Translations by drtvasudevan

drtvasudevan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 354 results
1.
Choose whether triggering the keyboard shortcut also pastes the current selection in the search box.
2007-08-25
விசைப்பலகை குறுக்கு விசையை தூண்டுவது இப்போதைய தேர்வை தேடல் பெட்டியில் ஒட்ட வேண்டுமா என தேர்ந்தெடுங்கள்.
2.
Clear entry after match has been selected
2007-08-25
தேர்வு செய்தால் ஒரு தேடல் விடையை தேர்ந்தெடுத்த பின் உள்ளீட்டை சுத்தம் செய்யும்.
3.
Collapsed categories
2007-08-25
மடங்கிய வகைகள்
4.
Enabled handlers
2007-08-25
கையாளிகள் செயலாக்கப்பட்டன
5.
If enabled it will clear the entry after a search result has been selected
2007-08-25
தேர்வு செய்தால் ஒரு தேடல் விடையை தேர்ந்தெடுத்த பின் உள்ளீட்டை சுத்தம் செய்யும்.
6.
If enabled the window will be closed after an action has been activated
2007-08-25
தேர்வு செய்தால் ஒரு செயல் துவங்கியதும் சாளரம் மூடப்படும்.
7.
Keybinding
2007-08-25
விசை பிணைப்பு
8.
Milliseconds to wait before starting to search
2007-08-25
தேடு முன் தாமத்தல், மில்லி செகண்டுகளில்
9.
Minimum number of characters needed to start searching
2007-08-25
தேடல் துவங்கு முன் உள்ளிட வேண்டிய குறைந்த பட்ச எழுத்துகளின் எண்.
10.
Selects the user interface to use, one of "Window" or "Button"
2008-09-18
பயன்படுத்த பயனர் இடைமுகத்தை தேர்வு செய்கிறது, இதில் ஒன்று - "சாளரம் " அல்லது "பட்டன் "
11.
The applet's entry width in number of characters
2008-09-18
குறு நிரல் உள்ளிட்ட அகலம் - எண் இதில் எண் எழுத்துக்கள் குறியீடுகள் எண்ணிக்கையில்
12.
The default height of the window in pixels
2007-08-25
முன்னிருப்பு சாளர உயர அளவு (படத்துணுக்குகளில்)
13.
The default position of the window on the screen (x-coordinate)
2008-09-18
முன்னிருப்பு சாளர அகல அளவு (x-ஆயம்)
14.
The default position of the window on the screen (y-coordinate)
2008-09-18
முன்னிருப்பு சாளர அகல அளவு (y-ஆயம்)
15.
The default width of the window in pixels
2007-08-25
முன்னிருப்பு சாளர அகல அளவு (படத்துணுக்குகளில்)
16.
The key sequence will focus Deskbar-Applet, allowing to type quickly
2007-08-25
இந்த விசை சரம் மேல்மேசை குறுநிரலை குவிக்க பயனாகும். இதனால் விரைவாக உள்ளீடு செய்யலாம்.
17.
The list of categories to be collapsed when displayed. Valid categories are: default, history, documents, emails, conversations, files, people, places, actions, web, websearch, news and notes.
2007-08-25
காட்டும்போது மடங்க வகைகளின் பட்டியல். செல்லுபடியாகும் வகைகள்:முன்னிருப்பு, வரலாறு, ஆவணங்கள், மின்னஞ்சல்கள், உரையாடல்கள், கோப்புகள், மனிதர்கள், இடங்கள், செயல்கள்,வலை, வலை தேடல். செய்திகள் மற்றும் குறிப்புகள்.
18.
The list of exported class names of the enabled handlers sorted by priority. Leftmost has highest priority
2007-08-25
முக்கியத்துவ வரிசையில் வகைப்படுத்திய ஏற்றுமதி செய்யப்பட்ட செயலாகும் கையாளுனர் வகுப்பு பெயர்கள். இடது கோடியில் அதிக முக்கியத்துவம்.
