Translations by Shantha kumar

Shantha kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 1103 results
1.
Enable address formatting
2014-10-08
முகவரியை ஒழுங்கு செய்தலை செயலாக்கு
2.
Whether addresses should be formatted according to standard in their destination country
2014-10-08
முகவரிகள் இலக்கு நாட்டின் செந்தரத்துக்கு ஏற்ப ஒழுங்கு செய்யப்பட வேண்டுமா
5.
Show autocompleted name with an address
2017-07-20
தானியங்கியாக பூர்த்தியான பெயரை முகவரியுடன் காண்பி
6.
Whether force showing the mail address with the name of the autocompleted contact in the entry.
2017-07-20
தானியங்கியாக பூர்த்தியான பெயரை முகவரியுடன் உள்ளீட்டில் காண்பித்தலை கட்டாயப்படுத்தவா.
15.
Show maps
2017-07-20
வரை படங்களை காண்பி
16.
Whether to show maps in preview pane
2017-07-20
முன்பார்வை பலகத்தில் வரைபடங்களை காட்ட வேண்டுமா.
2014-10-08
முன்பார்வை பலகத்தில் வரைபடங்களை காட்டு வேண்டுமா.
19.
Show preview pane
2017-07-20
முன்பார்வை பலகத்தை காண்பி
20.
Whether to show the preview pane.
2017-07-20
முன்பார்வை பலகத்தை காட்ட வேண்டுமா.
21.
true
2017-07-20
true
22.
Whether to show phone numbers in the editor
2017-07-20
திருத்தியில் தொலைபேசி எண்களைக் காண்பிக்க வேண்டுமா
23.
Whether to show SIP addresses in the editor
2017-07-20
திருத்தியில் SIP முகவரிகளைக் காண்பிக்க வேண்டுமா
24.
Whether to show IM addresses in the editor
2017-07-20
திருத்தியில் IM முகவரிகளைக் காண்பிக்க வேண்டுமா
25.
Whether to show mailing Home addresses in the editor
2017-07-20
திருத்தியில் வீட்டு அஞ்சல் முகவரிகளைக் காண்பிக்க வேண்டுமா
26.
Whether to show mailing addresses Work in the editor
2017-07-20
திருத்தியில் பணி அஞ்சல் முகவரிகளைக் காண்பிக்க வேண்டுமா
27.
Whether to show mailing addresses Other in the editor
2017-07-20
திருத்தியில் னற்ற அஞ்சல் முகவரிகளைக் காண்பிக்க வேண்டுமா
28.
Whether to show Web Addresses in the editor
2017-07-20
திருத்தியில் இணைய முகவரிகளைக் காண்பிக்க வேண்டுமா
29.
Whether to show job information in the editor
2017-07-20
திருத்தியில் பணி தகவலைக் காண்பிக்க வேண்டுமா
30.
Whether to show Miscellaneous information in the editor
2017-07-20
திருத்தியில் இன்ன பிறகு தகவலைக் காண்பிக்க வேண்டுமா
31.
Whether to show notes in the editor
2017-07-20
திருத்தியில் குறிப்புகளைக் காண்பிக்க வேண்டுமா
42.
Number of units for determining a birthday or anniversary reminder
2014-10-08
பிறந்த நாள் மற்றும் ஆண்டு விழா நாள் நினைவூட்டலை நிர்ணயிக்க அலகுகளின் எண்ணிக்கை
46.
Whether to compress weekends in the month view, which puts Saturday and Sunday in the space of one weekday
2014-10-08
மாத காட்சியில் வாரகடைசி நாட்களை குறிக்க வேண்டுமா அதாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் இடைவெளியில் வைக்கும்
48.
Whether to ask for confirmation when deleting an appointment or task
2014-10-08
ஒரு சந்திப்பு ஏற்பாடு அல்லது பணியை நீக்கும் போது உறுதிப்படுத்த வேண்டுமா
50.
Whether to ask for confirmation when expunging appointments and tasks
2014-10-08
ஒரு சந்திப்பு ஏற்பாடு அல்லது பணியை பகுதி நீக்கும் போது உறுதிப்படுத்த வேண்டுமா
52.
Position of the vertical pane, between the calendar lists and the date navigator calendar
2014-10-08
நாள்காட்டி பட்டியல் மற்றும் தேதி நாள்காட்டி.மாலுமி இடையே செங்குத்து பலகத்தின் இடம்
54.
Hour the workday ends on, in twenty four hour format, 0 to 23
2014-10-08
வேலை நாள் முடிந்த நேரம், 24 மணிநேர வடிவத்தில், 0 முதல் 23 வரை
81.
List of recently used second time zones in a Day View
2014-10-08
அண்மையில் பயன்படுத்திய இரண்டாம் நிலை நேர இடங்கள் நாள் பார்வையில்
82.
