Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
3847 of 555 results
38.
If true, the panel follows the input cursor in case the panel is always shown. If false, the panel is shown at a fixed location.
ஆம் என அமைக்கப்பட்டால், பலகம் எப்போதும் காண்பிக்கப்பட்டால் உள்ளீட்டுச் சுட்டியைப் பின் தொடரும். இல்லை என்று அமைக்கப்பட்டால் பலகம் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே இருக்கும்.
Translated by Shantha kumar
Located in data/dconf/org.freedesktop.ibus.gschema.xml:174
39.
The milliseconds to show property panel
பண்புகள் பலகத்தை காட்ட வேண்டிய மில்லிசெக்கன்ட்
Translated by Shantha kumar
Located in data/dconf/org.freedesktop.ibus.gschema.xml:178
40.
The milliseconds to show property panel after focus-in or properties are changed.
பண்புகள் பலகத்தில் கவனம் செலுத்திய பிறகு அல்லது பண்புகளை மாற்றிய பிறகு பலகத்தைக் காட்ட வேண்டிய மில்லிசெக்கன்ட்.
Translated by Shantha kumar
Located in data/dconf/org.freedesktop.ibus.gschema.xml:179
41.
Orientation of lookup table
தேடல் அட்டவணையின் திசையமைவு
Translated by ஆளுங்க (எ) அருண்
Reviewed by ஆளுங்க (எ) அருண்
In upstream:
காணும் அட்டவணையின் திசை
Suggested by Felix
Located in data/dconf/org.freedesktop.ibus.gschema.xml:183
42.
Orientation of lookup table. 0 = Horizontal, 1 = Vertical
தேடல் அட்டவணையின் திசையமைவு. 0 = கிடைமட்டம், 1 = செங்குத்து
Translated by ஆளுங்க (எ) அருண்
Reviewed by ஆளுங்க (எ) அருண்
In upstream:
காணும் அட்டவணையின் திசை. 0 = கிடைமட்டம், 1 = செங்குத்து
Suggested by Felix
Located in data/dconf/org.freedesktop.ibus.gschema.xml:184
43.
Show icon on system tray
கணினி தட்டில் சின்னத்தை காட்டவும்
Translated by ஆளுங்க (எ) அருண்
Reviewed by ஆளுங்க (எ) அருண்
In upstream:
கணினி தட்டில் சின்னத்தை காட்டு
Suggested by Felix
Located in data/dconf/org.freedesktop.ibus.gschema.xml:188 data/dconf/org.freedesktop.ibus.gschema.xml:189 setup/setup.ui:482 setup/setup.ui:487
44.
Show input method name
உள்ளீடு முறையின் பெயரைக் காட்டவும்
Translated by ஆளுங்க (எ) அருண்
Reviewed by ஆளுங்க (எ) அருண்
In upstream:
உள்ளீடு முறையின் பெயரை காட்டு
Suggested by Felix
Located in data/dconf/org.freedesktop.ibus.gschema.xml:193
45.
Show input method name on language bar
மொழிப் பட்டையில் உள்ளீடு முறையின் பெயரைக் காட்டவும்
Translated by ஆளுங்க (எ) அருண்
Reviewed by ஆளுங்க (எ) அருண்
In upstream:
மொழி பட்டையில் உள்ளீடு முறையின் பெயரை காட்டு
Suggested by Felix
Located in data/dconf/org.freedesktop.ibus.gschema.xml:194 setup/setup.ui:501
46.
RGBA value of XKB icon
XKB சின்னத்தின் RGBA மதிப்பு
Translated by Shantha kumar
Located in data/dconf/org.freedesktop.ibus.gschema.xml:198
47.
XKB icon shows the layout string and the string is rendered with the RGBA value. The RGBA value can be 1. a color name from X11, 2. a hex value in form '#rrggbb' where 'r', 'g' and 'b' are hex digits of the red, green, and blue, 3. a RGB color in form 'rgb(r,g,b)' or 4. a RGBA color in form 'rgba(r,g,b,a)' where 'r', 'g', and 'b' are either integers in the range 0 to 255 or percentage values in the range 0% to 100%, and 'a' is a floating point value in the range 0 to 1 of the alpha.
XKB சின்னம் லேயவுட் சரத்தைக் காண்பிக்கிறது, அந்தச் சரமானது RGBA மதிப்புட்ன காட்சியாக்கப்படுகிறது. RGBA மதிப்பு 1. X11 இலிருந்து ஒரு நிறத்தின் பெயராகவோ, 2. '#rrggbb' என்ற வடிவத்தில் ஹெக்ஸ் மதிப்பாகவோ (இங்கு 'r', 'g' மற்றும் 'b' ஆகியவை சிவப்பு, பச்சை மற்றும் நீலத்தின் ஹெக்ஸ் மதிபுகள்), 3. 'rgb(r,g,b)' என்ற வடிவத்தில் ஒரு நிறத்தின் RGB நிறமாகவோ அல்லது 4. 'rgba(r,g,b,a)' என்ற வடிவத்தில் (இங்கு 'r', 'g' மற்றும் 'b' ஆகியவை 0 முதல் 255 க்கு இடைப்பட்ட வரம்பிலான முழு எண்கள் அல்லது 0% முதல் 100% க்கு இடைப்பட்ட வரம்பிலான சதவீதங்களாகும், 'a' என்பது 0 முதல் 1 ஆல்ஃபா வரையிலான வரம்பிலமைந்த ஃப்ளோட்டிங் பாயின்ட் எண்ணாகும்) ஒரு RGBA நிறமாகவோ இருக்கலாம்.
Translated by Copied by Zanata
Located in data/dconf/org.freedesktop.ibus.gschema.xml:199
3847 of 555 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Barneedhar, Copied by Zanata, Felix, Felix, Shantha kumar, rat, ஆளுங்க (எ) அருண்.