Browsing Tamil (Sri-Lanka) translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil (Sri-Lanka) guidelines.
110 of 28 results
1.
You can get context-sensitive help for most of GIMP's features by pressing the F1 key at any time. This also works inside the menus.
(no translation yet)
Suggestions:
நீங்கள் கிம்பின் பல செயல்களுக்கு தகுந்த உதவி குறிப்புகளை எபோது வேண்டுமானாலும் எஃப் 1 விசையை அழுத்துவதன் மூலம் பெறலாம். இது மெனு பட்டிகள் உள்ளேயும் செயலாகும்.
Tamil gimp20-tips in Ubuntu Eoan package "gimp" by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:1
2.
GIMP uses layers to let you organize your image. Think of them as a stack of slides or filters, such that looking through them you see a composite of their contents.
(no translation yet)
Suggestions:
கிம்ப் உங்கள் பிம்பங்களை சீரமைக்க அடுக்குகளை பயன்படுத்துகிறது. அவற்றை ஒரு சீட்டுக்கட்டு போல வைத்த வடிப்பி அல்லது சிலைடுகள் போல நினைத்துக்கொள்ளுங்கள். அதனால் பார்க்கும்போது அவற்றின் வழியாக பல சிலைடுகளின் பாகங்களும் சேர்ந்த ஒரு கூட்டுப்படத்தை பார்க்கலாம்.
Tamil gimp20-tips in Ubuntu Eoan package "gimp" by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:2
3.
You can perform many layer operations by right-clicking on the text label of a layer in the Layers dialog.
(no translation yet)
Suggestions:
அடுக்குகள் உரையாடலில் ஒரு அடுக்கின் உரை குறியொட்டின் மீது வலது சொடுக்கி பல அடுக்குகள் செயல்களை நீங்கள் செய்யலாம்.
Tamil gimp20-tips in Ubuntu Eoan package "gimp" by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:3
4.
Saving an image uses XCF, GIMP's native file format (file extension <tt>.xcf</tt>). This preserves the layers and many aspects of your work-in-progress, allowing to work on it again later. Once a project is completed, you can export it as JPEG, PNG, GIF, etc.
(no translation yet)
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:4
5.
Most plug-ins work on the current layer of the current image. In some cases, you will have to merge all layers (Image→Flatten Image) if you want the plug-in to work on the whole image.
(no translation yet)
Suggestions:
பெரும்பாலான சொருகிகள் நடப்பு பிம்பத்தின் நடப்பு அடுக்கில் வேலை செய்யும். சில சமயம் பிம்பத்தில் முழுவதும் செயல்பட நீங்கள் எல்லா அடுக்குகளையும் ஒருங்கிணைக்க வேண்டி இருக்கும். பிம்பம் → பிம்பத்தை தட்டையாக்கு.
Tamil gimp20-tips in Ubuntu Eoan package "gimp" by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:5
6.
If a layer's name in the Layers dialog is displayed in <b>bold</b>, this layer doesn't have an alpha-channel. You can add an alpha-channel using Layer→Transparency→Add Alpha Channel.
(no translation yet)
Suggestions:
ஒரு அடுக்கு உரையாடலில் ஒரு அடுக்கின் பெயர்<b> தடிமனான</b> காட்டப்பட்டால் இந்த அடுக்குக்கு ஒரு ஆல்பா வாய்க்கால் இல்லை என பொருள். அடுக்கு→ ஒளி ஊடுருவல் →சேர் ஆல்ஃபா வாய்க்கால் வழியாக அதை சேர்க்கலாம்.
Tamil gimp20-tips in Ubuntu Eoan package "gimp" by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:6
7.
Not all effects can be applied to all kinds of images. This is indicated by a grayed-out menu-entry. You may need to change the image mode to RGB (Image→Mode→RGB), add an alpha-channel (Layer→Transparency→Add Alpha Channel) or flatten it (Image→Flatten Image).
(no translation yet)
Suggestions:
எல்லா பிம்பங்களிலும் எல்லா விளைவுகளையும் கொண்டுவர இயலாது. இது மெனு பட்டியில் சாம்பல் நிறமிடப்பட்ட பட்டியல் உள்ளீடால் காட்டப்படும். நீங்கள் செயலை கொண்டுவர ஆர்ஜிபி ஆக ஆக்கவோ (பிம்பம்→ முறை→ ஆர்ஜிபி), ஆல்பா வாய்க்காலை சேர்க்கவோ ( அடுக்கு→ ஒளி ஊடுருவல்→ சேர் ஆல்ஃபா வாய்க்கால்), அல்லது தட்டையாக்கவோ ( பிம்பம்→ பிம்பம் தட்டையாக்கு) வேண்டி இருக்கலாம்.
Tamil gimp20-tips in Ubuntu Eoan package "gimp" by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:7
8.
You can adjust or move a selection by using <tt>Alt</tt>-drag. If this makes the window move, your window manager uses the <tt>Alt</tt> key already. Most window managers can be configured to ignore the <tt>Alt</tt> key or to use the <tt>Super</tt> key (or "Windows logo") instead.
(no translation yet)
Suggestions:
நீங்கள் ஒரு தேர்வை <tt> Alt</tt>- இழுப்பு ஆல் நகர்த்தவோ சரி செய்யவோ இயலும். இப்படி செய்கையில் உங்கள் சாளரம் நகருமானால் உங்கள் சாளர மேலாளர் அந்த விசையை பிணைத்து உள்ளது. பெரும்பாலான சாளர மேலாளர்களை <tt> Alt</tt> ஐ விடுவித்து <tt> Super</tt> அல்லது "விண்டோஸ் சின்னம்" விசைகளை பயன்படுத்த அமைக்கலாம்.
Tamil gimp20-tips in Ubuntu Eoan package "gimp" by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:8
9.
You can drag and drop many things in GIMP. For example, dragging a color from the toolbox or from a color palette and dropping it into an image will fill the current selection with that color.
(no translation yet)
Suggestions:
நீங்கள் பல விஷயங்களை கிம்பில் இழுத்து விடலாம். உதாரணமாக் கருவி பெட்டி அல்லது வண்ணத்தட்டு இலிருுந்து ஒரு வண்ணத்தை இழுத்து ஒரு பிம்பத்தின் மீது விடுதல் நடப்பு தேர்வை அந்த வண்ணத்தால் நிறப்பும்.ிறம்.
Tamil gimp20-tips in Ubuntu Eoan package "gimp" by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:9
10.
You can use the middle mouse button to pan around the image (or optionally hold <tt>Spacebar</tt> while you move the mouse).
(no translation yet)
Suggestions:
நடு சொடுக்கி பொத்தான் ஐ பயன்படுத்தி பிம்பத்தில் நகர்ந்து பார்க்கலாம். அல்லது மாற்றாக <tt>இடவிசை</tt> ஐ சொடுக்கியை நகர்த்தும் போது அழுத்திப்பிடிக்கவும்.
Tamil gimp20-tips in Ubuntu Eoan package "gimp" by drtvasudevan
Located in ../data/tips/gimp-tips.xml.in.h:10
110 of 28 results

This translation is managed by Ubuntu Srilanka Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

No-one has contributed to this translation yet.