Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
110 of 1218 results
1.
- In the 'Boards' section you can change the list of activities. Just untoggle them in the treeview. You can change the language used for reading, for example, then the language used for saying the names of colors.
- You can save multiple configurations, and switch between them easily. In the 'Profile' section add a profile, then in the 'Board' section select the profile in the combobox, then select the boards you want to be active. You can add multiple profiles, with different lists of boards, and different languages. You set the default profile in the 'Profile' section, by choosing the profile you want, then clicking on the 'Default' button. You can also choose a profile from the command line.
- You can add users, classes and for each class, you can create groups of users. Note that you can import users from a comma-separated file. Assign one or more groups to a profile, after which those new logins will appear after restarting GCompris. Being able to identify individual children in GCompris means we can provide individual reports. It also recognizes the children as individuals; they can learn to type in and recognize their own usernames (login is configurable).
There are line breaks here. Each one represents a line break. Start a new line in the equivalent position in the translation.
பலகம் பிரிவு உள்ளே நீங்கள் செயல்பாடுகளின் பட்டியலை மாற்ற முடியும். அவற்றை கிளை பார்வையில் சொடுக்கி மாற்றவும். படிப்பதற்கு பயன் படும் மொழியல் மாற்றலாம். எ-டு வண்ணங்கள் பெயர்.
நீங்கள் பல வடிவமைப்புகளை ஏற்படுத்தி அவற்றுள் எளிதாக மாறலாம். வரியுரு பகுதியில் ஒரு வரியுருவை சேர்த்து பின் பலகை பகுதியில் அந்த வரியுருவை தேர்ந்தெடுக்கவும். பின் செயல்பட வேண்டிய பலகைகளை தேர்ந்தெடுங்கள். நீங்கள் பல் வரியுருக்கள், பல பலகைகளின் பட்டியல் வெவ்வேறு மொழிகள் ஆகியவற்றை சேர்க்கலாம். வரியுரு பகுதியில் முன்னிருப்பு வரியுருவை அமக்க வேண்டியதை தேர்ந்தெடுத்து முன்னிருப்பு பொத்தானை சொடுக்கி அமைக்கலாம். வரியுருவை கட்டளை வரியிலிருந்தும் தேர்ந்தெடுக்கலாம்.
நீங்கள் பயனர்கள் வகுப்புகள் ஒவ்வொரு வகுப்பிலும் குழுக்கள் போன்றவற்றை சேர்க்கலாம். பயனர் பட்டியலை அரைப் புள்ளியால் பிரித்த பட்டியல் மூலம் இறக்குமதி செய்யலாம். ஒரு வரியுருக்கு ஒன்றோ மேலோ குழுக்களை ஒதுக்கலாம். அதன் பின் புதிய உள்நுழைவுகள் ஜிகாம்ப்ரியை துவக்கும்போது தோன்றும். குழந்தைகளை தனித் தனியாக அறிவதால் நாம் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் தனி அறிக்கை தர முடியும். ஜிகாம்ப்ரி குழந்தைகளை தனி நபர்களாக உணரும், அவர்களால் தன் பயனர் பெயரை அடையாளம் கண்டு உள்ளீடு செய்ய இயலும், (உள்நுழைவை வடிவமைக்கலாம்)
Translated by drtvasudevan
Located in ../src/administration-activity/administration.xml.in.h:1
2.
GCompris Administration Menu
ஜிகாம்ப்ரி நிர்வாக பட்டி
Translated and reviewed by Launchpad Translations Administrators
Located in ../src/administration-activity/administration.xml.in.h:4
3.
If you want to fine tune GCompris to your needs, you can use the administration module here. The ultimate goal is to provide child-specific reporting for parents and teacher who want to monitor the progress, strengths and needs of their children.
நீங்கள் ஜிகாம்ப்ரியை உங்கள் தேவைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ள விரும்பினால் நீங்கள் இங்குள்ள நிர்வாகக் கூறை பயன் படுத்தலாம். இறுதி நோக்கம் குழந்தையின் முன்னேற்றத்தை கண்காணிக்க விரும்பும் ஆசிரியருக்கும் தாய் தந்தையருக்கும் குழந்தையின் பலம் பலவீனங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிப்பது.
Translated and reviewed by Launchpad Translations Administrators
Located in ../src/administration-activity/administration.xml.in.h:5
4.
Left-Click with the mouse to select an activity
ஒரு செயலை தேர்ந்தெடுக்க இடது சொடுக்கவும்.
Translated and reviewed by Launchpad Translations Administrators
Located in ../src/administration-activity/administration.xml.in.h:6
5.
Advanced colors
அதிகமான வண்ணங்கள்
Translated and reviewed by Launchpad Translations Administrators
Located in ../src/advanced_colors-activity/advanced_colors.xml.in.h:1
6.
Can read
படிக்க முடியும்
Translated and reviewed by Launchpad Translations Administrators
Located in ../src/advanced_colors-activity/advanced_colors.xml.in.h:2 ../src/read_colors-activity/read_colors.xml.in.h:1
7.
Click on the correct color
சரியான வண்ணத்தில் சொடுக்கவும்
Translated and reviewed by Launchpad Translations Administrators
Located in ../src/advanced_colors-activity/advanced_colors.xml.in.h:3
8.
Click on the correct colored box.
சரியான வண்ணப் பெட்டியில் சொடுக்கவும்
Translated and reviewed by Launchpad Translations Administrators
Located in ../src/advanced_colors-activity/advanced_colors.xml.in.h:4
9.
Learn to recognize unusual colors.
வழக்கமில்லாத வண்ணங்களை தெரிந்து கொள்வோம்.
Translated and reviewed by Launchpad Translations Administrators
Located in ../src/advanced_colors-activity/advanced_colors.xml.in.h:5
10.
almond
பாதாம்
Translated and reviewed by Launchpad Translations Administrators
Located in ../src/advanced_colors-activity/resources/advanced_colors/board1.xml.in.h:1
110 of 1218 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: drtvasudevan.