Translations by மு.மயூரன்

மு.மயூரன் has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

117 of 17 results
5.
Start package manager
2006-09-23
பொதி முகாமையாளரை ஆரம்பிக்கவும்
9.
Click on the notification icon to show the available information.
2006-09-23
கிடைப்பிலுள்ள தகவல்களை பார்வையிட அறிவித்தல் படவுருவின் மேல் சொடுக்குக
11.
To complete the update of your system, restart your system. Click on the notification icon to restart your system.
2006-09-23
இற்றைப்படுத்தற் பணியினை பூர்த்திசெய்ய, உங்கள் கணினியை நிறுத்தி மீண்டும் தொடக்கவும். உங்கள் கணினியை மீளத்தொடங்க அறிவித்தல் படவுருவின்மீது சொடுக்குக
13.
Show updates
2006-09-23
இற்றைப்படுத்தல்களை காண்பிக்கவும்
14.
Install all updates
2006-09-23
அனைத்து இற்றைப்படுத்தல்களையும் நிறுவுக
15.
Check for updates
2006-09-23
இற்றைப்படுத்தல்கள் உண்டா என அறிக
16.
There is %i update available
There are %i updates available
2006-09-23
%i இற்றைப்படுத்தல் உண்டு
%i இற்றைப்படுத்தல்கள் உண்டு
18.
Show notifications
2006-09-23
அறிவித்தல்களை காண்பிக்க
19.
A package manager is working
2006-09-23
பொதி முகாமையாளர் இயங்கிக்கொண்டிருக்கிறது
20.
Software updates available
2006-09-23
மென்பொருள் இற்றைப்படுத்தல்கள் உள்ளன
21.
Click on the notification icon to show the available updates.
2006-09-23
கிடைப்பிலுள்ள இற்றைப்படுத்தல்களை காண அறிவித்தல் படவுருவின்மீது சொடுக்குக
24.
This usually means that your installed packages have unmet dependencies
2006-09-23
நீங்கள் நிறுவிய பொதிகள் தளைகளை சரியாக பூர்த்திசெய்யவில்லை என்பது பொதுவாக இதன் அர்த்தமாகும்
27.
_Run this action now
2006-09-23
_இச்செயலை இயக்கவும்
29.
Restart _Later
2006-09-23
பிறகு_மீளத்தொடங்கவும்
30.
_Restart Now
2006-09-23
_இப்பொழுதே மீளத்தொடங்கவும்
31.
Default action
2006-09-23
கொடாநிலை செயற்பாடு
32.
Upgrade Notifer Preferences
2006-09-23
மேம்படுத்தல் அறிவிப்பான் அமைப்புக்கள்