Translations by Shantha kumar

Shantha kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

51100 of 1103 results
143.
Show days with recurrent events in italic font in bottom left calendar
2017-07-20
கீழ் இடது நாள்காட்டியில் சாய்வெழுத்தில் சுழல் நிகழ்வு தேதிகளை காண்பி
2014-10-08
கீழ் இடது நாள்காட்டியில் சாய்வெழுத்தில் சுழல் நிகழ்வு தேதிகளை காட்டுக
144.
Search range for time-based searching in years
2014-10-08
காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுகளில் தேடுவதற்கான தேடல் வரம்பு
145.
How many years can the time-based search go forward or backward from currently selected day when searching for another occurrence; default is ten years
2014-10-08
மற்றொரு நிகழ்வைத் தேடும் போது, காலத்தை அடிப்படையாகக் கொண்ட தேடலானது தற்போதைய நாளிலிருந்து எத்தனை ஆண்டுகள் முன்னோக்கி அல்லது பின்னோக்கிச் செல்லலாம்; முன்னிருப்பு மவரம்பு பத்து ஆண்டுகளாகும்
146.
Show appointment end times in week and month views
2017-07-20
சந்திப்பு ஏற்பாடு முடிந்த நேரத்தை வார மற்றும் மாதகாட்சிகளில் காண்பி
147.
Whether to display the end time of events in the week and month views
2014-10-08
நிகழ்வின் முடிவு நேரத்தை வார மற்றும் மாத காட்சிகளில் காட்ட வேண்டுமா
150.
Show the memo preview pane
2017-07-20
நினைவூட்டல் முன்பார்வை பலகத்தை காண்பி
152.
Show the task preview pane
2017-07-20
பணி முன்பார்வை பலகத்தை காண்பி
154.
Show week numbers in Day View, Work Week View, and Date Navigator
2017-07-20
நாள் வேலை வாரம் மற்றும் நாள் மாலுமி பார்வையில் வாரத்திள் எண்ணை காண்பி.
155.
Whether to show week numbers in various places in the Calendar
2014-10-08
நாட்காட்டியில் பல்வேறு இடங்களில் வார எண்களை காட்ட வேண்டுமா
156.
Vertical position for the tag pane
2014-10-08
டேக் பலகத்துக்கு செங்குத்து நிலை
157.
Highlight tasks due today
2014-10-08
இன்று நிலுவையில் உள்ள பணிகளை சிறப்புச்சுட்டு
158.
Whether highlight tasks due today with a special color (task-due-today-color)
2014-10-08
இன்று முடிக்க வேண்டும் எனும் பணிகளை சிறப்பு நிறத்தில் காட்டி சிறப்புச்சுட்டவா (இன்று-முடிக்க-வேண்டும்-நிறம் )
165.
Position of the task preview pane when oriented vertically
2014-10-08
செங்குத்தாக உள்ளபோது பணி பலகத்தின் முன் பார்வையின் இடம்
166.
Highlight overdue tasks
2014-10-08
கெடு முடிந்த பணிகளை சிறப்புச்சுட்டு
167.
Whether highlight overdue tasks with a special color (task-overdue-color)
2014-10-08
கெடு முடிந்த பணிகளை சிறப்பு நிறத்தில் காட்டி சிறப்புச்சுட்டவா (கெடு-முடிந்த-நிறம்)
168.
Overdue tasks color
2014-10-08
கெடு முடிந்த பணிகள் நிறம்
171.
Intervals shown in Day and Work Week views, in minutes
2014-10-08
நாள் மற்றும் வார வேலை நாள் பார்வையில் காட்டப்படும் இடைவேளை நேரம், நிமிடங்களில்
175.
Whether to show times in twenty four hour format instead of using am/pm
2014-10-08
am/pm க்கு பதிலாக 24 மணிநேர முறையில் நேரங்களை காட்ட வேண்டுமா
177.
Whether to set a reminder for birthdays and anniversaries
2014-10-08
பிறந்தநாள் மற்றும் வருட கொண்டாட்டங்கள் க்கு முன்னிருப்பு நினைவூட்டலை அமைக்க வேண்டுமா
179.
Whether to set a default reminder for appointments
2014-10-08
சந்திப்பு க்கு முன்னிருப்பு நினைவூட்டலை அமைக்க வேண்டுமா
181.
Use the system timezone instead of the timezone selected in Evolution
2014-10-08
எவல்யூஷனில் தேர்ந்தெடுக்கப்பட்ட நேர மண்டலத்திற்குப் பதில் கணினி நேர மண்டலத்தைப் பயன்படுத்தவும்
182.
First day of the week
2014-10-08
வாரத்தின் முதல் நாள்
183.
Monday is a work day
2014-10-08
திங்கட்கிழமை வேலை நாள்
184.
Tuesday is a work day
2014-10-08
செவ்வாய்க்கிழமை வேலை நாள்
185.
Wednesday is a work day
2014-10-08
புதன் கிழமை வேலை நாள்
186.
