Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
2128 of 28 results
21.
After you enabled "Dynamic Keyboard Shortcuts" in the Preferences dialog, you can reassign shortcut keys. Do so by bringing up the menu, selecting a menu item, and pressing the desired key combination. If "Save Keyboard Shortcuts" is enabled, the key bindings are saved when you exit GIMP. You should probably disable "Dynamic Keyboard Shortcuts" afterwards, to prevent accidentally assigning/reassigning shortcuts.
விருப்பங்கள் உரையாடலில் " இயங்குநிலை விசைப்பலகை குறுக்கு விசைகள்" ஐ செயலாக்கிய பின் குறுக்கு விசைகளை மறு ஒதுக்கம் செய்யலாம். இதற்கு மெனு பட்டியை திறந்து மெனு உருப்படி ஒன்றை தேர்ந்தெடுத்து விருப்பமான விசை கூட்டை அழுத்தவும். " விசைப்பலகை குறுக்கு விசைகளை சேமி " ஐ செயலாக்கி இருந்தால் கிம்ப் ஐ விட்டு வெளியேறினால் இந்த விசை பிணைப்புகள் சேமிக்கப்படும். அப்படியானால் " இயங்குநிலை விசைப்பலகை குறுக்கு விசைகள் " ஐ நீங்கள் செயல் நீக்க வேண்டும். அப்போதுதான் தவறுதலாக அவை மறு ஒதுக்கம் செய்யப்படா.
Translated by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:21
22.
If your screen is too cluttered, you can press <tt>Tab</tt> in an image window to toggle the visibility of the toolbox and other dialogs.
உங்கள் திரை மிகவும் படம் சாளரத்தில் <tt> டாப்</tt> சொடுக்கி கருவிப்பெட்டியின் காட்சி அல்லது மற்ற உரையாடல்கள் இவற்றை நிலை மாற்றலாம்.
Translated by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:22
23.
<tt>Shift</tt>-click on the eye icon in the Layers dialog to hide all layers but that one. <tt>Shift</tt>-click again to show all layers.
அடுக்குகள் உரையாடலில் கண் சின்னத்தின் மீது <tt> Shift</tt> சொடுக்குதல் அந்த அடுக்கை தவிர்த்து மற்ற அடுக்குகள் அனைத்தையும் மறைக்கும். அனைத்து அடுக்குகளையும் காண மீண்டும் <tt> Shift</tt> சொடுக்கு.
Translated by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:23
24.
<tt>Ctrl</tt>-clicking on the layer mask's preview in the Layers dialog toggles the effect of the layer mask. <tt>Alt</tt>-clicking on the layer mask's preview in the Layers dialog toggles viewing the mask directly.
அடுக்குகள் உரையாடலில் அடுக்கு மறைமூடி முன் பார்வையில் <tt> Ctrl</tt>- சொடுக்குவது அடுக்கு மறைமூடியின் தாக்கத்தை நிலைமாற்றும். அடுக்குகள் உரையாடலில் அடுக்கு மறைமூடி முன் பார்வையில் <tt> Alt</tt> சொடுக்குவது அடுக்கு மறைமூடியை நேரடியாக காண்பதை நிலைமாற்றும்.
Translated by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:24
25.
You can use <tt>Ctrl</tt>-<tt>Tab</tt> to cycle through all layers in an image (if your window manager doesn't trap those keys...).
<tt> Ctrl</tt><tt> டாப்</tt> ஐ பயன்படுத்தி பிம்பத்தின் அனைத்து அடுக்குகளிலும் வரிசையாக சுற்றலாம். (உங்கள் சாளர மேலாளர் இந்த விசைகளை பிடிக்கவில்லை எனில்...)
Translated by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:25
26.
<tt>Ctrl</tt>-click with the Bucket Fill tool to have it use the background color instead of the foreground color. Similarly, <tt>Ctrl</tt>-clicking with the eyedropper tool sets the background color instead of the foreground color.
<tt> Ctrl</tt> முன் புல நிறத்துக்கு பதிலாக பின் புல நிறத்தை பயன் படுத்த நிரப்பு கருவியால் சொடுக்குக. இதே போல <tt> Ctrl</tt> -கண் சொட்டு கருவியால் சொடுக்குவதும் முன் புல நிறத்துக்கு பதிலாக பின் புல நிறத்தை பயன் படுத்தும்.
Translated by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:26
27.
<tt>Ctrl</tt>-drag with the Rotate tool will constrain the rotation to 15 degree angles.
சுழற்சி கருவியால் <tt> Ctrl</tt>-இழுப்பது சுழற்சியை 15 பாகை கோணத்துக்கு மட்டுறுத்தும்.
Translated by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:27
28.
If some of your scanned photos do not look colorful enough, you can easily improve their tonal range with the &quot;Auto&quot; button in the Levels tool (Colors→Levels). If there are any color casts, you can correct them with the Curves tool (Colors→Curves).
உங்கள் வருடிய படங்கள் ஏதும் வண்ணம் குறைவாக இருப்பின் அவற்றின் வண்ணத்தை சுலபமாக மட்டங்கள் கருவியில் &quot; தானியங்கி&quot; பொத்தானால் அதிகரிக்கலாம். (வண்ணங்கள்→ மட்டங்கள்) வேண்டாத நிறம் கூடுதலாக படம் முழுதும் இருந்தால் அதை வளைகோடுகள் கருவியால் சரி செய்யலாம்.(வண்ணங்கள்→ வளைகோடுகள்.)
Translated by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:28
2128 of 28 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: drtvasudevan.