Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
3847 of 106 results
38.
&Remove Last Factor
&கடைசி எண் கூறை நீக்கு
Translated and reviewed by Zhakanini
39.
Removes the last entered prime factor.
கடைசியாக உள்ளிட்ட முதல் காரணியை நீக்குகிறது.
Translated and reviewed by Zhakanini
Located in exercisefactorize.cpp:246
40.
In this exercise you have to factorize a given number.
இந்த பயிற்சியில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை பின்னமாக்கவும்.
Translated and reviewed by Zhakanini
Located in exercisefactorize.cpp:263 mainqtwidget.cpp:529
41.
In this exercise you have to factorize a given number. You have to enter all prime factors of the number. You can add a prime factor by clicking on the corresponding button. The chosen prime factors will be shown in the input field. Do not forget to enter all prime factors, even when a prime factor repeats several times!
இந்த பயிற்சியில் கொடுக்கப்பட்ட எண்ணை பின்னமாக்கவேண்டும். எண்ணின் எல்லா முதன்மை காரணிகளையும் உள்ளிடவேண்டும். தொடர்புடைய பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் முதன்மை காரணியை நீங்கள் சேர்க்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட முதன்மை காரணிகள் உள்ளீட்டு புலத்தில் தெரியும். ஒரு முதன்மை காரணி பலமுறைகள் வந்தாலும்கூட எல்லா முதன்மை காரணிகளையும் உள்ளிட மறக்கவேண்டாம்.
Translated and reviewed by Zhakanini
Located in exercisefactorize.cpp:174
42.
Choose another exercise by clicking on an icon.
ஒரு குறும்படத்தின் மீது க்ளிக் செய்வதன் மூலம் வேறு பயிற்சியை தேர்ந்தெடுக்கவும்.
Translated and reviewed by Zhakanini
43.
Click on the different icons to choose another exercise. The exercises help you to practice different aspects of calculating with fractions.
வேறு பயிற்சியை தேர்ந்தெடுக்க மாறுபட்ட குறும்படங்களின்மீது க்ளிக் செய்யவும். இந்த பயிற்சிகள், பின்னங்களுடன் கணக்கிடுவதின் மாறுபட்ட தோற்றங்களை பழகுவதற்கு உதவி செய்கிறது.
Translated and reviewed by Zhakanini
44.
Fraction Task
பின்ன பணி
Translated and reviewed by Zhakanini
45.
Comparison
ஒப்பிடுதல்
Translated and reviewed by Zhakanini
Located in mainqtwidget.cpp:921
46.
Conversion
மாற்றுதல்
Translated and reviewed by Zhakanini
Located in mainqtwidget.cpp:937
47.
Factorization
எண் கூறுகளைக் கண்டுபிடித்தல்
Translated and reviewed by Zhakanini
Located in mainqtwidget.cpp:969
3847 of 106 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Zhakanini.