Translations by Ubuntu Tamil Translators

Ubuntu Tamil Translators has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

51100 of 140 results
57.
ERROR: syntax error in service file "%s", line %d
2009-07-14
வழு: சேவைக் கோப்பு "%s" ன் வரி %d ல் நெறி வழு
58.
connection pointer is NULL
2009-07-14
இணைப்புச் சுட்டி NULL ஆக உள்ளது
59.
WARNING: password file "%s" is not a plain file
2009-07-14
எச்சரிக்கை: கடவுச் சொல்லுக்கானக் கோப்பு "%s" ஒரு சாதாரணக் கோப்பு இல்லை
61.
NOTICE
2009-07-14
அறிவிப்பு
62.
command string is a null pointer
2009-07-14
ஆணைச் சரம் ஒரு வெற்றுச் சுட்டி
63.
statement name is a null pointer
2009-07-14
வாசகத்தின் பெயர் ஒரு வெற்றுச் சுட்டி
64.
function requires at least protocol version 3.0
2009-07-14
செயற்பாட்டுக்கு குறைந்த பட்சம் நெறி 3.0 தேவைப் படுகிறது
65.
no connection to the server
2009-07-14
வழங்கிக்கு இணைப்பு எதுவும் இல்லை
66.
another command is already in progress
2009-07-14
மற்றொரு ஆணை நிறைவேற்றப் பட்டுக்கொண்டிருக்கிறது
67.
length must be given for binary parameter
2009-07-14
இரும காரணிக்கு நீளம் கட்டாயம் கொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும்
68.
unexpected asyncStatus: %d
2009-07-14
எதிர்பாராத பொருந்தா நிலை: %d
70.
COPY terminated by new PQexec
2009-07-14
PQexec ஆல் நகலெடுப்பது நிறுத்தப் பட்டது
71.
COPY IN state must be terminated first
2009-07-14
அக நகல் நிலை முதலில் நிறுத்தப் பட வேண்டும்
72.
COPY OUT state must be terminated first
2009-07-14
புற நகல் நிலை முதலில் நிறுத்தப் பட வேண்டும்
73.
no COPY in progress
2009-07-14
நகலாக்கம் எதுவும் நடைபெறவில்லை
74.
connection in wrong state
2009-07-14
இணைப்பு தவறான நிலையில் உள்ளது
75.
invalid ExecStatusType code
2009-07-14
ExecStatusType குறியீடு செல்லுபடியாகாது
76.
column number %d is out of range 0..%d
2009-07-14
நெடுவரிசை எண் %d வரம்புக்குக்கு 0.. %d வெளியே உள்ளது"
77.
row number %d is out of range 0..%d
2009-07-14
குறுக்கு வரிசை எண் %d வரம்புக்கு 0.. %d வெளியே உள்ளது
78.
parameter number %d is out of range 0..%d
2009-07-14
காரணி எண் %d வரம்புக்கு வெளியே உள்ளது 0.. %d
79.
could not interpret result from server: %s
2009-07-14
வழங்கியிலிருந்து முடிவை கணிக்க இயலவில்லை: %s
80.
incomplete multibyte character
2009-07-14
பூர்த்தியாகாத மல்டிபைட் எழுத்து
81.
cannot determine OID of function lo_truncate
2009-07-14
lo_truncate செயற்பாட்டின் OID னைக் கண்டுபிடிக்க முடியவில்லை
82.
cannot determine OID of function lo_create
2009-07-14
lo_create செயற்பாட்டின் OID யினைக் கணடுபிக்க இயலவில்லை
83.
could not open file "%s": %s
2009-07-14
"%s": %s கோப்பினைத் திறக்க இயலவில்லை
84.
could not read from file "%s": %s
2009-07-14
"%s": கோப்பிலிருந்து வாசிக்க இயலவில்லை %s
85.
could not write to file "%s": %s
2009-07-14
"%s": கோப்பினுள் இணைக்க இயலவில்லை %s
86.
query to initialize large object functions did not return data
2009-07-14
பெரும் பொருள் செயற்பாடுகளைத் துவக்க கோரியது தரவெதையும் திரும்பத் தரவில்லை
87.
