Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
1120 of 28 results
11.
Click and drag on a ruler to place a guide on an image. All dragged selections will snap to the guides. You can remove guides by dragging them off the image with the Move tool.
ஒரு பிம்பத்தில் ஒரு வழி காட்டியை வைக்க ஒரு அளவுகோல் மீது சொடுக்கி இழுக்கவும். இழுக்கப்பட்ட எல்லா தேர்வுகளும் வழிகாட்டிக்கு பொருந்திக்கொள்ளும். நகர்த்து கருவியால் பிம்பத்தில் இருந்து வெளியே இழுத்து விடுவதால் வழிகாட்டிகளை நீக்கலாம்.
Translated by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:11
12.
You can drag a layer from the Layers dialog and drop it onto the toolbox. This will create a new image containing only that layer.
நீங்கள் அடுக்குகள் உரையாடல் இலிருந்து ஒரு அடுக்கை இழுத்து கருவிப்பெட்டி மீது விடலாம். இது அந்த அடுக்கை மட்டும் கொண்ட ஒரு புதிய பிம்பத்தை உருவாக்கும்.
Translated by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:12
13.
A floating selection must be anchored to a new layer or to the last active layer before doing other operations on the image. Click on the "New Layer" or the "Anchor Layer" button in the Layers dialog, or use the menus to do the same.
ஒரு மிதக்கும் தேர்வு அடுக்கு பிம்பத்தில் மற்ற செயல்களை ஆற்றும் முன் புதிய அடுக்குடனோ அல்லது கடைசியாக செயலில் இருந்த அடுக்குடனோ நிலை நிறுத்தப்பட வேண்டும். இதற்கு அடுக்குகள் உரையாடலில் " புதிய அடுக்கு" அல்லது " அடுக்கு நங்கூரமிடு " பொத்தான்களை சொடுக்குக அல்லது அதையே பட்டிகளில் இருந்து செய்க.
Translated by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:13
14.
GIMP supports gzip compression on the fly. Just add <tt>.gz</tt> (or <tt>.bz2</tt>, if you have bzip2 installed) to the filename and your image will be saved compressed. Of course loading compressed images works too.
கிம்ப் இயங்கு நிலையில் ஜிசுருக்கத்தை ஆதரிக்கிறது. இதற்கு பிஜிப்2 (bzip2) ஐ நிறுவி இருந்தால் <tt>.gz</tt> (அல்லது <tt>.bz2</tt>) ஐ கோப்புப் பெயருக்கு சேர்க்கவும். படம் குறுக்கப்பட்டு சேமிக்கப்படும். அப்புறம் ஆமாம், குறுக்கிய பிம்பங்களை ஏற்றுவதும் இயலும்.
Translated by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:14
15.
Pressing and holding the <tt>Shift</tt> key before making a selection allows you to add to the current selection instead of replacing it. Using <tt>Ctrl</tt> before making a selection subtracts from the current one.
ஒரு தேர்வை செய்யு முன் <tt> Shift</tt> விசையை அழுத்துவது நடப்பு தேர்வை நீக்காமல் அதனுடன் சேர்க்க உதவும். ஒரு தேர்வை செய்யு முன் <tt> Ctrl</tt> ஐ பயன்படுத்தினால் நடப்பில் இருந்து தேர்வை நீக்கும்.
Translated by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:15
16.
You can draw simple squares or circles using Edit→Stroke Selection. It strokes the edge of your current selection. More complex shapes can be drawn using the Path tool or with Filters→Render→Gfig.
நீங்கள் சாதாரண வட்டங்கள், சதுரங்கள் ஆகியவற்றை திருத்து→தீட்டல் தேர்வு ஐ பயன்படுத்தி வரையலாம். ,மேலும் சிக்கலான வடிவங்களை பாதை கருவி அல்லது வடிப்பி→வரை→ஜிஃபிக் ஐ பயன்படுத்தி பெரலாம்.
Translated by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:16
17.
If you stroke a path (Edit→Stroke Path), the paint tools can be used with their current settings. You can use the Paintbrush in gradient mode or even the Eraser or the Smudge tool.
ஒரு பாதையை தீட்டினால் ( திருத்து→பாதை தீட்டு)நடப்பு அமைப்புடன் வண்ணப்பூச்சு கருவிகளை பயன்படுத்தலாம். வண்ணப்பூச்சு தூரிகையை சீர் நிற மாற்றம், அழிப்பான் அல்லது விரல் தேய்ப்பு பாணிகளில் பயன்படுத்தலாம்.
Translated by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:17
18.
You can create and edit complex selections using the Path tool. The Paths dialog allows you to work on multiple paths and to convert them to selections.
பாதை கருவியை பயன்படுத்தி சிக்கலான தேர்வுகளை உருவாக்கலாம் அல்லது திருத்தலாம். பாதைகள் உரையாடல் நீங்கள் பல பாதைகளில் வேலை செய்யவும் அவற்றை தேர்வாக மாற்றவும் பயன்படுகிறது.
Translated by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:18
19.
You can use the paint tools to change the selection. Click on the &quot;Quick Mask&quot; button at the bottom left of an image window. Change your selection by painting in the image and click on the button again to convert it back to a normal selection.
தேர்வை மாற்ற வண்ண பூச்சு கருவிகளை பயன்படுத்தலாம். பிம்ப சாளரத்தின் கீழ் இடது பக்கமுள்ள &quot;Quick Mask&quot; மென்மேடு மீது சொடுக்குக. உங்கள் தேர்வை வண்ணம் பூசி மாற்றியபின் மென்மேடின் மீது மீண்டும் சொடுக்கி சாதாரண தேர்வு ஆக்குங்கள்.
Translated by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:19
20.
You can save a selection to a channel (Select→Save to Channel) and then modify this channel with any paint tools. Using the buttons in the Channels dialog, you can toggle the visibility of this new channel or convert it to a selection.
ஒரு தேர்வை ஒரு வாய்காலுக்கு சேமிக்கலாம். (தேர்வு→வாய்காலுக்கு சேமி). பின்னர் இதை எந்த வண்ணபூச்சு கருவியாலும் மாற்றலாம். வாய்க்கால் உரையாடலில் உள்ள மென்மேடுகளை பயன்படுத்தி இந்த புதிய வாய்க்காலின் ஊடுருவும் தன்மையை நிலை மாற்றலாம் அல்லது தேர்வாக மாற்றலாம்.
Translated by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:20
1120 of 28 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: drtvasudevan.