Browsing Tamil translation

4 of 297 results
4.
You want to install Boxes if you just want a very safe and easy way to try out new operating systems or new (potentially unstable) versions of your favorite operating system(s), or need to connect to a remote machine (for example, in your office).
புதிய இயக்க முறைமைகள் அல்லது உங்களுக்குப் பிடித்த இயக்க முறைமைகளின் புதிய பதிப்புகளை (அவை நிலையற்றவையாக இருக்கலாம்) பாதுகாப்பாகவும் எளிமையாகவும் பயன்படுத்தி முயற்சித்துப் பார்க்க விரும்பினால் அல்லது தொலைவில் உள்ள கணினிகளுடன் இணைக்க விரும்பினால் (உதாரணத்திற்கு உங்கள் அலுவலக கணினியுடன் இணைக்கலாம்) நீங்கள் Boxes ஐ நிறுவலாம்.
Translated by Shantha kumar
Located in data/org.gnome.Boxes.appdata.xml.in:17
4 of 297 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.