19.
The maximum number of items stored in history
2007-08-25
வரலாற்றில் சேமிக்கும் அதிக பட்ச உருப்படிகளின் எண்ணிக்கை
20.
The minimum number of characters that need to be typed before the applet starts showing matches
2007-08-25
குறுநிரல் ஒத்திசைகளை காட்டு முன் உள்ளிட வேண்டிய குறைந்த பட்ச எழுத்துகளின் எண்.
21.
The time in milliseconds between a keystroke in the search entry and the actual search being performed
2007-08-25
தேடல் புலத்தில் ஒரு விசை உள்ளீட்டுக்கும் உண்மையில் தேடல் ஆரம்பிக்கவும் இடையில் உள்ள நேரம், மில்லி வினாடிகளில்.
23.
Whether to close the window after an action has been activated
2008-09-18
ஒரு செயல் துவங்கிய பின் சாளரத்தை மூடவா
24.
Whether to show only the preferred search engine, rather than all available engines. This only affects Mozilla-based web browsers such as Firefox.
2007-08-25
எல்லா தேடல் இயந்திரங்களையும் காட்டாது தேர்ந்தெடுத்த இயந்திரங்களை மட்டும் காட்ட வேண்டுமா? இது மோசில்லா அடிப்படியான -பயர்பாக்ஸ் போன்ற- இயந்திரங்களை மட்டுமே பாதிக்கும்.
25.
Whether triggering Deskbar-Applet pastes the current selection
2007-08-25
மேல்மேசை குறுநிரலை தூண்டுவது இப்போதைய தேர்வை ஒட்ட வேண்டுமா என தேர்ந்தெடுங்கள்.
26.
Window height
2007-08-25
சாளரத்தின் உயரம்
27.
Window width
2007-08-25
சாளரத்தின் அகலம்
28.
X-coordinate of window
2008-09-18
சாளரத்தின் X ஆயம்
29.
Y-coordinate of window
2008-09-18
சாளரத்தின் Y ஆயம்
30.
_About
2008-09-18
(_A) இதனை பற்றி
2007-08-25
இதனை _பற்றி
2007-08-25
இதனை _பற்றி
2006-09-04
_அறிமுகம்
31.
_Clear History
2007-08-25
_வரலாறு துடை
2006-09-04
_வரலாற்றைத் துடை
32.
_Help
2008-09-18
_H உதவி
33.
_Preferences
2006-09-04
_ம முன்னுரிமைகள்
34.
An all-in-one action bar
2007-06-11
அனைத்து செயல்களும் ஒரே பட்டையில்
35.
Deskbar
2006-08-28
பணிப்பட்டை
36.
<b>Available Extensions</b>
2007-08-25
<b>இருப்பில் உள்ள நீட்சிகள்</b>
37.
<b>Extensions with Errors</b>
2007-08-25
<b>பழுதுள்ள நீட்சிகள்</b>
38.
<b>Focus</b>
2006-08-28
<b>முன்னிலைப்படுத்தல்</b>
39.
<b>Loaded Extensions</b>
2007-08-25
<b>ஏற்றப்பட்ட நீட்சிகள்</b>
2006-09-04
<b>ஏற்றப்பட்ட விரிவாக்கங்கள்</b>
40.
<b>Width</b>
2008-09-18
<b>தேடல்</b>
41.
<b>Window Behavior</b>
2008-09-18
<b> சாளர நடத்தை</b>
42.
Deskbar Preferences
2006-08-28
பணிப்பட்டை விருப்பங்கள்
43.
Display extensions with tag:
2008-09-18
விரிவாக்கங்களை ஒட்டுக்குறியுடன் காட்டுக:
44.
Extensions with Errors
2007-08-25
தவறுகள் உடன் விரிவாக்கங்கள்
45.
General
2007-08-25
பொது
46.
New Extensions
2007-08-25
புதிய நீட்சிகள்