Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
6776 of 804 results
67.
Whether Empathy should automatically log into your accounts on startup.
எம்பதி துவங்கும்போது கணக்குகளில் தானியங்கியாக உள்நுழைய வேண்டுமா இல்லையா.
Translated by Ken VanDine
Located in ../data/org.gnome.Empathy.gschema.xml.h:4
68.
Whether Empathy should go into away mode automatically if the user is idle.
பயனர் சும்மா இருக்கும்போது தானியங்கியாக எம்பதி வெளியே பாங்கிற்கு செல்ல வேண்டுமா இல்லையா.
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.Empathy.gschema.xml.h:6
69.
Whether Empathy should reduce the location's accuracy for privacy reasons.
அந்தரங்கத்தை காப்பாற்ற துவங்கும் போது எம்பதி இடத்தின் குறிப்பை குறைக்க வேண்டுமா இல்லையா
Translated by Ken VanDine
Located in ../data/org.gnome.Empathy.gschema.xml.h:93
70.
Whether Empathy should use the avatar of the contact as the chat window icon.
எம்பதி தொடர்பின் அவதாரத்தை அரட்டை அறை சின்னமாக பயன்படுத்த வேண்டுமா இல்லையா.
Translated by Ken VanDine
Located in ../data/org.gnome.Empathy.gschema.xml.h:79
71.
Whether WebKit developer tools, such as the Web Inspector, should be enabled.
வெப் ஆய்வாளர் போன்ற வெப்கிட் உருவாக்குவோர் கருவிகளை செயல்படுத்த வேண்டுமா?
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.Empathy.gschema.xml.h:67
72.
Whether connectivity managers should be used to automatically disconnect/reconnect.
இணைப்பு மேலாளர்கள் தானியங்கியாக இணைக்க/ மீண்டும் இணைக்க பயன்படுத்த வேண்டுமா இல்லையா
Translated by Ken VanDine
Located in ../data/org.gnome.Empathy.gschema.xml.h:2
73.
Whether to check words typed against the languages you want to check with.
நீங்கள் விரும்பிய மொழிகளில் உள்ளிட்ட சொற்களை சோதிக்க வேண்டுமா இல்லையா?
Translated by Ken VanDine
Located in ../data/org.gnome.Empathy.gschema.xml.h:75
74.
Whether to convert smileys into graphical images in conversations.
உரையாடல்களில் சிரிப்பான்களை வரைகலை படங்களாக மாற்ற வேண்டுமா இல்லையா?
Translated by Ken VanDine
Located in ../data/org.gnome.Empathy.gschema.xml.h:57
75.
Whether to play a sound to notify of contacts logging into the network.
வலைப்பின்னலில் தொடர்புகள் உள்நுழையும் போது ஒலியை எழுப்ப வேண்டுமா இல்லையா?
Translated by Ken VanDine
Located in ../data/org.gnome.Empathy.gschema.xml.h:39
76.
Whether to play a sound to notify of contacts logging out of the network.
வலைப்பின்னலில் தொடர்புகள் வெளிச்செல்லும் போது ஒலியை எழுப்ப வேண்டுமா இல்லையா?
Translated by Ken VanDine
Located in ../data/org.gnome.Empathy.gschema.xml.h:41
6776 of 804 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Brian Curtis, Felix, Jeyanthan, Ken VanDine, Sebastien Bacher, drtvasudevan, அருண் குமார் - Arun Kumar, நவீன் குமார்(கெம்ளின்).