Maximum number of recently used timezones to remember
2014-10-08
அண்மையில் பயன்படுத்திய நேர இடங்களின் அதிக பட்ச எண்ணிக்கை
85.
Number of units for determining a default reminder
2014-10-08
முன்னிருப்பு நினைவூட்டலுக்கான அலகுகளின் எண்ணிக்கை
88.
Show categories field in the event/meeting/task editor
2017-07-20
வகைகள் புலத்தை நிகழ்வு/பணி/சந்திப்பு தொகுப்பியில் காண்பி
90.
Show Role field in the event/task/meeting editor
2017-07-20
பங்கு புலத்தை நிகழ்வு/பணி/சந்திப்பு தொகுப்பியில் காண்பி
92.
Show RSVP field in the event/task/meeting editor
2017-07-20
தயைசெய்க,பதில்தருக புலத்தை நிகழ்வு/பணி/சந்திப்பு தொகுப்பியில் காண்பி
94.
Show status field in the event/task/meeting editor
2017-07-20
நிகழ்வு/பணி/சந்திப்பு தொகுப்பியில் நிலை புலத்தினை காண்பி
96.
Show timezone field in the event/meeting editor
2017-07-20
நிகழ்வு/சந்திப்பு தொகுப்பியில் நேர மண்டல புலத்தை காண்பி
98.
Show type field in the event/task/meeting editor
2017-07-20
நிகழ்வு/பணி/சந்திப்பு தொகுப்பியில் வகை புலத்தை காண்பி
101.
Whether to hide completed tasks in the tasks view
2014-10-08
முழு பணி விவரத்தையும் பணிகள் பார்வையில் மறைக்க வேண்டுமா
105.
Number of units for determining when to hide tasks
2014-10-08
பணிகளை மறைப்பதை நிர்ணயிக்க உருப்படிகளின் எண்
111.
Position of the horizontal pane, between the date navigator calendar and the task list when not in the month view, in pixels
2014-10-08
தேதி நகர்த்தி நாள்காட்டி மற்றும் பணி பட்டியலுக்கிடையே, மாத பார்வை இல்லாத போது, பிக்சல்களில், கிடைமட்ட பலகத்தின் நிலை
113.
Time the last reminder ran, in time_t
2014-10-08
கடைசியாக நினைவூட்டல் இயங்கிய நேரம். (_t)
115.
Color to draw the Marcus Bains line in the Day View
2014-10-08
மார்கஸ் பைன்ஸ் கோட்டினை நாள் பார்வையில் வரையும் நிறம்.
117.
Color to draw the Marcus Bains Line in the Time bar (empty for default)
2014-10-08
மார்கஸ் பைன்ஸ் கோட்டினை நேர பட்டையில் வரையும் நிறம் (முன்னிருப்பாக வெற்று).
119.
Whether to draw the Marcus Bains Line (line at current time) in the calendar
2014-10-08
நாள்காட்டியில் மார்கஸ் பைன்ஸ் கோட்டினை (நடப்பு நேரத்தில் உள்ள கோடு) வரைய வேண்டுமா
121.
Position of the task preview pane when oriented horizontally
2014-10-08
கிடைமட்டமாக உள்ளபோது பணி பலகத்தின் முன் பார்வையின் இடம்
125.
Position of the memo preview pane when oriented vertically
2014-10-08
செங்குத்தாக உள்ளபோது நினைவூட்டல் பலகத்தின் முன் பார்வையின் இடம்
127.
Position of the horizontal pane, between the view and the date navigator calendar and task list in the month view, in pixels
2014-10-08
பார்வை மற்றும் தேதி நகர்த்தி நாள்காட்டி மற்றும் பணி பட்டியலுக்கிடையே, மாத பார்வையில், பிக்சல்களில், கிடைமட்ட பலகத்தின் நிலை
128.
Scroll Month View by a week, not by a month
2014-10-08
மாதம் காட்சி ஐ மாத கணக்காக இல்லாமல் வாரமாக உருட்டு
129.
Whether to scroll a Month View by a week, not by a month
2014-10-08
மாதம் காட்சி ஐ மாத கணக்காக இல்லாமல் வாரமாக உருட்டவா
132.
Preferred New button item
2014-10-08
அதிகம் விரும்பும் புது பொத்தான் உருப்படி
133.
Name of the preferred New toolbar button item
2014-10-08
அதிகம் விரும்பும் புதிய கருவிப்பட்டை பொத்தான் உருப்படியின் பெயர்
141.
The URL template to use as a free/busy data fallback, %u is replaced by the user part of the mail address and %d is replaced by the domain
2014-10-08
ஓய்வு/பணியில் இருக்கிறார் என காட்ட வழங்கன் URL களுக்கு வார்புரு. %u இல் அஞ்சல் முகவரியும் மற்றும் %d இல் களமும் குறிப்பிடப்படும்