Translations by Felix

Felix has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

51100 of 1232 results
107.
GConf error: %s
2009-03-02
ஜிகான்ஃப் பிழை: %s
108.
All further errors shown only on terminal.
2009-03-02
இனி வரும் பிழைகளை முனையத்தில் மட்டுமே காட்டவும்
109.
You can stop this operation by clicking cancel.
2009-03-02
ரத்து செய் என்பதை அழுத்தி இந்த வேலையை நிறுத்திக் கொள்ளலாம்
110.
(invalid Unicode)
2009-03-02
(செல்லுபடியாகாத யூனிகோடு)
112.
A string specifying how parts of overlong file names should be replaced by ellipses, depending on the zoom level. Each of the list entries is of the form "Zoom Level:Integer". For each specified zoom level, if the given integer is larger than 0, the file name will not exceed the given number of lines. If the integer is 0 or smaller, no limit is imposed on the specified zoom level. A default entry of the form "Integer" without any specified zoom level is also allowed. It defines the maximum number of lines for all other zoom levels. Examples: 0 - always display overlong file names; 3 - shorten file names if they exceed three lines; smallest:5,smaller:4,0 - shorten file names if they exceed five lines for zoom level "smallest". Shorten file names if they exceed four lines for zoom level "smaller". Do not shorten file names for other zoom levels. Available zoom levels: smallest (33%), smaller (50%), small (66%), standard (100%), large (150%), larger (200%), largest (400%)
2009-03-02
காட்சி அணுகல் அளவை பொறுத்து எப்படி கோப்பின் பெயர்கள் நீள்வட்டத்தால் மாற்றப்பட வேண்டும் என நிர்ணயிக்கும் ஒரு சரம். பட்டியலில் ஒவ்வொரு உள்ளீடும் இந்த முழு எண் பாங்கில் இருக்கும்: "அணுகல் மட்டம்:முழு எண்" .ஒவ்வொரு அணுகல் மட்டத்துக்கும் தரப்படும் முழு எண் 0 க்கு அதிகமானால் கோப்பின் பெயர் குறிப்பிட்ட வரிகளுக்கு மேல் போகாது. அது 0 க்கும் குறைவானால் தடை ஏதும் இராது. ஒரு முன்னிருப்பு " முழு எண்" உள்ளீடும் நிர்ணயிக்கும் அணுகல் மட்டம் இல்லாமல் அனுமதிக்கப்படும். இது மற்ற அணுகல் மட்டங்களில் அதிக பட்ச வரிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்கிறது. எ-டு: 0 - எப்போதும் மிக நீள கோப்பு பெயரை காட்டுக; 3 - மூன்று வரிகளுக்கு மேலான பெயரை சுருக்கு; மிகமிகச் சிறியது:5,மிகச் சிறியது:4,0 - அணுகல் அளவு " மிகமிகச் சிறியது" ஆனால் ஐந்து வரிகளுக்கு மேலான பெயரை சுருக்கு; அணுகல் அளவு " மிகச் சிறியது" ஆனால் நான்கு வரிகளுக்கு மேலான பெயரை சுருக்கு; மற்ற அணுகல் அளவுகளுக்கு பெயரை சுருக்காதே. கிடைப்பில் உள்ள அணுகல் அளவுகள்: மிகமிகச் சிறியது (33%), மிகச் சிறியது (50%), சிறியது (66%), செந்தரம் (100%), பெரியது (150%), மிகப் பெரியது (200%), மிகமிகப் பெரியது (400%)
114.
Always use the location entry, instead of the pathbar
2006-09-04
பாதை பட்டைக்கு பதிலாக எப்போதும் இட உள்ளீட்டை பயன்படுத்தவும்
115.
An integer specifying how parts of overlong file names should be replaced by ellipses on the desktop. If the number is larger than 0, the file name will not exceed the given number of lines. If the number is 0 or smaller, no limit is imposed on the number of displayed lines.
2009-03-02
மேல்மேசையில் எப்படி கோப்பின் பெயர்கள் நீள்வட்டத்தால் மாற்றப்பட வேண்டும் என நிர்ணயிக்கும் ஒரு முழு எண். எண் 0 ஐ விட அதிகமானால் கோப்பின் பெயர் குறிப்பிட்ட வரிகளுக்கு மேல் போகாது. அது 0 அல்லது அதற்கும் குறைவானால் தடை ஏதும் இராது.
116.
