Browsing Tamil translation

1 of 182 results
1.
<h1>Key Bindings</h1> Using key bindings you can configure certain actions to be triggered when you press a key or a combination of keys, e.g. Ctrl+C is normally bound to 'Copy'. KDE allows you to store more than one 'scheme' of key bindings, so you might want to experiment a little setting up your own scheme while you can still change back to the KDE defaults.<p> In the tab 'Global Shortcuts' you can configure non-application specific bindings like how to switch desktops or maximize a window. In the tab 'Application Shortcuts' you will find bindings typically used in applications, such as copy and paste.
<h1>விசை பிணைப்புகள்>/h1> விசை பிணைப்புகளை பயன்படுத்தி, ஏதாவது விசையை அல்லது விசை சேர்மானத்தை அமுக்கினால் ஏற்படும் சில செயல்களை நீங்கள் வடிவமைக்கலாம்., உதா. CTRL-C என்பது 'நகல் செய்' என்பதற்கு பயன்படும். ஒரு விசை பிணைப்பு 'அமைப்பு முறைக்கு' மேல் கேடியி அனுமதிக்கும், அதனால், நீங்கள் அமைப்புமுறையை சோதனை செய்யலாம் மற்றும் பின்னால், கேடியி முன்னிருப்புக்கு மாற்றிவிடலாம்.<p> 'உலகளாவிய குறுக்குவழிகள்' என்ற தத்தலில் நீங்கள், பயன்பாடு-இல்லாத குறிப்பிட்ட பிணைப்புகளை, எப்படி மேசைகளை மாற்றலாம் அல்லது சாளரத்தை எப்படி பெரியதாக்கலாம், என்பதை நீங்கள் வடிவமைக்கலாம். 'பயன்பாடுகள் குறுக்குவழிகள்' என்ற தத்தலில், நகல் செய் மற்றும் ஒட்டு போன்ற பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிற பிணைப்புகளை நீங்கள் பார்ப்பீர்கள்.
Translated and reviewed by Zhakanini
Located in shortcuts.cpp:93
1 of 182 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.