Browsing Tamil translation

4 of 114 results
4.
Select the drive or partition you want to install the LILO boot loader to here. Unless you intend to use other boot managers in addition to LILO, this should be the MBR (master boot record) of your boot drive.<br>In this case, you should probably select <i>/dev/hda</i> if your boot drive is an IDE drive or <i>/dev/sda</i> if your boot drive is SCSI.
இங்கு LILO தொடக்கி மேலாளரை நிறுவ வேண்டிய வட்டு அல்லது பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். LILO வுடன் கூட பிற தொடக்கி மேலாளர்களை பயன்படுத்த முனைந்தாலொழிய, இது உங்கள் தொடக்க வட்டின் MBRல் (முதன்மை தொடக்க பதிவு) தான் நிறுவப்பட வேண்டும்.<br> இப்படியிருந்தால், உங்கள் தொடக்க வன்தட்டு IDE யில் இருந்தால் <i>/dev/hda</i> யையும், உங்கள் தொடக்க வன்தட்டு SCSIயில் இருந்தால்<<i>/dev/sda</i> யையும் தேர்ந்தெடுக்கவும்.
Translated and reviewed by Zhakanini
Located in kde-qt-common/general.cpp:59
4 of 114 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.