Color for the default folder background. Only used if background_set is true.
2009-03-02
முன்னிருப்பு கோப்பு பின்னணிக்கு வண்ணம் . பின்னணி அமை இல் உண்மை என அமைந்தால் மட்டுமே பயன்படும்.
2008-03-11
முன்னிருப்பு கோப்பு பின்னணிக்கு வண்ணம். பின்னணி உண்மை என்றால் மட்டும் அமை (_s).
2008-03-11
முன்னிருப்பு கோப்பு பின்னணிக்கு வண்ணம். பின்னணி உண்மை என்றால் மட்டும் அமை (_s).
2008-03-11
முன்னிருப்பு கோப்பு பின்னணிக்கு வண்ணம். பின்னணி உண்மை என்றால் மட்டும் அமை (_s).
117.
Computer icon visible on desktop
2009-03-02
மேசையில் தெரியும் கணினி சின்னம்
2008-03-11
பணிமேடையில் தெரியும் கணினி சின்னம்
2008-03-11
பணிமேடையில் தெரியும் கணினி சின்னம்
2008-03-11
பணிமேடையில் தெரியும் கணினி சின்னம்
121.
Custom Background
2008-03-11
தனிப்பயன் பின்னணி
130.
Default column order in the list view.
2006-09-04
முன்னிருப்பு நிரல் பட்டியல் காட்சி வரிசை.
131.
Default compact view zoom level
2009-03-02
இயல்பான கையடக்க அணுகல் அளவு
138.
Default zoom level used by the compact view.
2009-03-02
கையடக்க காட்சியால் பயன்படுத்தப்படும் முன்னிருப்பு அளவிடும் நிலை.
140.
Default zoom level used by the list view.
2006-09-04
பட்டியல் காட்சியால் பயன்படுத்தப்படும் முன்னிருப்பு அளவிடும் நிலை.
152.
If set to true, newly opened windows will have the location bar visible.
2006-09-04
உண்மை என அமைத்தால் , புதிதாக திறந்த சாளரங்களில் இடப்பட்டி தெரியும்.
155.
If set to true, newly opened windows will have toolbars visible.
2009-03-02
உண்மை என அமைத்தால், புதிதாக திறந்த சாளரங்களில் நிலைபட்டி தெரியும்
2008-03-11
உண்மை என அமைத்தால், புதிதாக திறந்த சாளரங்களில் நிலைபட்டி தெரியும்.
2008-03-11
உண்மை என அமைத்தால், புதிதாக திறந்த சாளரங்களில் நிலைபட்டி தெரியும்.
2008-03-11
உண்மை என அமைத்தால், புதிதாக திறந்த சாளரங்களில் நிலைபட்டி தெரியும்.
158.
If set to true, then Nautilus shows folders prior to showing files in the icon and list views.
2009-03-02
உண்மை என அமைத்தால், நாடுலஸ் முதலில் அடைவுகளை காட்டிவிட்டு பின் சின்னங்களை காட்டும்
2008-03-11
உண்மை என அமைத்தால், நாடுலஸ் முதலில் அடைவுகளை காட்டிவிட்டு பின் சின்னங்களை காட்டும்.
2008-03-11
உண்மை என அமைத்தால், நாடுலஸ் முதலில் அடைவுகளை காட்டிவிட்டு பின் சின்னங்களை காட்டும்.
2008-03-11
உண்மை என அமைத்தால், நாடுலஸ் முதலில் அடைவுகளை காட்டிவிட்டு பின் சின்னங்களை காட்டும்.
159.
If set to true, then Nautilus will ask for confirmation when you attempt to delete files, or empty the Trash.
2009-03-02
உண்மை என அமைத்தால், நாடுலஸ் கோப்புகளை குப்பைக்கு அனுப்பும் முன் உறுதிப்படுத்திக்கொள்ளும்
2008-03-11
உண்மை என அமைத்தால், நாடுலஸ் கோப்புகளை குப்பைக்கு அனுப்பும் முன் உறுதிப்படுத்திக்கொள்ளும்.
2008-03-11
உண்மை என அமைத்தால், நாடுலஸ் கோப்புகளை குப்பைக்கு அனுப்பும் முன் உறுதிப்படுத்திக்கொள்ளும்.
2008-03-11
உண்மை என அமைத்தால், நாடுலஸ் கோப்புகளை குப்பைக்கு அனுப்பும் முன் உறுதிப்படுத்திக்கொள்ளும்.
160.
