Translations by Mathieu Trudel-Lapierre

Mathieu Trudel-Lapierre has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 269 results
~
Run Anjal in a window
2011-05-20
அஞ்சலை தனி சாளரத்தில் இயக்கு
~
Position of the memo preview pane when oriented vertically.
2011-05-20
செங்குத்தாக உள்ளபோது நினைவூட்டல் பலகத்தின் முன் பார்வையின் இடம்.
~
Position of the task preview pane when oriented horizontally.
2011-05-20
கிடைமட்டமாக உள்ளபோது பணி பலகத்தின் முன் பார்வையின் இடம்.
~
Position of the task preview pane when oriented vertically.
2011-05-20
செங்குத்தாக உள்ளபோது பணி பலகத்தின் முன் பார்வையின் இடம்.
~
The layout style determines where to place the preview pane in relation to the memo list. "0" (Classic View) places the preview pane below the memo list. "1" (Vertical View) places the preview pane next to the memo list.
2011-05-20
இட அமைவு பாங்கு நினைவூட்டல் பட்டியலுக்கு அருகே எங்கு முன்பார்வை பலகம் இருக்குமென தீர்மானிக்கிறது."0" எனில் நினைவூட்டல் பட்டியலுக்கு கீழே. (பாரம்பரிய காட்சி) "1" எனில் நினைவூட்டல் பட்டியலுக்கு பக்கத்தில் (செங்குத்து காட்சி)
~
The layout style determines where to place the preview pane in relation to the task list. "0" (Classic View) places the preview pane below the task list. "1" (Vertical View) places the preview pane next to the task list.
2011-05-20
இட அமைவு பாங்கு பணி பட்டியலுக்கு அருகே எங்கு முன்பார்வை பலகம் இருக்குமென தீர்மானிக்கிறது."0" எனில் பணிப்பட்டியலுக்கு கீழே. (பாரம்பரிய காட்சி) "1" எனில் பணிப்பட்டியலுக்கு பக்கத்தில் (செங்குத்து காட்சி)
~
Delivery Notification for: "%s"
2011-05-20
"%s" க்கு சேர்த்த அறிவிப்பு பண்புகள்:
~
"Filter Editor" window maximize state
2011-05-20
"வடிப்பி திருத்தி" சாளரம் பெரிதாக்கு நிலை
~
Initial height of the "Filter Editor" window. The value updates as the user resizes the window vertically.
2011-05-20
"Send and Receive Mail" சாளரத்தின் ஆரம்ப உயரம். பயனர் சாளரத்தை உயர அளவு மாற்றும் போது தானே இது மாறுகிறது.
~
Initial height of the "Search Folder Editor" window. The value updates as the user resizes the window vertically.
2011-05-20
"Search Folder Editor" சாளரத்தின் ஆரம்ப உயரம். பயனர் சாளரத்தை உயர அளவு மாற்றும் போது தானே இது மாறுகிறது.
~
Initial maximize state of the "Filter Editor" window. The value updates when the user maximizes or unmaximizes the window. Note, this particular value is not used by Evolution since the "Filter Editor" window cannot be maximized. This key exists only as an implementation detail.
2011-05-20
"Filter Editor" சாளரத்தின் ஆரம்ப பெரிதாக்கிய அளவு. பயனர் சாளரத்தை அதிகபட்சம் குறைந்த பட்சம் என அளவு மாற்றும் போது தானே இது மாறுகிறது . "Filter Editor" சாளரத்தை அளவு மாற்ற முடியாது. ஆகையால் இது எவலூஷனில் பயன்படாது. விவரத்துக்காக சும்மா இது சேர்க்கப்பட்டு உள்ளது.
~
Initial maximize state of the "Search Folder Editor" window. The value updates when the user maximizes or unmaximizes the window. Note, this particular value is not used by Evolution since the "Search Folder Editor" window cannot be maximized. This key exists only as an implementation detail.
2011-05-20
"Search Folder Editor" சாளரத்தின் ஆரம்ப பெரிதாக்கிய அளவு. பயனர் சாளரத்தை அதிகபட்சம் குறைந்த பட்சம் என அளவு மாற்றும் போது தானே இது மாறுகிறது . "Search Folder Editor" சாளரத்தை அளவு மாற்ற முடியாது ஆகையால் இது எவலூஷனில் பயன்படாது. விவரத்துக்காக சும்மா இது சேர்க்கப்பட்டு உள்ளது.
~
Initial width of the "Filter Editor" window. The value updates as the user resizes the window horizontally.
2011-05-20
"Filter Editor" சாளரத்தின் ஆரம்ப அகலம். பயனர் சாளரத்தை அகல அளவு மாற்றும் போது தானே இது மாறுகிறது.
~
Initial width of the "Search Folder Editor" window. The value updates as the user resizes the window horizontally.
2011-05-20
"Search Folder Editor" சாளரத்தின் ஆரம்ப அகலம். பயனர் சாளரத்தை அகல அளவு மாற்றும் போது தானே இது மாறுகிறது.
~
Mail browser maximized
2011-05-20
அஞ்சல் உலாவி பெரிதாக்கப்பட்டது
~
SSL is not supported in this build of Evolution
2011-05-20
இந்த எவல்யூஷன் உருவாக்கத்தில் SSL துணை இல்லை
~
Opening store '%s'
2011-05-20
'%s' கிடங்கை திறக்கிறது
~
Save as iCalendar...