Thursday is a work day
2014-10-08
வியாழக்கிழமை வேலை நாள்
187.
Friday is a work day
2014-10-08
வெள்ளிக் கிழமை வேலை நாள்
188.
Saturday is a work day
2014-10-08
சனிக்கிழமை வேலை நாள்
189.
Sunday is a work day
2014-10-08
ஞாயிற்றுக் கிழமை வேலை நாள்
195.
(Deprecated) First day of the week, from Sunday (0) to Saturday (6)
2014-10-08
(வழக்கழிந்தது) வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக் கிழமையிலிருந்து (0) சனிக்கிழமை (6) வரை
197.
(Deprecated) Work days
2014-10-08
(வழக்கழிந்தது) வேலை நாட்கள்
199.
Previous Evolution version
2014-10-08
முந்தைய Evolution பதிப்பு
201.
List of disabled plugins
2014-10-08
செயல்நீக்கிய செருகிகளின் பட்டியல்
202.
The list of disabled plugins in Evolution
2014-10-08
எவலூஷனில் செயலிழக்கச்செய்த சொருகிகளின் பட்டியல்
207.
Whether the window is maximized
2014-10-08
சாளரம் முழுமையாக்கப்பட்டதா
228.
Attribute message
2014-10-08
பண்புக்கூற்றின் செய்தி
229.
The text that is inserted when replying to a message, attributing the message to the original author
2014-10-08
செய்திக்கு பதில் எழுதும் போது செய்தி யாருடையது என குறிக்க சேர்க்க வேண்டிய உரை
230.
Forward message
2014-10-08
செய்தியை மேலனுப்பு
231.
The text that is inserted when forwarding a message, saying that the forwarded message follows
2014-10-08
மேலனுப்பும்போது அது மேலனுப்பட்ட செய்தி என குறிக்க சேர்க்க வேண்டிய உரை
232.
Original message
2014-10-08
மூல செய்தி
233.
The text that is inserted when replying to a message (top posting), saying that the original message follows
2014-10-08
செய்திக்கு பதில் எழுதும் போது (மேல் பதில்) அசல் உரை கீழே என குறிக்க சேர்க்க வேண்டிய உரை
259.
Digitally sign replies when the original message is signed
2014-10-08
மூல செய்தி கையெழுத்திடப்பட்டதானால் பதில்களில் இரும கையெழுத்தை இடவும்
260.
Automatically enable PGP or S/MIME signatures when replying to a message which is also PGP or S/MIME signed.
2014-10-08
PGP அல்லது S/MIME கையெழுத்துள்ள செய்திகளுக்கு பதில் தரும்போது தானியங்கியாக PGP அல்லது S/MIME கையெழுத்துகளை செயலாக்கு.
261.
Encode filenames in an Outlook/GMail way
2014-10-08
கோப்பு பெயர்களை அவுட்லுக்/ஜிமெய்ல் பாங்கில் குறியாக்கு
262.
Encode filenames in the mail headers same as Outlook or GMail do, to let them display correctly filenames with UTF-8 letters sent by Evolution, because they do not follow the RFC 2231, but use the incorrect RFC 2047 standard.
2017-07-20
அஞ்சல் தலைப்பில் கோப்பு பெயர்களை அவுட்லுக் அல்லது ஜிமெய்ல் செய்வது போலவே காண்பி. அப்போதுதான் அவை எவல்யூஷன் அனுப்பும் யூடிஎஃப்-8 எழுத்துக்கள் உள்ள கோப்பு பெயர்களை புரிந்துகொள்ளும். ஏனெனில் அவை ஆர்எஃப்சி 2231 ஐ பயன்படுத்தாது தவறான ஆர்எஃப்சி2047 செந்தரத்தை பயன்படுத்துகின்றன.
2014-10-08
அஞ்சல் தலைப்பில் கோப்பு பெயர்களை அவுட்லுக் அல்லது ஜிமெய்ல் செய்வது போலவே காட்டுக. அப்போதுதான் அவை எவல்யூஷன் அனுப்பும் யூடிஎஃப்-8 எழுத்துக்கள் உள்ள கோப்பு பெயர்களை புரிந்துகொள்ளும். ஏனெனில் அவை ஆர்எஃப்சி 2231 ஐ பயன்படுத்தாது தவறான ஆர்எஃப்சி2047 செந்தரத்தை பயன்படுத்துகின்றன.
263.
Send messages through Outbox folder
2017-07-20
செய்திகளை அவுட்பாக்ஸ் வழியாக அனுப்பு
264.
Always save messages to Outbox folder when sending, to let a user choose when the messages should be sent.
2017-07-20
எப்போதும் செய்திகளை அனுப்பும் போது, எப்போது அவற்றை அனுப்ப வேண்டும் என்பதை பயனர் தேர்வு செய்ய வசதியாக செய்திகளை அவுட்பாக்ஸ் கோப்புறையில் சேமிக்கவும்.
281.
Number of characters for wrapping
2017-07-20
மடிப்பதற்கான எழுத்துக்குறிகளின் எண்ணிக்கை