Translations by drtvasudevan

drtvasudevan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

144 of 44 results
6.
Preferred Image to use for login splash screen
2008-01-15
உள் அனுமதி திரையில் விரும்பிய படத்தை பயன்படுத்தவும்
19.
Assistive technology support has been requested for this session, but the accessibility registry was not found. Please ensure that the AT-SPI package is installed. Your session has been started without assistive technology support.
2007-08-27
உதவி தொழில்நுட்ப ஆதரவு இந்த அமர்வுக்கு வேண்டப்பட்டது. ஆனால் அணுகல் பதிவேடு காணப்படவில்லை. AT-SPI பொதி நிறுவப்பட்டுள்ளதா என சோதிக்கவும். உங்கள் அமர்வு உதவி தொழில்நுட்ப ஆதரவு இல்லாமல் துவக்கப்பட்டுள்ளது.
51.
List registered clients, then exit
2007-08-27
பதிவு செய்த சார்ந்தோன்களை பட்டியலிட்டு பின் வெளியேறுக
52.
PROGRAM...
2007-08-27
PROGRAM...
53.
You must specify at least one program to remove. You can list the programs with --list.
2007-08-27
நீங்கள் குறைந்தது ஒரு நிரலையாவது நீக்க குறிப்பிட வேண்டும். எல்லா நிரல்களையும் --list கட்டளையால் பட்டியலிடலாம்.
54.
Error: could not connect to the session manager
2007-08-27
பிழை: அமர்வு மேலாளருடன் இணைக்க முடியவில்லை
55.
Currently registered clients:
2007-08-27
இப்போது பதிவு செய்துள்ள பயனர்கள்:
56.
Couldn't find program %s in session
2007-08-27
அமர்விலிருக்கும் நிரல்கள் %s ஐ கண்டு பிடிக்க முடியவில்லை
57.
The GNOME session manager cannot start properly. Please report this as a GNOME bug. Please include this ICE failure message in the bug report: '%s'. Meanwhile you could try logging in using the failsafe session.
2007-08-27
க்னோம் அமர்வு மேலாளர் சரியாக துவங்க இயலாது. இதை ஒரு க்னோம் பிழையாக அறிவிக்கவும். இந்த ஐசீஈ தோல்வி செய்தி '%s'. யை பிழை அறிக்கையில் சேர்க்கவும். இடையில் நீங்கள் தோற்புக்காப்பு அமர்வில் உள்நுழைய முயற்சி செய்யலாம்.
58.
The GNOME session manager was unable to lock the file '%s'. Please report this as a GNOME bug. Sometimes this error may occur if the file's directory is unwritable, you could try logging in via the failsafe session and ensuring that it is.
2007-08-27
க்னோம் அமர்வு மேலாளர் கோப்பு '%s'. ஐ பூட்ட இயலவில்லை. இதை ஒரு க்னோம் பிழையாக அறிவிக்கவும். சில சமயம் கோப்பு அடைவு எழுத இயலாத அமைப்பில் இந்த தவறு நேரலாம். நீங்கள் தோற்புக்காப்பு அமர்வில் உள்நுழைந்து இதை சோதிக்கலாம்.
59.
The GNOME session manager was unable to read the file: '%s'. If this file exists it must be readable by you for GNOME to work properly. Try logging in with the failsafe session and removing this file.
2007-08-27
க்னோம் அமர்வு மேலாளர் கோப்பு '%s'. ஐ படிக்க இயலவில்லை. க்னோம் சரியாக வேலை செய்யவதானால் இது இருப்பில் இருந்தால் இதை படித்தல் அவசியம். நீங்கள் தோற்புக்காப்பு அமர்வில் உள்நுழைந்து இந்த கோப்பை நீக்கி பின் முயற்சி செய்யலாம்.
60.
Could not write to file '%s'. This file must be writable in order for GNOME to function properly. Try logging in with the failsafe session and removing this file. Also make sure that the file's directory is writable.
2007-08-27
க்னோம் அமர்வு மேலாளர் கோப்பு '%s'. க்கு எழுத இயலவில்லை. க்னோம் சரியாக வேலை செய்யவதானால் இது எழுத முடிய வேண்டியது அவசியம். நீங்கள் தோற்புக்காப்பு அமர்வில் உள்நுழைந்து இந்த கோப்பை நீக்கி பின் முயற்சி செய்யலாம். கூடவே இந்த கோப்பு உள்ள அடைவு எழுதக்கூடியதா என பாருங்கள்.
61.
Exit
2007-02-07
வெளியேறுக
65.
Sus_pend
2007-02-07
_ந இடை நிறுத்து
66.
