11.

Check this box if you want to use the compact mode.
The compact mode tries to merge read requests for adjacent sectors into a single read request. This reduces load time and keeps the boot map smaller, but will not work on all systems.

நீங்கள் நெருக்கிய முறைமையைப் பயன்படுத்த இந்தப் பெட்டியை தேர்வு செய்யவும்.
நெருக்கிய முறைமை அடுத்தடுத்த பகுதிகளுக்கான கோரிக்கைகளை இணைத்து ஒரே படிப்பு கோரிக்கையாக முயற்சிக்கும். இது ஏற்றும் நேரத்தை குறைப்பதோடு, தொடக்கிப் பட அளவைக் குறைவாக வைத்திருக்கும, ஆனால் இது எல்லா கணினிகளிலும் வேலை செய்யும் என்று சொல்ல முடியாது.

Translated and reviewed by
Zhakanini

Located in
kde-qt-common/general.cpp:76

12.

&Record boot command lines for defaults

முன்னிருப்புக்கான தொடக்கி கட்டளை வரிகளை &பதிவு செய்யவும்

Translated and reviewed by
Zhakanini

Located in
kde-qt-common/general.cpp:80 kde/Details.cpp:85 qt/Details.cpp:85

13.

Checking this box enables automatic recording of boot command lines as the defaults for the following boots. This way, lilo "locks" on a choice until it is manually overridden. ![](/@@/translation-newline)
This sets the lock option in lilo.conf.

represents a line break.
Start a new line in the equivalent position in the translation.

இந்த பெட்டியை தேர்ந்தெடுத்தால் பின்வரும் தொடக்கங்களுக்கு தொடக்கி கட்டளை வரிகளை தன்னியக்கமாகபதிவு செய்வது செயல்படுத்தப்படும். இப்படியாக lilo ஒரு தேர்வை வேண்டுமென்றே மேலோடும் வரை "பூட்டி (lock)",வைத்திருக்கும். ![](/@@/translation-newline)
இது lilo.conf கோப்பில் lock என்ற விருப்பத்தை அமைக்கும்.

Translated and reviewed by
Zhakanini

Located in
kde-qt-common/general.cpp:82

14.

R&estrict parameters

கூறுகளை &மட்டுப்படுத்து

Translated and reviewed by
Zhakanini

Located in
kde-qt-common/general.cpp:83 kde/Details.cpp:87 qt/Details.cpp:87

15.

If this box is checked, a password (entered below) is required only if any parameters are changed (i.e. the user can boot linux, but not linux single or linux init=/bin/sh). ![](/@@/translation-newline)
This sets the restricted option in lilo.conf.
This sets a default for all Linux kernels you want to boot. If you need a per-kernel setting, go to the Operating systems tab and select Details.

represents a line break.
Start a new line in the equivalent position in the translation.

இந்த பெட்டியை தேர்ந்தெடுத்தால், ஏதாவது காரணிகள் மாற்றப்பட்டால் மட்டும் (கீழே தரப்பட்ட) ஒரு கடவுச்சொல் கேட்கப்படும். (அதாவது, பயனர் லினக்சு என்று கணினியை தொடக்க முடியும் அதே நேரத்தில்,லினக்சு ஒற்றை  அல்லது லினக்சு init=/bin/sh. ![](/@@/translation-newline)
இது lilo.conf கோப்பில் restricted என்ற தேர்வை அமைக்கிறது.
இது நீங்கள் தொடக்க விரும்பும் எல்லா லினக்சு உட்கருக்களுக்கான முன்னிருப்பை அமைக்கிறது. ஒவ்வொரு உட்கருக்கும் தனியாக அமைப்புகள் தேவைப்பட்டால்,  இயங்கு தளங்கள்  என்ற பட்டியில் போய் விவரங்கள் ஐத் தேர்ந்தெடுக்கவும்.

Translated and reviewed by
Zhakanini

Located in
kde-qt-common/general.cpp:86

16.

Require &password:

&கடவுச்சொல் வேண்டு

Translated and reviewed by
Zhakanini

Located in
kde-qt-common/general.cpp:90 kde/Details.cpp:92 qt/Details.cpp:93

17.

Enter the password required for bootup (if any) here. If restricted above is checked, the password is required for additional parameters only.
WARNING: The password is stored in clear text in /etc/lilo.conf. You'll want to make sure nobody untrusted can read this file. Also, you probably don't want to use your normal/root password here.
This sets a default for all Linux kernels you want to boot. If you need a per-kernel setting, go to the Operating systems tab and select Details.

தொடக்கத்திற்குத் தேவையான கடவுச்சொல்லை (இருந்தால்), இங்கு உள்ளிடவும். மேலே உள்ள மட்டுப்படுத்தப்பட்ட  என்பது தேர்ந்தெடுக்கப்பட்டால், கூடுதல் காரணிகளுக்கு மட்டுமே கடவுச்சொல் கேட்கப்படும். எச்சரிக்கை . /etc/lilo.conf/ ல் இந்த கடவுச்சொல், வெற்று உரையாக சேமிக்கப்படுகிறது. நம்பிக்கைக்கு உள்ளாகாத யாரும் இந்த கோப்பினை படிக்க முடியாதபடி செய்யவும். உங்களுடைய வேர் அல்லது வழக்கமான கடவுச்சொல்லை இங்கு பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
இது நீங்கள் தொடக்க விரும்பும் எல்லா லினக்சு உட்கருக்களுக்கான முன்னிருப்பை அமைக்கிறது. ஒவ்வொரு உட்கருக்கும் தனியாக அமைப்புகள் தேவைப்பட்டால்,  இயங்கு தளங்கள்  என்ற பட்டியில் போய் விவரங்கள் ஐத் தேர்ந்தெடுக்கவும்.

Translated and reviewed by
Zhakanini

Located in
kde-qt-common/general.cpp:97

18.

&Default graphics mode on text console:

&உரை முனையத்தில் முன்னிருப்பு வரைபட முறைமை

Translated and reviewed by
Zhakanini

Located in
kde-qt-common/general.cpp:101

19.

You can select the default graphics mode here.
If you intend to use a VGA graphics mode, you must compile the kernel with support for framebuffer devices. The ask setting brings up a prompt at boot time.
This sets a default for all Linux kernels you want to boot. If you need a per-kernel setting, go to the Operating systems tab and select Details.

நீங்கள், முன்னிருப்பு வரைபட முறைமையை இங்கு அமைக்கலாம்.
நீங்கள் VGA வரைபட முறைமையை பயன்படுத்த எண்ணினால், உங்கள் உட்கருவை சட்டதாங்கி கருவிகளுக்கான ஆதரவுடன் தொகுக்க வேண்டும்.கேள் அமைப்பு தொடக்க நேரத்தில் ஒரு முனைவை கொண்டு வரும்.
இது நீங்கள் தொடக்க விரும்பும் எல்லா லினக்சு உட்கருக்களுக்கான முன்னிருப்பை அமைக்கிறது. ஒவ்வொரு உட்கருக்கும் தனியாக அமைப்புகள் தேவைப்பட்டால்,  இயங்கு தளங்கள்  என்ற பட்டியில் போய் விவரங்கள் ஐத் தேர்ந்தெடுக்கவும்.

Translated and reviewed by
Zhakanini

Located in
kde-qt-common/general.cpp:104

20.

Enter LILO &prompt automatically

தன்னியக்கமாக LILO &முனைவினுள் நுழை

Translated and reviewed by
Zhakanini

Located in
kde-qt-common/general.cpp:135