Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
716 of 123 results
7.
Adjusts hue level of the picture coming from the camera
கேமிராவில் இருந்து வரும் படங்களின் சாயல் மட்டத்தை கட்டுப்படுத்துகிறது.
Translated by Didier Roche-Tolomelli
Located in ../data/cheese.schemas.in.h:6
8.
Adjusts saturation level of the picture coming from the camera
கேமிராவில் இருந்து வரும் படங்களின் தெவிட்ட மட்டத்தை கட்டுப்படுத்துகிறது.
Translated by Didier Roche-Tolomelli
Located in ../data/cheese.schemas.in.h:7
9.
Camera device string indicator
கேமரா சாதன சரம் காட்டி
Translated by Lakshmanan
Located in data/org.gnome.Cheese.gschema.xml:24
10.
Defines the path where the photos are stored, if empty "XDG_PHOTO/Webcam" will be used.
போட்டோக்கள் சேமித்து வைப்பதற்கான பாதையை விளக்குகிறது. காலியாக இருந்தால் "XDG_PHOTO/வெப்கேம்"பயன்படுத்தப்படும்.
Translated by drtvasudevan
Located in ../data/cheese.schemas.in.h:9
11.
Defines the path where the videos are stored, if empty "XDG_VIDEO/Webcam" will be used.
வீடியோக்கள் சேமித்து வைப்பதற்கான பாதையை விளக்குகிறது. காலியாக இருந்தால் "XDG_VIDEO/Webcam" பயன்படுத்தப்படும்.
Translated by drtvasudevan
Located in ../data/cheese.schemas.in.h:10
12.
Height resolution
உயரச் செறிவு
Translated by drtvasudevan
Located in ../data/cheese.schemas.in.h:11
13.
If set to true, Cheese will start up in a wide mode with the image collection placed on the right-hand side. Useful with small screens.
சரி என அமைக்கப்பட்டால், சீஸ் ஒரு அகல முறைமையில் வலது பக்கம் ஒரு பட தொகுப்புடன் துவக்கப்படும். சிறிய திரைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Translated by drtvasudevan
Located in ../data/cheese.schemas.in.h:12
14.
If set to true, then Cheese will have a feature allowing you to delete a file immediately and in-place, instead of moving it to the trash. This feature can be dangerous, so use caution.
உண்மைக்கு அமைக்கப்பட்டிருந்தால், கோப்பு ஒன்றைக் குப்பைத் தொட்டிக்கு நகர்த்துவதற்கு பதிலாக,உடனடியாகவும் ஓர் இடத்திலும் நீக்குவதற்கு அனுமதிப்பதற்கான ஓர் அம்சத்தை சீஸ் கொண்டிருக்கும்.இந்த அம்சம் அபாயகரமானது. எனவே கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
Translated by drtvasudevan
Located in ../data/cheese.schemas.in.h:13
15.
Milliseconds between photos in burst mode.
தொடர் படமெடுப்பில் படங்களுக்கிடையே இடைவெளி மில்லி வினாடிகளில்.
Translated by drtvasudevan
Located in ../data/cheese.schemas.in.h:14
16.
Number of photos in burst mode.
தொடர் படமெடுப்பில் எடுக்க வேண்டிய படங்களின் எண்ணிக்கை
Translated by drtvasudevan
Located in ../data/cheese.schemas.in.h:15
716 of 123 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Didier Roche-Tolomelli, Felix, Lakshmanan, Mel C, Shantha kumar, drtvasudevan.