Translations by drtvasudevan

drtvasudevan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 146 results
13.
Session management options:
2009-07-06
அமர்வு மேலாண்மை தேர்வுகள்:
14.
Show session management options
2009-07-06
அமர்வு மேலாண்மை தேர்வுகளை காட்டு
112.
A string containing the saved geometry and coordinates string for navigation windows.
2010-08-15
திசை காட்டி சாளரத்துக்கான சேமித்த ஜியோமிதி மற்றும் ஆயத்தொலைவு சரங்களை கொண்ட சரம்
136.
Default list of columns visible in the list view.
2008-01-15
பட்டியல் காட்சியில் தெரிய வேண்டிய நிரல்களின் பட்டியல்.
140.
Default zoom level used by the icon view.
2008-01-15
சின்னத்தின் காட்சியால் பயன்படுத்தப்படும் முன்னிருப்பு அளவிடும் நிலை.
147.
Filename for the default folder background. Only used if background_set is true.
2008-01-15
முன்னிருப்பு அடைவு பின்னணி கோப்பின் பெயர், background_set என்பது உண்மை என்றிருக்கும் போது மட்டும் பயன்படும்.
148.
Filename for the default side pane background. Only used if side_pane_background_set is true.
2008-01-15
முன்னிருப்பு பக்க பலக பின்னணி கோப்பின் பெயர், side_pane_background_set என்பது உண்மை என்றிருக்கும் போது மட்டும் பயன்படும்.
149.
Folders over this size will be truncated to around this size. The purpose of this is to avoid unintentionally blowing the heap and killing Nautilus on massive folders. A negative value denotes no limit. The limit is approximate due to the reading of folders chunk-wise.
2008-01-15
அடைவு இந்த அளவிற்கு மேல் இருந்தால் வெட்டப்படும். இதற்கு காரணம் heap காரணமில்லாமல் சுமை ஏற்றி நாடுலஸை கொல்வதை தவிர்கவே. பூஜ்ஜியத்திற்கும் குறைவான மதிப்பு எல்லை எதையும் குறிக்காது. இது அடைவு படிக்கும் விகிதத்தை பொருத்து அமையும்.
150.
For users with mice that have "Forward" and "Back" buttons, this key will determine if any action is taken inside of Nautilus when either is pressed.
2009-07-06
சொடுக்கியில் "முன்னே" மற்றும்"பின்னே" பொத்தான்கள் உள்ள பயனர்களுக்கு இந்த விசை இரண்டில் ஒன்றை அழுத்தினாலும் நாடுலஸ் உள்ளே என்ன செயல் நிகழ வேண்டும் என நிர்ணயிக்கிறது.
151.
For users with mice that have buttons for "Forward" and "Back", this key will set which button activates the "Back" command in a browser window. Possible values range between 6 and 14.
2009-07-06
சொடுக்கியில் "முன்னே" மற்றும்"பின்னே" பொத்தான்கள் உள்ள பயனர்களுக்கு இந்த விசை இரண்டில் எந்த பொத்தானை அழுத்தினால் "பின்னே" கட்டளை உலாவி சாளரத்தில் நிகழ வேண்டும் என நிர்ணயிக்கிறது. இருக்கக்கூடிய மதிப்புகள் 6 முதல் 14 வரை.
152.
For users with mice that have buttons for "Forward" and "Back", this key will set which button activates the "Forward" command in a browser window. Possible values range between 6 and 14.
2009-07-06
சொடுக்கியில் "முன்னே" மற்றும்"பின்னே" பொத்தான்கள் உள்ள பயனர்களுக்கு இந்த விசை இரண்டில் எந்த பொத்தானை அழுத்தினால் "முன்னே" கட்டளை உலாவி சாளரத்தில் நிகழ வேண்டும் என நிர்ணயிக்கிறது. இருக்கக்கூடிய மதிப்புகள் 6 முதல் 14 வரை.
155.
If set to true, Nautilus will only show folders in the tree side pane. Otherwise it will show both folders and files.
2008-01-15
உண்மை என அமைத்தால், Nautilus கிளை உள்ள பக்கத்தில் உள்ள அடைவை மட்டும் காட்டும். இல்லையெனில் எல்லா அடைவுகளையும் கோப்புகளையும் காட்டும்.
157.
If set to true, newly opened windows will have the side pane visible.
2008-01-15
உண்மை என அமைத்தால், புதிதாக திறந்த சாளரங்களில் பக்க பலகம் தெரியும்.
158.
If set to true, newly opened windows will have the status bar visible.
2008-01-15
உண்மை என அமைத்தால், புதிதாக திறந்த சாளரங்களில் நிலைப்பட்டை தெரியும்.
167.
If set to true, then Nautilus will exit when all windows are destroyed. This is the default setting. If set to false, it can be started without any window, so nautilus can serve as a daemon to monitor media automount, or similar tasks.
