Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
521530 of 804 results
521.
With Empathy you can chat with people online nearby and with friends and colleagues who use Google Talk, AIM, Windows Live and many other chat programs. With a microphone or a webcam you can also have audio or video calls.
எம்பதி (Empathy ) உடன் நீங்கள் ஆன்லைனில் அருகிலிருக்கும் மக்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் Google Talk, AIM, Windows Live போன்றவற்றை பயன்ற்றுபடுத்தி மற்றும் மற்ற பல அரட்டை நிரல்களில் இருக்கும் கொலிக்ஸ் உடன் அரட்டை அடிக்கலாம். மைக்ரோ போன் அல்லது வெப்கேமிராவினால் நீங்களும் ஆடியோ அல்லது வீடியோ அழைப்புகளை பெறலாம்.
Translated by Brian Curtis
Located in ../src/empathy-account-assistant.c:614
522.
Do you have an account you've been using with another chat program?
மற்ற அரட்டை நிரலை பயன்படுத்திக் கொண்டிருக்கிற உங்களுக்கு ஒரு கணக்கு உள்ளதா?
Translated by Felix
Located in ../src/empathy-account-assistant.c:631
523.
Yes, import my account details from
There are leading/trailing spaces here. Each one represents a space character. Enter a space in the equivalent position in the translation.
ஆம், எனது கணக்கு விவரங்களை இதிலிருந்து இறக்கவும்
Translated by Felix
Located in ../src/empathy-account-assistant.c:655
524.
Yes, I'll enter my account details now
ஆம், இப்போது எனது கணக்கு விவரங்களை உள்ளிடுகிறேன்
Translated by Felix
Located in ../src/empathy-account-assistant.c:676
525.
No, I want a new account
இல்லை, எனக்கு ஒரு புதிய கணக்கு வேண்டும்
Translated by Felix
Located in ../src/empathy-account-assistant.c:698
526.
No, I just want to see people online nearby for now
இல்லை, இப்போது ஆன்லைனில் எனக்கு அருகிலிருக்கும் மக்களை நான் பார்க்க விரும்புகிறேன்
Translated by Felix
Located in ../src/empathy-account-assistant.c:708
527.
Select the accounts you want to import:
நீங்கள் இறக்க விரும்பும் கணக்குகளை தேர்ந்தெடுக்கவும்:
Translated by Felix
Located in ../src/empathy-account-assistant.c:729
528.
Yes
ஆம்
Translated by drtvasudevan
Located in ../src/empathy-new-chatroom-dialog.c:439 ../src/empathy-new-chatroom-dialog.c:440
529.
No, that's all for now
இல்லை, இப்போதைக்கு அவ்வளவு தான்
Translated by Felix
Located in ../src/empathy-account-assistant.c:823
530.
Empathy can automatically discover and chat with the people connected on the same network as you. If you want to use this feature, please check that the details below are correct. You can easily change these details later or disable this feature by using the 'Accounts' dialog
எம்பதியால் தானியங்கியாக உங்களைப்போலவே உள் வலையில் உள்ளோரை கண்டு பிடித்து அரட்டை அடிக்க இயலும். இந்த அம்சத்தை நீங்கள் செயலாக்க விரும்பினால் கீழ் கண்டுள்ள விவரங்களை சரி பார்க்கவும். கணக்கு உரையாடல் மூலம் நீங்கள் இந்த விவரங்களை சுலபமாக மாற்றலாம் அல்லது இந்த அம்சத்தை செயல் நீக்கலாம்.
Translated by Ken VanDine
Located in ../src/empathy-account-assistant.c:1088
521530 of 804 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Brian Curtis, Felix, Jeyanthan, Ken VanDine, Sebastien Bacher, drtvasudevan, அருண் குமார் - Arun Kumar, நவீன் குமார்(கெம்ளின்).