Browsing Tamil (Sri-Lanka) translation

8 of 43 results
8.
You are free to modify, extend, and improve the Ubuntu documentation source code under the terms of this license. All derivative works must be released under this license.
(no translation yet)
Suggestions:
இந்த உரிமத்தின் கீழுள்ள உபுண்டு ஆவண மூல நிரல்களை மாற்றவோ, நீட்சி செய்யவோ, அல்லது மேம்படுத்தவோ உங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறாக மாற்றப்பட்ட ஆவணங்களை இதே உரிமத்தின் கீழ் தான் வெளியிட வேண்டும்.
Tamil desktop-effects in Ubuntu Hardy package "ubuntu-docs" by ஆளுங்க (எ) அருண்
இந்த உரிமத்தின் கீழுள்ள உபுண்டு ஆவண மூல நிரல்களை நீங்கள் சுதந்திரமாக மாற்றவோ, நீட்சி செய்யவோ, அல்லது மேம்படுத்தவோ முடியும். அவ்வாராக மாற்றப்பட்ட ஆவணங்களை இதே உரிமத்தின் கீழ் வெளியிட வேண்டும்.
Tamil desktop-effects in Ubuntu Hardy package "ubuntu-docs" by நவீன் குமார்(கெம்ளின்)
உபுண்டு ஆவண மூல நிரல்களை மாற்றவும், நீட்டிக்கவும், மேம்படுத்தவும் உங்களுக்கு இந்த உரிமத்தின் கீழ் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறாக மாற்றப்பட்ட ஆவணங்கள் இதே உரிமத்தின் கீழ் வெளியிடப்பட வேண்டும்.
Tamil desktop-effects in Ubuntu Hardy package "ubuntu-docs" by முரளி (murali)
Located in desktop-effects/C/desktop-effects.xml:6(para)
8 of 43 results

This translation is managed by Ubuntu Srilanka Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.