Translations by Damodharan

Damodharan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

141 of 41 results
10.
Packages that use debconf for configuration prioritize the questions they might ask you. Only questions with a certain priority or higher are actually shown to you; all less important questions are skipped.
2007-03-11
நிறுவல் வடிவமைப்பிற்கு டெப் கான்ப்ஃ ஐ பயன் படுத்தும் தொகுப்புகள் கேள்விகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறன. முக்கியமான கேள்விகள் மட்டும் உங்களுக்கு காண்பிக்கப் படும். அனைத்து குறைந்த முன்னுரிமை உள்ளவையும் தவிர்க்கப்படும்.
130.
Choose language
2007-03-22
மொழியை தேர்ந்தெடுக்கவும்/Choose language
330.
The specified Ubuntu archive mirror is either not available, or does not have a valid Release file on it. Please try a different mirror.
2007-03-11
தரப் பட்ட டிபியன் காப்பக பிரதிபலிப்பான் கிடைக்கவில்லை அல்லது செல்லுபடியாகும் வெளியீட்டு கோப்பு அதில் இல்லை. வேறு இணைப்பதிப்பை தேர்ந்தெடுக்கவும்.
335.
The goal is to find a mirror of the Ubuntu archive that is close to you on the network -- be aware that nearby countries, or even your own, may not be the best choice.
2007-03-11
நோக்கம் என்னவென்றால் உங்களுக்கு வலையில் அருகில் உள்ள டிபியன் காப்பக இணைப்பதிப்பை கண்டு பிடிக்க வேண்டும். அது பக்கத்து நாடோ, ஏன் உங்கள் நாடாகவோ கூட இல்லாமல் இருக்கலாம்.
337.
Please select an Ubuntu archive mirror. You should use a mirror in your country or region if you do not know which mirror has the best Internet connection to you.
2007-03-11
டிபியன் இணைபதிப்பை தேர்வுசெய்யவும். எந்த இணைபதிப்பு சிறந்த சேவையை வழங்கும் என்று அறியாத பட்சத்தில் உங்கள் நாடு அல்லது பகுதியில் உள்ள இணைபதிப்பை தேர்வு செய்யவும்.
354.
Change mirror
2007-03-11
இணைப்பதிப்பை மாற்றுக
356.
The installer failed to download a file from the mirror. This may be a problem with your network, or with the mirror. You can choose to retry the download, select a different mirror, or cancel and choose another installation method.
2007-03-11
றிறுவியால் ஒரு கோப்பை பிரதிபலிப்பானிலிருந்து தரவிறக்க இயலவில்லை. இது உங்கள் வலையக பிரச்சினையாகவோ பிரதிபலிப்பான் பிரச்சினையாகவோ இருக்கலாம். நீங்கள் தரவிறக்க மீண்டும் முயலலாம், வேறு இணைப்பதிப்பை முயலலாம், அல்லது ரத்து செய்து விட்டு வேறு வகையில் நிறுவ முயற்சிக்கலாம்.
541.
/opt - add-on application software packages
2007-03-11
/opt - கூடுதல் செயல்பாடு தொகுப்புகள்
696.
The package ${GENERATOR} that was selected to generate the initrd is not supported.
2007-03-11
இனிட்ஆர்டி (initrd) உருவாக்கும் கருவிக்கு தேர்ந்தெடுத்த தொகுப்பு ${GENERATOR} க்கு ஆதரவு ஏதும் இல்லை.
722.
Finding package sizes
2007-03-11
தொகுப்புகளின் அளவை கண்டு பிடிக்கிறது.
723.
Retrieving Packages files
2007-03-11
தொகுப்பு கோப்புகளை மீட்கிறது.
724.
Retrieving Packages file
2007-03-11
தொகுப்பு கோப்பை மீட்கிறது.
725.
Retrieving packages
2007-03-11
தொகுப்புகளை மீட்கிறது.
726.
Extracting packages
2007-03-11
தொகுப்புகளை பிரித்தெடுக்கிறது.
728.
Installing core packages
2007-03-11
மையப் தொகுப்புகளை நிறுவுகிறது.
729.
Unpacking required packages
2007-03-11
தேவையான தொகுப்புகளை பிரிக்கிறது.
730.
Configuring required packages
2007-03-11
தேவையான தொகுப்புகளை வடிவமைக்கிறது
742.
Resolving dependencies of required packages...
2007-03-11
தேவையான தொகுப்புகளின் சார்புகள் சீராக்கப் படுகின்றன.
744.
Installing core packages...
2007-03-11
மையப் தொகுப்புகளை நிறுவுகிறது....
745.
Unpacking required packages...
2007-03-11
தேவையான தொகுப்புகளை அவிழ்க்கிறது....
746.
Configuring required packages...
2007-03-11
தேவையான தொகுப்புகளை வடிவமைக்கிறது....
755.
Updating the list of available packages...
2007-03-11
கிடைக்கக் கூடிய தொகுப்புகளின் பட்டியலை புதுப்பிக்கிறது....
756.
Installing extra packages...
2007-03-11
கூடுதல் தொகுப்புகளை நிறுவுகிறது..
757.
Installing extra packages - retrieving and installing ${SUBST0}...
2007-03-11
கூடிதல் தொகுப்புகள் நிறுவப்படுகிறது-மீட்டு நிறுவுகிறது ${SUBST0}....
764.
Configure the package manager
2007-03-11
தொகுப்பு மேலாளரை வடிவமைக்கவும்
773.
An attempt to configure apt to install additional packages from the CD failed.
2007-03-11
ஆப்ட் ஐ குறுந் தட்டிலிருந்து கூடுதல் தொகுப்புகளை நிறுவ வடிவமைக்கும் முயற்சி தோல்வியுற்றது.
774.
Scanning the mirror...
2007-03-11
இணைப்பதிப்பை வருடுகிறது....
782.
The installer failed to access the mirror. This may be a problem with your network, or with the mirror. You can choose to retry the download, select a different mirror, or ignore the problem and continue without all the packages from this mirror.
2007-03-11
நிறுவி இணைப்பதிப்பை அணுக இயலவில்லை. உங்கள் வலைப்பின்னலிலோ அல்லது பிரதிபலிப்பானிலோ பிரச்சினை இருக்கலாம். நீங்கள் மீண்டும் தரவிறக்க முயற்சிக்கலாம், வேறு இணைப்பதிப்பை தேர்ந்தெடுக்கலாம், அல்லது இந்த பிரதிபலிப்பானிலிருந்து அனைத்துப் தொகுப்புகளும் இன்றி தொடரலாம்.
784.
Some non-free software is available in packaged form. Though this software is not a part of the main distribution, standard package management tools can be used to install it. This software has varying licenses which may prevent you from using, modifying, or sharing it.
2007-03-11
இலவசமல்லாத சில இலவச மென் பொருட்கள் தொகுப்புகளாக கிடைக்கின்றன. இந்த மென் பொருட்கள் முதன்மை விநியோகத்தின் பகுதி அல்ல எனினும் வழக்கமான தொகுப்பு மேலாண் கருவிகளைக் கொண்டு அவற்றை நிறுவலாம். இந்த மென் பொருட்களுக்கு பலவித உரிமங்கள் உள்ளன. அவை உங்களை அவற்றை பயன் படுத்துவது மாற்றுவது மற்றும் பகிர்ந்து கொள்வது ஆகியவற்றை கட்டுப் படுத்தும்.
786.
Some additional software is available in packaged form. This software is free and, though it is not a part of the main distribution, standard package management tools can be used to install it.
2007-03-11
கூடுதலாக சில இலவச மென் பொருட்கள் தொகுப்புகளாக கிடைக்கின்றன. இந்த மென் பொருட்கள் முதன்மை விநியோகத்தின் பகுதி அல்ல எனினும் வழக்கமான தொகுப்பு மேலாண் கருவிகளைக் கொண்டு அவற்றை நிறுவலாம்.
788.
Some non-free software is available in packaged form. Though this software is not a part of the main distribution, standard package management tools can be used to install it. This software has varying licenses and (in some cases) patent restrictions which may prevent you from using, modifying, or sharing it.
2007-03-11
இலவசமல்லாத சில இலவச மென் பொருட்கள் தொகுப்புகளாக கிடைக்கின்றன. இந்த மென் பொருட்கள் முதன்மை விநியோகத்தின் பகுதி அல்ல எனினும் வழக்கமான தொகுப்பு மேலாண் கருவிகளைக் கொண்டு அவற்றை நிறுவலாம். இந்த மென் பொருட்களுக்கு பலவித உரிமங்கள் உள்ளன. அவற்றில் சில காப்புரிமை பெற்றவை ஆதலால் உங்களை அவற்றை பயன் படுத்துவது மாற்றுவது மற்றும் பகிர்ந்து கொள்வது ஆகியவற்றை கட்டுப் படுத்தும்.