_Hibernate
2007-02-07
உறங்குக
67.
_Restart
2007-02-07
_த மீண்டும் துவக்குக
69.
Close your session and return to the login screen.
2007-02-07
உ ங்கள் அமர்வை முடித்துக் கொண்டு நுழை வாயிலுக்கு செல்லவும்.
70.
Leave your session open and password protected, but let other users log in as well.
2007-02-07
உங்கள் அமர்வை கடவு சொல் பாதுகாப்புடன் திறந்தே விடவும். மற்றவர் நுழைய அனுமதிக்கவும்.
71.
Launch the screensaver and password protect your session.
2007-02-07
திரை காப்பியை துவக்கவும். உங்கள் அமர்வை கடவு சொல்லால் பாதுகாக்கவும்.
73.
Power saving mode. Depending on your computer, you can wake the computer up by pressing a key, the power button, or opening the laptop lid.
2007-02-07
சக்தி சேமிப்பு பாங்கு. உங்கள் கணினியை பொருத்து நீங்கள் கணினியை ஒரு விசையை அழுத்துவதால், மின்விசையை அழுத்துவதால் மற்றும் மடிக் கணினி மூடியை திறப்பதால் எழுப்பலாம்.
85.
This session is running as a privileged user
2007-08-27
இந்த அமர்வு சிறப்பு பயனரால் இயங்குகிறது
86.
Running a session as a privileged user should be avoided for security reasons. If possible, you should log in as a normal user.
2007-08-27
பாதுகாப்பு கருதி ஒரு அமர்வை சிறப்பு பயனராக இயக்குவது தவிர்க்கப்பட வேண்டும். இயன்றால் நீங்கள் சாதாரண பயனராக உள்நுழைய வேண்டும்.
87.
_Continue
2008-01-15
_தொடர்ந்து
88.
The session might encounter issues if the computer clock is not properly configured. Please consider adjusting it. Current date is <b>%s</b>.
2007-08-27
கணினி கடிகாரத்தை சரியாக வடிவமைக்காவிட்டால் அமர்வு பிரச்சினைகளை சந்திக்கும். சரி செய்ய யோசனை செய்யவும். இப்போதைய தேதி <b>%s</b>.
89.
Failed to launch time configuration tool: %s
2007-08-27
நேரம் வடிவமைக்கும் கருவியை துவங்குகையில் பிழை: %s
90.
The computer clock appears to be wrong
2007-08-27
கணினி கடிகாரம் தவறான நேரம் காட்டுவது போல் உள்ளது.
91.
_Ignore
2007-08-27
_ப புறக்கணிக்கவும்
92.
_Adjust the Clock
2007-08-27
_கடிகாரத்தை சரி செய்க
105.
Use dialog boxes for errors
2007-08-27
பிழைகளுக்கு உரையாடல் பெட்டிகளை உபயோகி
106.
Do not require confirmation
2007-08-27
உறுதிபடுத்தல் தேவையில்லை
109.
Save changes to the current session before closing?
2007-08-27
மூடுமுன் தற்போதைய அமர்வின் மாற்றங்களை சேமிக்கவா?
110.
If you don't save, changes will be discarded.
2007-08-27
நீங்கள் சேமிக்காவிட்டால் மாற்றங்கள் இழக்கப்படும்.
111.
_Close without Saving
2007-08-27
சேமிக்காது மூடுக
114.
Enabled
2007-08-27
செயலாக்கப்பட்டது
117.
_Automatically remember running applications when logging out
2007-08-27
தானியங்கியாக வெளியேறும் போது இயங்கும் பயன்பாடுகளை நினைவில் கொள்க
118.
_Remember Currently Running Applications
2012-09-09
(_R) இப்போது இயங்கும் பயன்பாடுகளை நினைவில் கொள்க
120.
Your session has been saved.
2007-08-27
உங்கள் அமர்வு சேமிக்கப்பட்டது
121.
could not connect to the session manager
2007-08-27
அமர்வு மேலாளருடன் இணைக்க முடியவில்லை
122.
session manager does not support GNOME extensions
2007-08-27
அமர்வு மேலாளர் க்னோம் பின்னொட்டுகளை ஆதரிக்கவில்லை
134.
No description
2007-08-27
விவரணம் இல்லை
136.
_Name:
2008-01-15
பெயர்: (_N)
138.
_Browse...
2007-08-27
உலாவு...
140.
The name of the startup program cannot be empty
2007-08-27
துவக்க நிரல் பெயர் காலியாக இருக்க முடியாது
142.
The startup command is not valid
2007-08-27
துவக்க கட்டளை செல்லுபடியாகாதது