம்.
~
Mobilize your digital life
2011-01-17
மின்ணு உலகத்தில் சிறகடிக்க
~
All Ubuntu users get a free <a href="https://one.ubuntu.com/">Ubuntu One</a> account. Ubuntu One allows you to sync all kinds of files online so you can access them anywhere. Sync bookmarks, contacts, music and pictures across all your computers. Take everything everywhere with Ubuntu One.
2011-01-17
எல்லா Ubuntu பயனீட்டாளர்கள் <a href="https://one.ubuntu.com/">Ubuntu One</a> என்ற சேவையை இலவசமாய் பெறுவீர்கள்.இது உங்களுக்குத் தேவையான தகவல்களை சேமித்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்த உதவிடும். உங்களுடைய புகைப்படங்கள்,புக்மார்ஸ்கள் என எந்தவொரு ஆவணங்களை உங்கள் கணினிகளுடன் பரிமாற்றம் செய்திடும்.
~
Google Chrome
2011-01-17
கூகுள் குரோம்
~
Use Empathy to get chatting with your accounts from Yahoo, Facebook, Gmail, MSN, Jabber and many more. Set your status and reach all your instant messaging contacts from a single place.
2011-01-17
Empathy உங்கள் மின்னஞ்சல் முகவரிகளான யாகூ,பேஸ்புக்,ஜீமெயில்,எம்மஸன், போன்ற பல்வேறு தளங்களுடளன் இணைந்து மின்னரட்டையடிக்கலாம்.உங்கள் நிலைபாடு குறித்த செய்திகளைப் உடனுக்குடன் பரப்பலாம்.
~
Gwibber Microblogging
2011-01-17
Gwibber பலுக்கல்
~
Get help with Ubuntu
2011-01-17
Ubuntuவிடம் இருந்து உதவிகரம்
~
Customization options
2011-01-17
விருப்பப்படி மாற்ற
~
At the heart of Ubuntu&#8217;s philosophy is the belief that computing is for everyone. With advanced accessibility tools and hundreds of options like your preferred fonts, color schemes and languages, Ubuntu provides the flexibility to fit real people, whoever they are.
2011-01-17
Ubuntuவின் முதற்கொள்கை கணினி அனைவருக்கும் உரியதாகும்.இதன் தனித்துவம் உங்கள் மன விருப்பத்தின் படி எழுத்துருக்கள்,வண்ணங்கள்,மொழி போன்ற நூற்றுக்கும் அதிகமான விருப்பங்களை மாற்றலாம்.
~
Customize Ubuntu
2011-01-17
விரும்பியபடி Ubuntuவை மாற்ற
1.
Customise Ubuntu
2011-04-13
விருப்பப்படி Ubuntuவை மாற்ற
2.
At the heart of Ubuntu&#8217;s philosophy is a belief that computing is for everyone. With advanced accessibility tools and many options like your preferred fonts, colour schemes, and languages, Ubuntu is all about working for real people.
2011-04-13
Ubuntuவின் முதற்கொள்கை கணிணி அனைவருக்கும் உரியதாகும்.எல்லா தரப்பு பயனாளர்களும் பயன்படுத்த எளியதாகயிருக்க உருவாக்கப்பட்டுள்ளது.உங்கள் மனதிற்கு பிடித்த எழுத்துருக்கள்,வண்ணங்கள்,மற்றும் மொழிகளை சுலபமாக தேர்ந்துயெடுக்களாம்.
3.
Customisation options
2011-04-13
விரும்பியபடி மாற்ற
4.
Appearance preferences
2011-01-17
திரையலங்கரம் செய்ய
5.
Assistive technologies
2011-01-17
மாற்றுத்திறனாளிக்கு உதவும் தொழில்நூட்பங்கள்
6.
Language support
2011-01-17
ஆதரிப்பு மொழிகள்
7.
Browse the web
2011-01-18
இணையத்தில் உலா வர
8.
Ubuntu includes Mozilla Firefox for fast, safe web browsing. You can also choose alternative browsers from Ubuntu Software Center.
2011-01-17
நீங்கள் பாதுகாப்பாக உலாவிட தன்னிகரற்ற இணைய உலாவியான மொசில்லா பயர்பாக்ஸை இணைத்துள்ளது.விரும்பினால் வேறு இணைய உலாவிகளை Ubuntu மென்பொருள் அங்காடியில் இருந்து தோர்வு செய்யலாம்.
9.
Included software
2011-01-17
இணைக்கப்பட்ட மென்பொருள்கள்
10.
Firefox web browser
2011-01-17
பயர்பாக்ஸ் இணைய உலாவி
11.
Supported software
2011-01-17
மேலும் நீங்கள் விரும்பினால்
12.
Flash
2011-12-15
ஃப்ளாஷ்
2011-01-25
அடோப் பிளாஷ்
13.
Chromium
2011-04-14
குரோமியம்
14.
Email and chat
2011-01-17
மின்னஞ்சல் மற்றும் மின்னரட்டை
15.
The Messaging Menu has lots of features to make online communication effortless. Chat helps you log in to all your instant messaging accounts including MSN, Jabber, and Facebook. Your contacts appear in the same place, ready for text or video chat.
2011-04-16
தகவல் நிரலி செய்திகளைப் உடனுக்குடன் பரிமாற்றம் செய்யும்.இது பலதரப்பு மின்னரட்டை முகவரிகளை ஆதரிப்பு இதில் உண்டு. ஓலி,ஓளி உரையாடல் வசதிகள் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது
2011-04-14
தகவல் தரவி பல்வேறு சிறப்புயம்சங்களை உள்ளடக்கியது.இது உங்களின் மின்னரட்டை முகவரிகளை இனைத்துக்கொண்டு அரட்டையடிக்கலாம்.
16.
Empathy IM
2011-01-17
Empathy மின்னரட்டை