Translations by Robert Ancell

Robert Ancell has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

132 of 32 results
21.
A value between 0.0 and 1.0 indicating how much to darken the background image. 0.0 means no darkness, 1.0 means fully dark. In the current implementation, there are only two levels of darkness possible, so the setting behaves as a boolean, where 0.0 disables the darkening effect.
2010-05-26
0.0 மற்றும் 1.0 விற்கு இடைப்பட்ட மதிப்பு பின்னணி நிறத்தின் அளவை குறிக்கும். 0.0 எனில் சற்று வெளிய நிறமாகவும் 1.0 எனில் அதிக அடர்வுள்ள நிறமாகவும் இருக்கும். தற்போதைய செயலாக்கத்தில் இந்த இரண்டு வகை வண்ண வெளிப்பாடுகளை மட்டுமே பயன்படுத்த முடியும்
34.
Default color of bold text in the terminal
2010-05-26
முனையத்தில் தடித்த உரையில் இயல்பான வண்ணம்
35.
Default color of bold text in the terminal, as a color specification (can be HTML-style hex digits, or a color name such as "red"). This is ignored if bold_color_same_as_fg is true.
2010-05-26
முனையத்தின் தடித்த உரையில் வண்ணம், வண்ண குறிப்புகள் ( HTML- பாணி அறும எண்ணாகவோ அல்லது நிறத்தின் பெயர் -"red" போல - ஆகவோ இருக்கலாம். bold_color_same_as_fg என்பது உண்மை என்ற பட்சத்தில் இதை உதாசீனம் செய்யலாம்.
36.
Default color of terminal background
2010-05-26
முனையத்தின் இயல்பான பின்னணி வண்ணம்
37.
Default color of terminal background, as a color specification (can be HTML-style hex digits, or a color name such as "red").
2010-05-26
முனையத்தின் இயல்பான பின்னணி வண்ணம், வண்ண குறிப்புகள் ( HTML- பாணிலோ அல்லது எண்ம மதிப்பாகவோ அல்லது நிறத்தின் பெயர் "red" ஆகவோ இருக்கலாம்).
40.
Default number of columns
2010-05-26
முன்னிருப்பு நெடு வரிசைகளின் எண்
41.
Default number of rows
2010-05-26
முன்னிருப்பு வரிசைகளின் எண்
44.
Filename of a background image.
2010-05-26
கோப்பு பெயர் பின்னணி வண்ணம்
47.
How much to darken the background image
2010-05-26
பின்னணி வண்ணத்தை எந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும்
54.
If true, boldface text will be rendered using the same color as normal text.
2010-05-26
உண்மை எனில் தடித்த உரை சாதாரண உரையின் வண்னத்திலேயே அமைக்கப்படும்
58.
If true, scroll the background image with the foreground text; if false, keep the image in a fixed position and scroll the text above it.
2010-05-26
உண்மையெனில், பின்னணி வண்ணத்தை உரையோடு நகர்த்து.பொய் எனில், பின்னணி பிம்பத்தை நிலையாக வைத்து உரையை மட்டும் நகர்த்து.
59.
If true, scrollback lines will never be discarded. The scrollback history is stored on disk temporarily, so this may cause the system to run out of disk space if there is a lot of output to the terminal.
2010-05-26
உண்மை எனில் பின் உருளும் வரிகள் எப்போதும் எரியப்பட மாட்டாது. பின் உருளல் வரலாறு வட்டில் தற்காலிகமாக சேமிக்கப்படும். ஆகவே இதனால் முனையத்தில் நிறைய வெளிப்பாடு இருப்பின் கணினி வட்டு இடத்தை முழுதும் இழக்கலாம்.
94.
Keyboard shortcut key to save the current tab contents to a file. Expressed as a string in the same format used for GTK+ resource files. If you set the option to the special string "disabled", then there will be no keyboard shortcut for this action.
2010-05-26
நடப்பு கீற்றின் உள்ளடக்கத்தை கோப்புக்கு எழுத பயன்படும் விசைப்பலகை குறுக்கு விசை. GTK+ மூல கோப்பில் பயன்படுத்தப்பட்ட ஒழுங்கில் சரம் பயன்படுத்தப்படும். சிறப்பு சரங்களை "செயலிழக்கச்செய்" என்ற தேர்வை நீங்கள் பயன்படுத்தி இருந்தால் குறுக்கு விசைகள் செயல்படாது
112.
Keyboard shortcut to save the current tab contents to file
2010-05-26
நடப்பு கீற்றின் உள்ளடக்கத்தை கோப்புக்கு எழுத பயன்படும் விசைப்பலகை குறுக்கு விசை
137.
Number of scrollback lines to keep around. You can scroll back in the terminal by this number of lines; lines that don't fit in the scrollback are discarded. If scrollback_unlimited is true, this value is ignored.
2010-05-26
உருள்பட்டியில் பின் பார்வைக்கு வைக்க வேண்டிய வரிகளின் எண்ணிக்கை. முனையத்தில் இந்த எண்கள் வரை பின் நோக்கி உங்களால் நகர முடியும் . இந்த எண்ணுக்குள் அடங்கா வரிகள் எறியப்படும். scrollback_unlimited தேர்வு உண்மையானால் இந்த மதிப்பு உதாசீனம் செய்யப்படும்.
159.
Whether an unlimited number of lines should be kept in scrollback
2010-05-26
உருள்பட்டியில் பின் செல்ல வரையரை இல்லா வரிகள் இருக்க வேண்டுமா
160.
Whether bold text should use the same color as normal text
2010-05-26
சாதாரண உரையின் வண்னத்திலேயே தடிமனான உரையும் இருக்க வேண்டுமா
170.
Whether to scroll background image
2010-05-26
பின்னணி பிம்பங்களை உருள்பட்டியுடன் நகர்த்த வேண்டுமாை
200.
Profile _name:
2010-05-26
_n விபரம் பெயர்:
214.
Bol_d color:
2010-05-26
(_d) தடித்த வண்ணம்
255.
_Font:
2010-05-26
_F எழுத்துரு:
259.
_Same as text color
2010-05-26
_S உரை வண்ணம் போலவே
265.
_Unlimited
2010-05-26
_U வரையரை இல்லாத
266.
_Update login records when command is launched
2010-05-26
(_U) கட்டளையை துவக்கும் போது உள்நுழை தகவல்களை புதுப்பிக்கவும்
270.
columns
2010-05-26
நெடு வரிசைகள்
272.
rows
2010-05-26
வரிசைகள்
279.
Save Contents
2010-05-26
உள்ளடக்கங்களை சேமி
382.
Set the window size; for example: 80x24, or 80x24+200+200 (ROWSxCOLS+X+Y)
2010-05-26
சாளரத்தின் அளவை அமைக்கவும். எடுத்துக்காட்டு: 80x24, or 80x24+200+200 (ROWSxCOLS+X+Y)
430.
_Save Contents
2010-05-26
_உள்ளடக்கங்களை சேமி
473.
Could not save contents
2010-05-26
உள்ளடக்கங்களை சேமிக்க முடியவில்லை
474.
Save as...
2010-05-26
இப்படி சேமி...
476.
Contributors:
2010-05-26
பங்களித்தவர்கள்: