Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
110 of 69 results
1.
Your names
Context:
NAME OF TRANSLATORS
To prevent privacy issues, this translation is not available to anonymous users,
if you want to see it, please, log in first.
Translated and reviewed by Launchpad Translations Administrators
In upstream:
துரையப்பா வசீகரன், பிரபு
Suggested by Zhakanini
Located in _translatorinfo.cpp:1
2.
Your emails
Context:
EMAIL OF TRANSLATORS
To prevent privacy issues, this translation is not available to anonymous users,
if you want to see it, please, log in first.
Translated and reviewed by Launchpad Translations Administrators
In upstream:
t_vasee@yahoo.com, prabu_anand2000@yahoo.com
Suggested by Zhakanini
Located in _translatorinfo.cpp:3
3.
Unable to start the sound server to retrieve possible sound I/O methods.
Only automatic detection will be available.
There are line breaks here. Each one represents a line break. Start a new line in the equivalent position in the translation.
ஒலி உள்/வெளி அமைப்புகளை வெளியீடு செய்ய ஒலி பரிமாறியை துவக்க முடியவில்லை
தன்னியக்க கண்டறிதல் மட்டும் தான் உள்ளது
Translated and reviewed by Zhakanini
Located in arts.cpp:109
4.
<h1>Sound System</h1> Here you can configure aRts, KDE's sound server. This program not only allows you to hear your system sounds while simultaneously listening to an MP3 file or playing a game with background music. It also allows you to apply different effects to your system sounds and provides programmers with an easy way to achieve sound support.
<h1>aRts ஒலிப் முறைமை </h1> இங்கே KDE யின் ஒலிப் பரிமாறியான aRts இனை வடிவமைக்கலாம். இந்நிரல், கணினியின் ஒலியைகளையும் கேட்கும் அதே வேளையில், MP3 கோப்புகளை கேட்கவோ அல்லது பின்னணி இசையுள்ள விளையாட்டுக்களில் ஈடுபடவோ இடமளிக்கும். மேலும் கணினி எழுப்பும் ஒலிகளுக்குப்பல்வேறு விளைவுகளைத் தரவும், நிரலர்கள் எளிதாக ஒலி ஆதரவினை அடையவும்aRts உதவும்.
Translated and reviewed by Zhakanini
Located in arts.cpp:146
5.
&General
பொது
Translated and reviewed by Zhakanini
Located in arts.cpp:167
6.
&Hardware
வன்பொருள்
Translated and reviewed by Zhakanini
Located in arts.cpp:168
7.
Normally, the sound server defaults to using the device called <b>/dev/dsp</b> for sound output. That should work in most cases. On some systems where devfs is used, however, you may need to use <b>/dev/sound/dsp</b> instead. Other alternatives are things like <b>/dev/dsp0</b> or <b>/dev/dsp1</b>, if you have a soundcard that supports multiple outputs, or you have multiple soundcards.
சாதாரணமாக ஒலிச்சேவையகமானது <b>/dev/dsp</b> எனும் சாதனத்தைப் பயன்படுத்தும். இது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வேலை செய்ய வேண்டும். நீங்கள் devfs யினைப் பயன்படுத்திக்கொண்டிருந்தால், <b>/dev/sound/dsp</b> என்பதைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் ஒலி அட்டை பல வெளியீடுகளைக் கொண்டிருந்தால் அல்லது உங்களிடம் பல ஒலி அட்டைகள் இருப்பின், <b>/dev/dsp0</b>, <b>/dev/dsp1</b> என்பவற்றைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
Translated and reviewed by Zhakanini
Located in arts.cpp:182
8.
Normally, the sound server defaults to using a sampling rate of 44100 Hz (CD quality), which is supported on almost any hardware. If you are using certain <b>Yamaha soundcards</b>, you might need to configure this to 48000 Hz here, if you are using <b>old SoundBlaster cards</b>, like SoundBlaster Pro, you might need to change this to 22050 Hz. All other values are possible, too, and may make sense in certain contexts (i.e. professional studio equipment).
சாதாரணமாக ஒலிச்சேவையகமானது, 44100 Hz (CD தரம்) எனும் மாதிரி வீதத்தைப் பயன்படுத்தும். இவ்வீதம் பெரும்பாலான வன்பொருட்களால் ஆதரிக்கப்படும் ஒன்றாகும். நீங்கள் சில <b>யமகா ஒலியட்டைகளைப்</b> பயன்படுத்தினால், இவ்வீதத்தை 48000 Hz ஆக அமைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். SoundBlaster Pro போன்ற பழைய <b>Sound Blaster</b> அட்டைகளைப் பயன்படுத்தின், இவ்வீதத்தை 22050 Hz இற்கு மாற்ற வேண்டியிருக்கும். வேறு மதிப்புக்களும் சாத்தியமே. (இவை தொழில்முறையான கருவிகளுக்குப் பொருந்தலாம்)
Translated and reviewed by Zhakanini
Located in arts.cpp:184
9.
This configuration module is intended to cover almost every aspect of the aRts sound server that you can configure. However, there are some things which may not be available here, so you can add <b>command line options</b> here which will be passed directly to <b>artsd</b>. The command line options will override the choices made in the GUI. To see the possible choices, open a Konsole window, and type <b>artsd -h</b>.
aRts ஒலிச்சேவையகத்தில் நீங்கள் வடிவமைக்கத்தக்க எல்லாவிதமான அமைப்புக்களையும் உள்ளடக்கலே இக்கட்டுப்பாட்டுக் கூற்றின் நோக்கம். ஆயினும், இங்கு காணப்படாத சில விடயங்களை வடிவமைக்க நீங்கள் <b>கட்டுப்பாட்டு விருப்பத்தேர்வுகளைப்</b> பயன்படுத்தலாம். இவை <b>artsd</b> இற்கு நேரடியாக வழங்கப்படும். இவை இடைமுகத்தில் தெரியப்பட்ட விருப்பங்களை மேலாணையிடும். ஏற்ற தெரிவுகளைப் பார்வையிட, konsole சாளரமொன்றைத் திறந்து, <b>artsd -h</b> என்றிடுக.
Translated and reviewed by Zhakanini
Located in arts.cpp:186
10.
Autodetect
தானாகக் கண்டுபிடி
Translated and reviewed by Zhakanini
Located in arts.cpp:195
110 of 69 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Zhakanini.