876.
The LILO program needs to be installed to make your new system bootable. By installing it onto your disk's Master Boot Record, LILO will take complete control of the boot process, but if you want to use a different boot manager, just install LILO on the new Ubuntu partition instead.
2007-03-11
உங்கள் புதிய கணினி அமைப்பு துவங்க லிலோவை நிறுவ வேண்டும். முதன்மை துவக்கப் பதிவேட்டில் லிலோவை நிறுவினால் அது துவக்கச் செயலை முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்கிறது. நீங்கள் வேறு துவக்க மேலாளரை பயன் படுத்த வேண்டுமானால் லிலோவை டிபியன் பகிர்வில் மட்டும் நிறுவுங்கள்.
888.
Installing the LILO package
2007-03-11
லிலோ தொகுப்பு நிறுவப்படுகிறது.
896.
The lilo package failed to install into /target/. Installing LILO as a boot loader is a required step. The install problem might however be unrelated to LILO, so continuing the installation may be possible.
2007-03-11
/target/ இல் லிலோ தொகுப்பு நிறுவப் படவில்லை. லிலோவை நிறுவுதல் அவசியமான படி. நிறுவல் பிரச்சினை லிலோவுக்கு சம்பந்தம் இல்லாததாக இருக்கலாம். ஆகவே நிறுவலை தொடர்தல் கை கூடலாம்.
910.
The yaboot package failed to install into /target/. Installing Yaboot as a boot loader is a required step. The install problem might however be unrelated to Yaboot, so continuing the installation may be possible.
2007-03-11
/target/ இல் யாபூட் தொகுப்பு நிறுவப் படவில்லை. யாபூட் ஐ நிறுவுதல் அவசியமான படி. நிறுவல் பிரச்சினை யாபூட்டுக்கு சம்பந்தம் இல்லாததாக இருக்கலாம். ஆகவே நிறுவலை தொடர்தல் கை கூடலாம்.
965.
A shell (${SHELL}) was found on your root file system (${DEVICE}), but an error occurred while running it.
2007-03-11
${DEVICE}' மூல கோப்பு அமைப்பில் ${SHELL} கட்டளைச்செயலி கிடைத்தது. ஆனால் அதை இயக்கும் போது பிழை ஏற்பட்டது.
1037.
Installing the ELILO package
2007-03-11
இலிலோ தொகுப்பு நிறுவப் படுகிறது.
1040.
The elilo package failed to install into /target/. Installing ELILO as a boot loader is a required step. The install problem might however be unrelated to ELILO, so continuing the installation may be possible.
2007-03-11
/target/ இல் இலிலோ தொகுப்பு நிறுவப் படவில்லை. இலிலோ ஐ நிறுவுதல் அவசியமான படி. நிறுவல் பிரச்சினை இலிலோ க்கு சம்பந்தம் இல்லாததாக இருக்கலாம். ஆகவே நிறுவலை தொடர்தல் கை கூடலாம்.
1044.
The 'silo' package failed to install into /target/. Installing SILO as a boot loader is a required step. The install problem might however be unrelated to SILO, so continuing the installation may be possible.
2007-03-11
/target/ இல் ஸைலோ தொகுப்பு நிறுவப் படவில்லை.ஸைலோ ஐ நிறுவுதல் அவசியமான படி. நிறுவல் பிரச்சினை ஸைலோ க்கு சம்பந்தம் இல்லாததாக இருக்கலாம். ஆகவே நிறுவலை தொடர்தல் கை கூடலாம்.
1065.
This is the Multidisk (MD) and software RAID configuration menu.
2007-03-11
இது ஒரு பன்வட்டு (MD) மற்றும் மென் பொருள் ரெய்ட்(RAID) வடிவமைப்புப் பட்டி.
1137.
Please confirm the ${VG} volume group removal.
2007-03-11
${VG} தொகுதிப் பிரிவை நிச்சயமாக நீக்க வேண்டுமா என உறுதி செய்யுங்கள்.