Translations by Dr.T.Vasudevan

Dr.T.Vasudevan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 138 results
~
For example, “My Files” or “Backup Data”
2013-09-16
எடுத்துக்காட்டுக்கு, "எனது கோப்புகள்" அல்லது "மறுபிரதி தரவு"
~
Copyright © 2008-2013 Red Hat, Inc. Copyright © 2008-2013 David Zeuthen
2013-09-16
காப்புரிமை © 2008-2013 ரெட் ஹாட், இன்க். காப்புரிமை © 2008-2013 டேவிட் ஜூதன்
1.
Disk Image Mounter
2013-09-16
வட்டு பிம்ப ஏற்றி
15.
disk;drive;volume;harddisk;hdd;disc;cdrom;dvd;partition;iso;image;backup;restore;benchmark;raid;luks;encryption;S.M.A.R.T.;smart;
2013-09-16
வட்டு;இயக்கி;தொகுதி;வன்வட்டு;வட்டு;சிடிரோம்;டிவிடி;பகிர்வு;ஐஸோ;பிம்பம்;பின்பாதுகாப்பு;மீட்டெடுத்தல்;தரஅள்வீடு;ரெய்ட்;லக்ஸ்;குறியாக்கம்;S.M.A.R.T;ஸ்மார்ட்;
33.
Select device
2013-09-16
சாதனத்தை தேர்ந்தெடுக்கவும்
34.
Format selected device
2013-09-16
தேர்ந்தெடுத்த சாதனத்தை ஒழுங்கு செய்யவும்
35.
Parent window XID for the format dialog
2013-09-16
ஒழுங்கு செய்தலுக்கு தாய் சாளரத்தின் எக்ஸ்ஐடி
37.
--format-device must be used together with --block-device
2013-09-16
--format-device ஐ --block-device உடன் செயலாக்க வேண்டும்
38.
--format-device must be specified when using --xid
2013-09-16
--xid ஐ பயன்படுத்தும் போது --format-device ஐ குறிப்பிட வேண்டும்
39.
gnome-disk-utility %s UDisks %s (built against %d.%d.%d)
2013-09-16
gnome-வட்டு-பயன்பாடு %s UDisks %s (%d.%d.%d க்காக அமைக்கப்பட்டது)
49.
Count of remapped sectors. When the hard drive finds a read/write/verification error, it marks the sector as “reallocated” and transfers data to a special reserved area (spare area)
2013-09-16
மறு அளவிடப்பட்ட பிரிவுகளின் எண்ணிக்கை. வன்வட்டு ஒரு வாசிப்பு/எழுதுதல்/சரிபார்த்தல் பிழையை காணும் போது, அது அந்த பிரிவை "மறுஅளவிடப்பட்டது" என குறித்து மற்றும் தரவை ஒரு சிறப்பு ஒதுக்கீடு பகுதியில் இடமாற்றுகிறது (கூடுதல் இடம்)
109.
Drive’s seek performance during offline operations
2013-09-16
ஆஃப்லைன் செயல்பாட்டுகளின் போது இயக்கிகளின் செயல்திறனை பார்க்கிறது
167.
Pre-Fail
2013-09-16
முன்-தோல்வி
168.
Old-Age
2013-09-16
பழையது
169.
Online
2013-09-16
இணைப்பில்
170.
Offline
2013-09-16
இணைப்பு விலகி
180.
Normalized
2013-09-16
இயல்பாக்கிய
181.
Threshold
2013-09-16
வரை விளிம்பு
182.
Worst
2013-09-16
மோசம்
184.
Updates
2013-09-16
மேம்படுத்தல்கள்
192.
Opening Device…
2013-09-16
சாதனத்தை திறக்கிறது…
193.
Measuring transfer rate (%2.1f%% complete)…
2013-09-16
மாற்றல் வேகத்தை அளவிடுகிறது (பூர்த்தி செய்ய %2.1f%% )…
194.
Measuring access time (%2.1f%% complete)…
2013-09-16
அணுகல் நேரத்தை கணக்கிடுகிறது (%2.1f%% முழுமையானது)…
201.
Error pre-reading %s from offset %s
2013-09-16
ஆஃப்செட் %s இலிருந்து %s ஐ முன்வாசிப்பதில் பிழை
202.
Error seeking to offset %s
2013-09-16
ஆஃப்செட் %s ஐத் தேடியடைவதில் பிழை
203.
Error reading %s from offset %s
2013-09-16
ஆஃப்செட் %s இலிருந்து %s ஐ வாசிப்பதில் பிழை
219.
Disk image read error
2013-09-16
வட்டு பிம்ப படித்தல் பிழை
220.
Allocating Disk Image
2013-09-16
வட்டு பிம்பத்தை பகிர்
221.
%s unreadable (replaced with zeroes)
2013-09-16
%s ஐ படிக்க முடியவில்லை (பூஜ்யங்களால் நிரப்பப்பட்டது)
222.
Disk image copying complete
2013-09-16
வட்டு பிம்பம் நகலெடுத்தல் முடிவடைந்தது
223.
