Browsing Tamil translation

16 of 72 results
16.
Here you can configure what the Konqueror file manager will do when you click on a file of this type. Konqueror can display the file in an embedded viewer or start up a separate application. If set to 'Use settings for G group', Konqueror will behave according to the settings of the group G this type belongs to, for instance 'image' if the current file type is image/png.
இவ்வகையைச் சேர்ந்த கோப்பொன்றின் மீது நீங்கள் க்ளிக் செய்யும் போது, கான்கொரர் கோப்பு மேலாளர் என்ன செய்ய வேண்டுமென்பதை இங்குநீஹ்ஹங்கள் வடிவமைக்கலாம். அக்கோப்பைக் கான்கொரர் தன்னகத்தே காட்டும்அல்லது வேறு பயன்பாடொன்றைத் தொடக்கும். 'குழுவுக்குரிய அமைப்புக்களைப் பயன்படுத்து' என்பது அமைந்திருப்பின், கான்கொரர் அக்கோப்புக்குரிய குழுவின் அமைப்புக்களின்படி நடக்கும். உதாரணமாக, 'image/png' என்பதற்கு 'image' எனும் குழுவின் அமைப்புக்களைப்பயன்படுத்தும்.
Translated and reviewed by Zhakanini
Located in filetypedetails.cpp:180
16 of 72 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.