Browsing Tamil translation

340 of 1614 results
340.
The gateway is an IP address (four numbers separated by periods) that indicates the gateway router, also known as the default router. All traffic that goes outside your LAN (for instance, to the Internet) is sent through this router. In rare circumstances, you may have no router; in that case, you can leave this blank. If you don't know the proper answer to this question, consult your network administrator.
Type: string
Description
:sl1:
நுழைவாயில் என்பது ஐபி முகவரி (புள்ளிகளால் ஆல் பிரிக்கப் பட்ட நான்கு எண்கள்). அது நுழைவாயில் ரூட்டர் ஐ குறிக்கிறது. இது முன்னிருப்பு ரூட்டர் என்றும் சொல்லப் படும். உங்கள் லான் வழியாக செல்லும் அத்தனை போக்கு வரத்தும் ((எ-டு) இணையம்) இதன் வழியாக அனுப்பப் படுகின்றன. அபூர்வமாக ரூட்டர் இல்லாது இருக்கலாம். அப்படியானால் இதை வெற்றாக விடவும். இந்த கேள்விக்கு சரியான விடை தெரியவில்லையானால் உங்கள் கணினி நிர்வாகியை கலந்தாலோசிக்கவும்.
Translated and reviewed by drtvasudevan
Located in ../netcfg-static.templates:5001
340 of 1614 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.