Error creating disk image
2013-09-16
வட்டு பிம்பத்தை உருவாக்குவதில் பிழை
224.
Unrecoverable read errors while creating disk image
2013-09-16
வட்டு பிம்பத்தை உருவாக்குவதில் மீட்க முடியாத படித்தல் பிழை
225.
%2.1f%% (%s) of the data on the device “%s” was unreadable and replaced with zeroes in the created disk image file. This typically happens if the medium is scratched or if there is physical damage to the drive
2013-09-16
தரவில் %2.1f%% (%s) ஐ சாதனம் “%s” இல் படிக்க முடியவில்லை. அவை வட்டு பிம்ப கோப்பில் பூஜ்யங்களால் நிரப்பப்பட்டன. வழக்கமாக இயக்கி பௌதிகமாக சீர் குலைந்திருந்தாலோ அல்லது வட்டில் கீறல்கள் விழுந்திருந்தாலோ இது நிகழும்.
226.
_Delete Disk Image File
2013-09-16
_D வட்டு பிம்ப கோப்பை அழி
228.
Error determining size of device:
2013-09-16
சாதனத்தின் அளவை நிர்ணயிக்கும் போது பிழை:
229.
Device is size 0
2013-09-16
சாதன அளவு 0
230.
Error allocating space for disk image file:
2013-09-16
வட்டு பிம்பத்துக்கு இடம் ஒதுக்குவதில் பிழை
231.
A file named “%s” already exists. Do you want to replace it?
2013-09-16
“%s" என்ற பெயருடன் ஒரு கோப்பு இருப்பில் உள்ளது. புதிய கோப்பால் அதை மாற்ற வேண்டுமா?
232.
The file already exists in “%s”. Replacing it will overwrite its contents.
2013-09-16
“%s" இல் இந்த கோப்பு ஏற்கனவே உள்ளது”. அதை மாற்றினால் அதன் உள்ளடக்கங்கள் மேலெழுதப்படும்.
235.
Copying device to disk image
2013-09-16
சாதனத்தை வட்டு பிம்பத்துக்கு நகலெடுக்கிறது
236.
Creating Disk Image
2013-09-16
வட்டு பிம்பத்தை உருவாக்குகிறது
243.
Only the passphrase referenced by the <i>/etc/crypttab</i> file will be changed. To change the on-disk passphrase, use <i>Change Passphrase…</i>
2013-09-16
<i>/etc/crypttab</i> கோப்பால் குறிக்கப்படும் கடவுசொற்றொடர் மட்டுமே மாற்றப்படும். வட்டிலுள்ள கடவுச்சொற்றொடரை மாற்ற <i>Change Passphrase</i> ஐ பயன்படுத்துக
270.
Don’t overwrite existing data
2013-09-16
இருப்பில் உள்ள தரவை மேலெழுதாதே
287.
<b>WARNING</b>: The Secure Erase command may take a very long time to complete, can’t be canceled and may not work properly with some hardware. In the worst case, your drive may be rendered unusable or your system may crash or lock up. Before proceeding, please read the article about <a href='https://ata.wiki.kernel.org/index.php/ATA_Secure_Erase'>ATA Secure Erase</a> and make sure you understand the risks
2013-09-16
<b>எச்சரிக்கை</b>: செக்யூர் எரேஸ் கட்டளை பூர்த்தியாக வெகு காலமாகும். அதை ரத்து செய்ய இயலாது. சில வன்பொருட்களுடன் சரியாக வேலை செய்யாது. இன்னும் மோசமான நிகழ்வுகளில் உங்கள் இயக்கி மீண்டும் பயனாகாது; கணினி க்ராஷ் ஆகலாம் அல்லது பூட்டப்படலாம். மேலும் தொடரும் முன் இந்த கட்டுரையை படிக்கவும். <a href='https://ata.wiki.kernel.org/index.php/ATA_Secure_Erase'>ATA Secure Erase</a> நீங்கள் எந்த ஆபத்தை அணுகுகிறீர்கள் என புரிந்து கொள்ளுங்கள்.
350.
The disk image is %s smaller than the target device
2013-09-16
வட்டு பிம்பமானது இலக்கு சாதனத்தைவிட %s சிறியது
351.
The disk image is %s bigger than the target device
2013-09-16
வட்டு பிம்பமானது இலக்கு சாதனத்தைவிட %s பெரியது
352.
Error restoring disk image
2013-09-16
வட்டு பிம்பத்தை மீட்டமைக்கையில் பிழை
355.
Copying disk image to device
2013-09-16
வட்டு பிம்பத்தை சாதனத்திற்கு நகலெடுக்கிறது
356.
Restoring Disk Image
2013-09-16
வட்டு பிம்பத்தை மீட்டமைக்கிறது
375.
If checked, the loop device will be read-only. This is useful if you don’t want the underlying file to be modified
2013-09-16
குறியிட்டால் லூப் சாதனம் படிக்க மட்டும் இருக்கும். இது நீங்கள் கீழிருக்கும் கோப்பு மாற்றப்படக்கூடாது என எண்னினால் மிகவும் உதவும்.