2009-07-14
உண்மை என அமைத்தால் எல்லா சாளரங்களும் நாசமானதும் நாடுலஸ் வெளியேறும். இது முன்னிருப்பு அமைப்பு. இதை பொய் என அமைத்தால் அதை எந்த சாளரமும் இல்லாமல் துவக்கலாம். இதனால் நாடுலஸை ஊடக தானியங்கி கண்காணிப்பாளராகவும் அது போன்ற மற்ற வேலைகளுக்கும் ஒரு கிங்கரனாக பயன்படுத்தலாம்.
195.
Mouse button to activate the "Back" command in browser window
2009-07-06
உலாவி சாளரத்தில் "பின்னே" கட்டளையை செயல்படுத்த சுட்டி பொத்தான்
196.
Mouse button to activate the "Forward" command in browser window
2009-07-06
உலாவி சாளரத்தில் "முன்னே" கட்டளையை செயல்படுத்த சுட்டி பொத்தான்
200.
Nautilus will exit when last window destroyed.
2009-07-14
கடைசி சாளரம் நாசமானதும் நாடுலஸ் வெளியேறும்
204.
Only show folders in the tree side pane
2007-09-23
கிளை பக்கபட்டியில் மட்டும் அடைவுகளை காட்டு
215.
Show the package installer for unknown mime types
2009-07-14
தெரியாத மைம் வகைகளுக்கு பொதி நிறுவியை காட்டுவதா
229.
The geometry string for a navigation window.
2010-08-15
வழிகாணும் சாளரத்திற்கான ஜியோமிதி சரம்
237.
Use extra mouse button events in Nautilus' browser window
2009-07-06
நாடுலஸ் உலாவி சாளரத்தில் கூடுதல் சொடுக்கி பொத்தான்களை பயன்படுத்துக
249.
Whether the navigation window should be maximized by default.
2010-08-15
முன்னிருப்பாக திசை காட்டி சாளரத்தை பெரிதாக்க வேண்டுமா.
250.
Whether the navigation window should be maximized.
2010-08-15
திசை காட்டி சாளரத்தை பெரிதாக்க வேண்டுமா.
258.
Whether to show the user a package installer dialog in case an unknown mime type is opened, in order to search for an application to handle it.
2009-07-14
தெரியாத மைம் வகையை திறந்தால் அதை கையாள ஒரு பயன்பாட்டை தேட பொதி நிறுவி உரையாடலை பயனருக்கு காட்டவா
317.
Trashed On
2010-08-15
குப்பைதொட்டியில் வீசியது
318.
Date when file was moved to the Trash
2010-08-15
கோப்பு குப்பைக்கு நகர்த்தப்பட்ட தேதி
319.
Original Location
2010-08-15
அசல் இடம்
320.
Original location of file before moved to the Trash
2010-08-15
கோப்பு குப்பைக்கு நகர்த்தப்படும் முன் இருந்த அசல் இடம்
340.
Merge folder "%s"?
2010-08-15
"%s" அடைவை ஒருங்கிணைக்கவா?
346.
Replace folder "%s"?
2010-08-15
"%s" அடைவை மாற்றவா?
348.
Replace file "%s"?
2010-08-15
"%s" கோப்பை மாற்றவா?
353.
Original file
2010-08-15
அசல் கோப்பு
356.
Last modified:
2010-08-15
கடைசியாக திருத்தப்பட்ட தேதி:
357.
Replace with
2010-08-15
இதனால் மாற்று
358.
Merge
2010-08-15
ஒன்றாகச் சேர்
359.
_Select a new name for the destination
2010-08-15
_S இலக்குக்கு புதிய பெயர் தேர்வு செய்க
360.
Apply this action to all files
2010-08-15
உடன் அடக்கிய கோப்புகளுக்கு இந்த செயலை செயல்படுத்து
362.
Re_name
2010-08-15
_n மறு பெயரிடு
363.
Replace
2010-08-15
(_R) மாற்று
364.
File conflict
2010-08-15
கோப்பு முரண்பாடு
372.
Copy _Anyway
2010-01-10
_A எப்படியும் நகலெடு
496.
This file cannot be unmounted
2009-08-25
இந்த கோப்பு இறக்கப்பட முடியாதது
497.
This file cannot be ejected
2009-08-25
இந்த கோப்பு வெளியேற்றப்பட முடியாதது
498.
This file cannot be started
2009-07-14
இந்த கோப்பை துவக்க முடியாது
499.
This file cannot be stopped
2009-08-25
இந்த கோப்பை நிறுத்த முடியாது
612.
Are you sure you want to open all files?
2007-09-23
நிச்சயம் எல்லா கோப்புகளையும் திறக்க வேண்டுமா?
614.
This will open %d separate window.
This will open %d separate windows.
2008-01-15
இது %d ஐ தனி சாளரத்தில் திறக்கும்
618.
_Select Application
2010-01-10
_S பயன்பாட்டை தேர்வு செய்க
624.
_Launch Anyway
2012-08-31
எப்படியும் துவக்கு (_L)