2011-05-20
ஐநாள்காட்டி என சேமி...
~
No junk plugin available
2011-05-20
ஜங்க் சொருகுப்பொருள் ஏதும் இல்லை
~
Play audio attachments directly in mail messages.
2011-05-20
எவல்யூஷன் இலிருந்து ஒலி இணைப்புகளி நேரடியாக இயக்கு.
~
Bogofilter is not available. Please install it first.
2011-05-20
போகோ வடிப்பி கிடக்கவில்லை. தயை செய்து அதை முதலில் நிறுவவும்.
~
Authentication failed. Server requires correct login.
2011-05-20
உறுதிப்படுத்தல் தோல்வி அடைந்தது. சேவ்வையத்துக்கு சரியான உள்நுழைவு தேவை.
~
Given URL cannot be found.
2011-05-20
கொடுத்த யூஆர்எல் கண்டு பிடிக்கப் படவில்லை.
~
Server returned unexpected data. %d - %s
2011-05-20
சேவையகம் எதிர்பாராத தரவை அளித்தது %d - %s
~
Failed to parse server response.
2011-05-20
சேவையக பதிலை அலகிடமுடியவில்லை
~
Failed to get server URL.
2011-05-20
சேவகனின் யூஆர்எல் ஐ பெறுதல் தோல்வியில் முடிந்தது.
~
Searching for user's calendars...
2011-05-20
பயனரின் நாட்காட்டிகளை தேடுகிறது...
~
Could not find any user calendar.
2011-05-20
எந்த பயனரின் நாள்காட்டிகளையும் காண முடியவில்லை
~
Previous attempt failed: %s
2011-05-20
முந்தைய முயற்சி தோல்வியடைந்தது: %s
~
Previous attempt failed with code %d
2011-05-20
முந்தைய முயற்சி கோட் %d உடன் தோல்வியடைந்தது
~
Cannot create soup message for URL '%s'
2011-05-20
யூஆர்எல் '%s' க்கு கலந்த செய்தி ஏதும்உருவாக்க முடியவில்லை
~
Searching folder content...
2011-05-20
அடைவு உள்ளடக்கங்களை தேடுகிறது...
~
List of available calendars:
2011-05-20
கிடைக்கும் நாள்காட்டிகளின் பட்டியல்:
~
Failed to create thread: %s
2011-05-20
இழையை உருவாக்குவதில் தோல்வி: %s
~
Server URL '%s' is not a valid URL
2011-05-20
சேவையக யூஆரெல் '%s' ஒரு செல்லுபடியாகும் யூஆர்எல் இல்லை
~
Browse for a CalDAV calendar
2011-05-20
ஒரு கால்டெவ் நாள்காட்டிக்கு உலாவி தேடு
~
Brows_e server for a calendar
2011-05-20
_e ஒரு நாள்காட்டிக்கு சேவையகத்தில் உலாவு
~
Contacts map
2011-05-20
தொடர்புகள் வரைபடம்
~
Show a map of all the contacts
2011-05-20
தொடர்புகள் எல்லாருக்குமான வரைபடத்தை காட்டுக
~
Add a map showing the location of contacts when possible.
2011-05-20
முடிந்த போது தொடர்புகளின் இடத்தை வரைபடத்தில் காட்டுக
~
Map for contacts
2011-05-20
தொடர்புகளுக்கு வரை படம்
~
A_utocomplete with this address book
2011-05-20
_u தானியங்கியாக இந்த முகவரி புத்தகத்தை பூர்த்தி செய்
~
The user '%s' has shared a folder with you Message from '%s' %s Click 'Apply' to install the shared folder
2011-05-20
பயனர் '%s' ஒரு அடைவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார். '%s' இடமிருந்து செய்தி %s பகிர்ந்த அடைவை நிறுவ 'Apply' என்பதை சொடுக்கவும்
~
Junk List:
2011-05-20
ஜங்க் பட்டியல்:
~
Retracting a message may remove it from the recipient's mailbox. Are you sure you want to do this?
2011-05-20
செய்தி பின்வாங்கல் பெறுனர் அஞ்சல் பெட்டியிலிருந்து செய்தியை அழித்துவிடும். நிச்சயம் இதை செய்ய வேண்டுமா?
~
Do you want to resend the meeting?
2011-05-20
இந்த கூட்டத்தை மீண்டும் அனுப்ப வேண்டுமா?
~
Do you want to resend the recurring meeting?
2011-05-20
இந்த தொடரும் கூட்டத்தை மீண்டும் அனுப்பவா?
~
Do you want to retract the original item?
2011-05-20
அசல் உருப்படியை மீட்டு பெற வேண்டுமா?
~
SpamAssassin is not available. Please install it first.
2011-05-20
ஸ்பாம் அஸாஸின் இருப்பில் இல்லை. முதலில் அதை நிறுவவும்.
~
Import URIs or file names given as rest of arguments.
2011-05-20
தரு மதிப்பாக பயன்படுத்திய யூஆர்ஐ கள் அல்லது கோப்பு பெயர்கள் ஐ இறக்குமதி செய்க