Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
110 of 302 results
1.
System Monitor
கணினி கண்காணிப்புக் கருவி
Translated by Shantha kumar
Located in data/org.gnome.SystemMonitor.appdata.xml.in.in:7 data/interface.ui:6 data/org.gnome.SystemMonitor.desktop.in.in:3 src/application.cpp:396 src/interface.cpp:487
2.
View current processes and monitor system state
தற்போதைய செயல் மற்றும் கணினியின் நிலையை பார்க்கவும்
Translated and reviewed by Jayaradha N
Located in data/gnome-system-monitor-kde.desktop.in.in:4 data/org.gnome.SystemMonitor.desktop.in.in:4 src/interface.cpp:488
3.
org.gnome.SystemMonitor
Translators: Do NOT translate or transliterate this text (this is an icon file name)!
(no translation yet)
Located in gnome-system-monitor.desktop.in.in:8 gnome-system-monitor-kde.desktop.in.in:8
4.
Monitor;System;Process;CPU;Memory;Network;History;Usage;Performance;Task;Manager;Activity;
Translators: Search terms to find this application. Do NOT translate or localize the semicolons! The list MUST also end with a semicolon!
(no translation yet)
Located in data/org.gnome.SystemMonitor.desktop.in.in:16
5.
GNOME System Monitor
GNOME கணினி கண்காணிப்புக் கருவி
Translated by Shantha kumar
Located in data/gnome-system-monitor-kde.desktop.in.in:3 src/application.cpp:440
6.
Monitor;System;Process;CPU;Memory;Network;History;Usage;
Translators: Search terms to find this application. Do NOT translate or localize the semicolons! The list MUST also end with a semicolon!
திரை;கணினி;செயல்;சிபியூ;நிஅனிவகம்;வலைப்பின்னல்;வரலாறு;பயன்பாடு;
Translated by drtvasudevan
Located in data/gnome-system-monitor-kde.desktop.in.in:16
7.
View and manage system resources
கணினி வளங்களைக் காணவும் நிர்வகிக்கவும் உதவுகிறது
Translated by Shantha kumar
Located in data/org.gnome.SystemMonitor.appdata.xml.in.in:8
8.
System Monitor is a process viewer and system monitor with an attractive, easy-to-use interface.
கணினி கண்காணிப்புக் கருவியானது அழகிய மற்றும் பயன்படுத்த எளிதான இடைமுகத்தைக் கொண்ட செயலாக்கங்கள் காட்டும் கருவியும் கணினிக் கண்காணிப்புக் கருவியுமாகும்.
Translated by Shantha kumar
Located in data/org.gnome.SystemMonitor.appdata.xml.in.in:10
9.
System Monitor can help you find out what applications are using the processor or the memory of your computer, can manage the running applications, force stop processes not responding, and change the state or priority of existing processes.
உங்கள் கணினியின் செயலியை அல்லது நினைவகத்தை எந்தெந்த பயன்பாடுகள் பயன்படுத்தி வருகின்றன என்பதைக் கண்டறியவும், இயங்கிக் கொண்டிருக்கும் பயன்பாடுகளை நிர்வகிக்கவும், பதிலளிக்காமல் நின்றுவிட்ட செயலாக்கங்களை பலவந்தமாக நிறுத்தவும் நடப்பு செயலாக்கங்களின் நிலை அல்லது முன்னுரிமையை மாற்றவும் கணினி கண்காணிப்புக் கருவி உதவுகிறது.
Translated by Shantha kumar
Located in data/org.gnome.SystemMonitor.appdata.xml.in.in:14
10.
The resource graphs feature shows you a quick overview of what is going on with your computer displaying recent network, memory and processor usage.
வளங்களின் வரைபடம் உங்களுக்கு சமீபத்திய பிணையம், நினைவகம் மற்றும் செயலி பயனீட்டளவைக் காண்பிக்கிறது, இதன் மூலம் நீங்கள் உங்கள் கணினியில் என்ன நடக்கிறது என்பதை சட்டென மேலோட்டமாகத் தெரிந்துகொள்ள முடியும்.
Translated by Shantha kumar
Located in data/org.gnome.SystemMonitor.appdata.xml.in.in:20
110 of 302 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Dr.T.Vasudevan, Felix, Jayaradha N, Michael Terry, Shantha kumar, drtvasudevan.