Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
2130 of 152 results
21.
Logout command
வெளிச்செல் கட்டளை
Translated and reviewed by Felix
Located in ../data/gnome-screensaver.schemas.in.h:9
22.
Reason for being away
கணினியை விட்டுச் செல்ல காரணம்
Translated by drtvasudevan
23.
Screensaver theme selection mode
திரைசேமிப்பி சூழல் தேர்ந்தெடுப்பு முறை
Translated and reviewed by Felix
Located in ../data/gnome-screensaver.schemas.in.h:10
24.
Set this to TRUE to activate the screensaver when the session is idle.
அமர்வு சும்மாயிருக்கும் போது திரை சேமிப்பியை இயக்க இதை உண்மை என அமைக்கவும்.
Translated by drtvasudevan
Located in ../data/gnome-screensaver.schemas.in.h:12
25.
Set this to TRUE to allow embedding a keyboard into the window when trying to unlock. The "keyboard_command" key must be set with the appropriate command.
பூட்டை திறக்க முயலும்போது சாளரத்தில் ஒரு விசைப்பலகையை உள் அமைக்க இதை உண்மை என அமைக்கவும். "keyboard_command" விசை பொருத்தமான கட்டளையால் அமைக்கப்பட வேண்டும்.
Translated by drtvasudevan
Located in ../data/gnome-screensaver.schemas.in.h:13
26.
Set this to TRUE to lock the screen when the screensaver goes active.
திரை சேமிப்பி இயங்கும் போது திரையை பூட்ட இதை உண்மை என அமைக்கவும்.
Translated by drtvasudevan
Located in ../data/gnome-screensaver.schemas.in.h:14
27.
Set this to TRUE to offer an option in the unlock dialog to switch to a different user account.
திரை பூட்டை திறக்கும் போது வேறு ஒரு பயனர் கணக்குக்கு மாற தேர்வை தர இதை உண்மை என அமைக்கவும்.
Translated by drtvasudevan
Located in ../data/gnome-screensaver.schemas.in.h:15
28.
Set this to TRUE to offer an option in unlock dialog to logging out after a delay. The Delay is specified in the "logout_delay" key.
திரை பூட்டை திறக்கும் போது ஒரு தாமதம் கழித்து வெளியேற தேர்வை தர இதை உண்மை என அமைக்கவும். தாமத நேரம் "logout_delay" விசையில் அமைக்கப்பட்டது.
Translated by drtvasudevan
Located in ../data/gnome-screensaver.schemas.in.h:16
29.
The command that will be run, if the "embedded_keyboard_enabled" key is set to TRUE, to embed a keyboard widget into the window. This command should implement an XEMBED plug interface and output a window XID on the standard output.
"embedded_keyboard_enabled" விசை உண்மை என அமைந்தால் ஒரு விசைப்பலகை விட்செட்டை சாளரத்தில் உள்ளமைக்க பயன்படும் கட்டளை. இந்த கட்டளை XEMBED சொருகி இடைமுகத்தை செயலாக்க வேண்டும் மற்றும் சாதாரண வெளியீட்டில் சாளர XID ஐ வெளியிட வேண்டும்.
Translated by drtvasudevan
Located in ../data/gnome-screensaver.schemas.in.h:17
30.
The command to invoke when the logout button is clicked. This command should simply log the user out without any interaction. This key has effect only if the "logout_enable" key is set to TRUE.
வெளியேறு பொத்தானை சொடுக்கியதும் நிறைவேற்ற வேண்டிய கட்டளை. இது ஒரு ஊடாடலும் இல்லாமல் பயனரை வெளியேற்ற வேண்டும். இது "logout_enable" விசை உண்மை என அமைந்தால் மட்டுமே செயல் படும்.
Translated by drtvasudevan
Located in ../data/gnome-screensaver.schemas.in.h:18
2130 of 152 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Felix, drtvasudevan, மு.மயூரன்.