Browsing Tamil translation

9 of 114 results
9.
Check this box if you want to use the linear mode.
Linear mode tells the boot loader the location of kernels in linear addressing rather than sector/head/cylinder.
linear mode is required for some SCSI drives, and shouldn't hurt unless you're planning to create a boot disk to be used with a different computer.
See the lilo.conf man page for details.
நீங்கள் நேரியல் முறைமையைப் பயன்படுத்த இந்தப் பெட்டியை தேர்வு செய்யவும்.
நேரியல் முறைமை தொடக்கி ஏற்றுவானுக்கு, உட்கருவின் இடத்தை வட்டாரம்/தலை/உருளை என்று சொல்லாமல், நேரியல் விலாச முறையில் தெரிவிக்கும்.
சில SCSI ஓட்டிகளுக்கு நேரியல் முறைமை தேவைப்படும். இன்னொரு கணினியில் பயன்படுத்த வேண்டிய ஒரு தொடக்கி நெகிழ்வட்டை உருவாக்க திட்டம் இருந்தால் ஒழிய இதனால் எந்த ஊறும் ஏற்படாது.
விபரங்களுக்கு lilo.conf man பக்கங்களைப் பார்க்கவும்.
Translated and reviewed by Zhakanini
Located in kde-qt-common/general.cpp:73
9 of 114 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.