Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
414423 of 5792 results
414.
Prompt when deleting messages in search folder
தேடல் அடைவிலிருந்து செய்தியை நீக்கினால் நினைவூட்டு
Translated by Launchpad Translations Administrators
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:222
415.
It disables/enables the repeated prompts to warn that deleting messages from a search folder permanently deletes the message, not simply removing it from the search results.
ஒரு அடைவிலிருந்து செய்திகள் நீக்கப்படும்போது 'இது நிரந்தரமாக நீங்கும். தேடல் விடைகளில் இருந்து மட்டும் அல்ல' என மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் பண்புக்கூறை செயல் நீக்குகிறது / செயல்படுத்துகிறது
Translated by Launchpad Translations Administrators
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:223
416.
Asks whether to copy a folder by drag & drop in the folder tree
கோப்புறைக் கிளையமைப்பில், இழுத்து விடும் செயல் மூலம் கோப்புறையை நகலெடுக்க வேண்டுமா எனக் கேட்கிறது
Translated by Shantha kumar
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:224
417.
Possible values are: “never” — do not allow copy with drag & drop of folders in folder tree, “always” — allow copy with drag & drop of folders in folder tree without asking, or “ask” — (or any other value) will ask user.
(no translation yet)
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:225
418.
Asks whether to move a folder by drag & drop in the folder tree
கோப்புறைக் கிளையமைப்பில், இழுத்து விடும் செயல் மூலம் கோப்புறையை நகர்த்த வேண்டுமா எனக் கேட்கிறது
Translated by Shantha kumar
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:226
419.
Possible values are: “never” — do not allow move with drag & drop of folders in folder tree, “always” — allow move with drag & drop of folders in folder tree without asking, or “ask” — (or any other value) will ask user.
(no translation yet)
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:227
420.
Prompt when replying privately to list messages
குழு அஞ்சல்களுக்கு தனி மடல் பதில் இடும்போது எச்சரி
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:228
421.
It disables/enables the repeated prompts to warn that you are sending a private reply to a message which arrived via a mailing list.
அஞ்சல் குழு வழியாக ஒரு செய்தி வந்த பின் அதற்கு நீங்கள் தனி பதில் எழுதினால் மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் பண்புக்கூறை செயல் நீக்குகிறது / செயல்படுத்துகிறது
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:229
422.
Prompt when mailing list hijacks private replies
தனி மடல் செய்தியை அஞ்சல் குழு கடத்தும் போது எச்சரி
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:230
423.
It disables/enables the repeated prompts to warn that you are trying sending a private reply to a message which arrived via a mailing list, but the list sets a Reply-To: header which redirects your reply back to the list
அது நீங்கள் அஞ்சல் குழுவிலிருந்து வந்த அஞ்சலுக்கு நீங்கள் தனிப்பட்ட பதில் அளிக்கிறீர்கள் என்ற எச்சரிக்கையை மீண்டும் மீண்டும் தருவதை செயல் நீக்கும்/ ஆக்கும். ஆனால் குழு பட்டியல் பதில் இவருக்கு: என்ற புலத்தை மைப்பதால் உங்கள் பதில் குழுவுக்கு சென்றுவிடும் .
Translated by Mathieu Trudel-Lapierre
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:231
414423 of 5792 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Didier Roche-Tolomelli, Felix, Felix, Jayaradha N, Mathieu Trudel-Lapierre, Sebastien Bacher, Shantha kumar, drtvasudevan, ஆமாச்சு, நவீன் குமார்(கெம்ளின்).