If set to true, then Nautilus will automatically mount media such as user-visible hard disks and removable media on start-up and media insertion.
2009-03-02
உண்மை என அமைத்தால் நாடுலஸ் பயனர் நீக்க கூடிய ஊடகம் போன்ற பார்க்கக்கூடிய ஊடகங்களை துவக்கத்தின்போதும் மற்றும் ஊடகம் உள்ளிட்ட போதும் தானியங்கியாக திறக்கும்.
161.
If set to true, then Nautilus will automatically open a folder when media is automounted. This only applies to media where no known x-content/* type was detected; for media where a known x-content type is detected, the user configurable action will be taken instead.
2009-03-02
உண்மை என அமைத்தால் நாடுலஸ் ஊடகம் தானியங்கியாக ஏற்றும் போது தானியங்கியாக ஒரு அடைவையும் ஏற்றும். இது செல்லுபடியாவது x வகை/* உள்ளடக்கம் இல்லை என தெரிந்த ஊடகத்துக்குத்தான், x வகை உள்ளடக்கம் இருந்தால் பயனர் நிர்ணயித்தபடி செயல் நிகழும்.
2008-03-11
உண்மை என அமைத்தால் நாடுலஸ் ஊடகம் தானியங்கியாக ஏற்றும் போது ஒரு அடைவையும் ஏற்றும். இது செல்லுபடியாவது x வகை/* உள்ளடக்கம் இல்லை என தெரிந்த ஊடகத்துக்குத்தான், x வகை உள்ளடக்கம் இருந்தால் பயனர் நிர்ணயித்தபடி செயல் நிகழும்.

162.
If set to true, then Nautilus will draw the icons on the desktop.
2009-03-02
உண்மை என அமைத்தால், நாடுலஸ் சின்னங்களை மேசைக்கு கொண்டு செல்லும்
2008-03-11
உண்மை என அமைத்தால், நாடுலஸ் சின்னங்களை மேசைக்கு கொண்டு செல்லும்.
2008-03-11
உண்மை என அமைத்தால், நாடுலஸ் சின்னங்களை மேசைக்கு கொண்டு செல்லும்.
2008-03-11
உண்மை என அமைத்தால், நாடுலஸ் சின்னங்களை மேசைக்கு கொண்டு செல்லும்.
163.
If set to true, then Nautilus will have a feature allowing you to delete a file immediately and in-place, instead of moving it to the trash. This feature can be dangerous, so use caution.
2009-03-02
உண்மை என அமைத்தால், நாடுலஸ் குப்பைக்கு கொண்டு செல்லாமால் நேரடியாக கோப்புகளை நீக்கும். இது கொஞ்சம் ஆபத்தானது.
164.
If set to true, then Nautilus will never prompt nor autorun/autostart programs when a medium is inserted.
2009-03-02
உண்மை என அமைத்தால், நாடுலஸ் ஊடகத்தை உள்ளிடும் போது தானியங்கி துவக்கம் அல்லது இயக்கம் எதையும் செய்யாது செய்யக்கேளாது.
165.
If set to true, then Nautilus will use the user's home folder as the desktop. If it is false, then it will use ~/Desktop as the desktop.
2009-03-02
உண்மை என அமைத்தால், நாடுலஸ் பயனீட்டாளரின் இல்ல அடைவை மேல்மேசைக்கு கொண்டு செல்லும். இல்லையெனில் ~/Desktop ஐ மேல் மேசையாக பயன்படுத்தும்
2008-03-11
உண்மை என அமைத்தால், நாடுலஸ் பயனீட்டாளரின் இல்ல அடைவை மேல்மேசைக்கு கொண்டு செல்லும். இல்லையெனில் ~/Desktop ஐ மேல் மேசையாக பயன்படுத்தும்.

166.
If set to true, then all Nautilus windows will be browser windows. This is how Nautilus used to behave before version 2.6, and some people prefer this behavior.
2009-03-02
உண்மை என அமைத்தால், நாடுலஸ் சாளரம் உலாவி சாளரமாக வேலை செய்யும். பதிப்பு 2.6 இல் இந்த வசதி பயனீட்டாளர் விருப்பதிற்காக
2008-03-11
உண்மை என அமைத்தால், நாடுலஸ் சாளரம் உலாவி சாளரமாக வேலை செய்யும். பதிப்பு 2.6 இல் இந்த வசதி பயனீட்டாளர் விருப்பதிற்காக.