Browsing Tamil translation

10 of 92 results
10.

Font Installer

This module allows you to install TrueType, Type1, and Bitmap fonts.

You may also install fonts using Konqueror: type fonts:/ into Konqueror's location bar and this will display your installed fonts. To install a font, simply copy it into the appropriate folder - "Personal" for fonts available to just yourself, or "System" for system-wide fonts (available to all).

NOTE: As you are not logged in as "root", any fonts installed will only be available to you. To install fonts system-wide, use the "Administrator Mode" button to run this module as "root".

எழுத்துரு நிறுவி

இந்த பகுதி ட்ரு டைப், டைப் 1, ஸ்பீடோ மற்றும் பிட்மேப் எழுத்துருவங்களை நிறுவ அனுமதிக்கும்.

நீங்கள் கான்கொரரை உபயோகித்து எழுத்துருவங்களை நிறுவலாம்: கான்கொரரின் இடப்பட்டியில் எழுத்துருவங்களை:/ உள்ளிடுகையில் நீங்கள் நிறுவப்பட்ட எழுத்துருவங்களை காட்டும். ஒரு எழுத்துருவை நிறுவ சரியான அடைவில் இருந்து நகல் எடுத்தால் போதும் - "தனிப்பட்ட" என்பதில் உங்களுக்கான எழுத்துருக்களும், அல்ல்து "அமைப்பு" என்பதில் அமைப்பிற்கான எழுத்துருக்களும் இருக்கும். (அனைவருக்கும் கிடைக்கும்).

குறிப்பு:நீங்கள் "root" உள் நுழைவில்லையென்றால், நிறுவப்பட்டிருக்கும் எழுத்துருக்கள் மட்டுமே இருக்கும். அமைப்பிற்கு எழுத்துருக்களை நிறுவ, "நிர்வாக வகை" என்ற பட்டனை பயன்படுத்தி இந்த பகுதியை "root"ஆக இயக்கவும்..

Translated and reviewed by Zhakanini
Located in kcmfontinst/KCmFontInst.cpp:324
10 of 92 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.