cannot determine OID of function lo_open
2009-07-14
செயற்பாடு lo_open ஐக் கொண்ட OID யினை கண்டெடுக்க இயலவில்லை
88.
cannot determine OID of function lo_close
2009-07-14
செயற்பாடு lo_close ஐக் கொண்ட OID யினை கண்டெடுக்க இயலவில்லை
89.
cannot determine OID of function lo_creat
2009-07-14
செயற்பாடு lo_creat ஐக் கொண்ட OID யினை கண்டெடுக்க இயலவில்லை
90.
cannot determine OID of function lo_unlink
2009-07-14
செயற்பாடு lo_unlink ஐக் கொண்ட OID யினை கண்டெடுக்க இயலவில்லை
91.
cannot determine OID of function lo_lseek
2009-07-14
செயற்பாடு lo_lseek ஐக் கொண்ட OID யினை கண்டெடுக்க இயலவில்லை
92.
cannot determine OID of function lo_tell
2009-07-14
செயற்பாடு lo_tell ஐக் கொண்ட OID யினை கண்டெடுக்க இயலவில்லை
93.
cannot determine OID of function loread
2009-07-14
செயற்பாடு loread ஐக் கொண்ட OID யினை கண்டெடுக்க இயலவில்லை
94.
cannot determine OID of function lowrite
2009-07-14
செயற்பாடு lowrite ஐக் கொண்ட OID யினை கண்டெடுக்க இயலவில்லை
95.
integer of size %lu not supported by pqGetInt
2009-07-14
%lu அளவினைக் கொண்ட எண் pqGetInt ஆல் ஆதரிக்கப் படவில்லை
96.
integer of size %lu not supported by pqPutInt
2009-07-14
%lu அளவினைக் கொண்ட எண் pqPutInt ஆல் ஆதரிக்கப் படவில்லை
97.
connection not open
2009-07-14
இணைப்பு இல்லை
98.
server closed the connection unexpectedly This probably means the server terminated abnormally before or while processing the request.
2009-07-14
இணைப்பினை வழங்கி திடீரெனத் துண்டித்துக் கொண்டது கோரிக்கையினை நிறைவேற்றுகிற சமயம் வழங்கி திடீரென செயலற்று போயிருக்கலாம்.
99.
timeout expired
2009-07-14
காலநிர்ணயம் காலாவதியானது
100.
socket not open
2009-07-14
சாக்கெட் திறக்கப் படவில்லை
101.
select() failed: %s
2009-07-14
select() பலனலிக்கவில்லை: %s
102.
invalid setenv state %c, probably indicative of memory corruption
2009-07-14
ஏற்பில்லா setenv நிலை %c, நினைவு மழுங்கியமைக்கான சமிக்ஞையாக இருக்கலாம்
103.
invalid state %c, probably indicative of memory corruption
2009-07-14
ஏற்பில்லா நிலை %c, நினைவு மழுங்கியமைக்கான சமிக்ஞையாக இருக்கலாம்
104.
message type 0x%02x arrived from server while idle
2009-07-14
செயலற்று இருந்த போது 0x%02x செய்தி வந்தது
105.
unexpected character %c following empty query response ("I" message)
2009-07-14
வெற்று கோரிக்கையின் பதிலைத் தொடரந்து எதிபாராத எழுத்து %c ("I" message)
106.
server sent data ("D" message) without prior row description ("T" message)
2009-07-14
குறுக்கு வரிசை குறித்த முன் விவரமில்லாது ("T"message) வழங்கி தரவினை அனுப்பியது ("D"message)
107.
server sent binary data ("B" message) without prior row description ("T" message)
2009-07-14
குறுக்கு வரிசை குறித்த முன் விவரமில்லாது ("T"message) வழங்கி இருமத் தரவினை அனுப்பியது ("B"message)
108.
unexpected response from server; first received character was "%c"
2009-07-14
வழங்கியிடமிருந்து எதிர்பாராத தகவல்; முதலில் பெறப் பட்ட எழுத்து "%c"