Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
110 of 464 results
1.
Add Talker
பேச்சாளரைச் சேர்
Translated and reviewed by Zhakanini
Located in kcmkttsmgr/addtalker.cpp:49
2.
Select the speech synthesizer to do the speaking.
பேசுவதற்கு பேச்சு கூட்டிணைப்பானை தேர்ந்தெடு.
Translated and reviewed by Zhakanini
3.
Select the language to be spoken. Note that after you configure a Talker, your chosen Language may be overridden by the synthesizer, depending upon the options you choose.
பேசப்படவேண்டிய மொழியை தேர்ந்தெடுக்கவும். பேசுபவரை வடிவமைத்தபி பிறகு, நீங்கள் தேர்ந்தெடுத்த மொழி கூட்டிணைப்பானல் மேல்நீக்கப்படும், அது நீங்கள் தேர்ந்தெடுக்கும் தேர்வைப் பொருத்தது.
Translated and reviewed by Zhakanini
4.
&Synthesizer:
&கூட்டிணைப்பன்
Translated and reviewed by Zhakanini
5.
Show All
அனைத்தையும் காட்டு
Translated and reviewed by Zhakanini
6.
The radio buttons below determine which box shows all possibilities. The box to the left of the checked button shows all possibilities. The box to the left of the unchecked box only shows those possibilities that match the other box.
கீழே உள்ள ரேடியோ பட்டன்கள் எல்லா சாத்தியங்களையும் காட்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டனின் இடதுபுறத்தில் உள்ள பெட்டி அனைத்தையும் காட்டுகிறது. தேர்ந்தெடுக்கப்படாத பெட்டியின் இடதுபுறத்தில் உள்ள பெட்டி மட்டும் மற்ற பெட்டிக்கு பொருந்தும் சாத்தியங்களை காட்டுகிறது.
Translated and reviewed by Zhakanini
7.
&Language:
&மொழி:
Translated and reviewed by Zhakanini
8.
Check to list all the possible languages in the Language box at the left. When a language has been chosen, the Synthesizer box will show only those synthesizers that can speak in the chosen language.
இடதுபுறத்தில் உள்ள மொழிப் பெட்டியில் எல்லா மொழிகளையும் பட்டியலிட தேர்ந்தெடு. ஒரு மொழி தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், கூட்டிணைப்பான் பெட்டி, தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியில் பேசக்கூடிய கூட்டிணைபானை மட்டுமே காட்டும்.
Translated and reviewed by Zhakanini
9.
Check this box to display all the available synthesizers in the Synthesizer box to the left. When a synthesizer is chosen, only the languages that can be spoken by that synthesizer appear in the Language box.
கூட்டிணைப்புப் பெட்டியின் இடதுபுற்த்தில் உள்ள அனைத்து கூட்டிணைப்புகளையும் காட்ட இந்த பெட்டியை தேர்ந்தெடுக்கவும். ஒரு கூட்டிணைப்பான் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், மொழிப் பெட்டியில் தெரியும் கூட்டிணைப்பால் அந்த மொழிகள் மட்டுமே பேசப்படும்.
Translated and reviewed by Zhakanini
10.
&General
i18n: file: kcmkttsmgr/kcmkttsmgrwidget.ui:51
i18n: ectx: attribute (title), widget (QWidget, tab)
&பொதுவான
Translated and reviewed by Zhakanini
Located in rc.cpp:41
110 of 464 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Zhakanini.