Translations by drtvasudevan

drtvasudevan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 314 results
~
All data on the volume will be overwritten and will likely not be recoverable by data recovery services
2012-09-21
தொகுதியிலுள்ள எல்லா தரவுகள் இழக்கப்படும்; தரவு மீட்டெடுப்பு சேவைகளால் அனேகமாக மீட்டெடுக்க இயலாது
~
All data on the volume will be lost but may still be recoverable by data recovery services
2012-09-21
தொகுதியிலுள்ள எல்லா தரவுகள் இழக்கப்படும்; ஆனால் தரவு மீட்டெடுப்பு சேவைகளால் இன்னும் மீட்டெடுக்கக்கூடும்.
~
The custom filesystem type to create e.g. btrfs, xfs or swap
2012-06-20
உருவாக்க வேன்டிய தனிப்பயன் கோப்பு அமைப்பு. எ-கா: btrfs, xfs அல்லதுswap
~
For logical partitions
2012-06-20
தருக்க பகிர்வுகளுக்காக
~
Enter filesystem type
2012-06-20
கோப்பு அமைப்பு முறை வகையை உள்ளிடுக.
~
Encrypted, compatible with Linux systems
2012-06-20
குறிமுறையாக்கப்பட்டது, லீனக்ஸ் அமைப்புடன் இசைவானது
~
F_ilesystem
2012-06-20
_i கோப்பு முறைமை
~
The custom filesystem type to create e.g. <i>btrfs</i>, <i>xfs</i> or <i>swap</i>
2012-06-20
உருவாக்க வேன்டிய தனிப்பயன் கோப்பு அமைப்பு. எ-கா: <i>btrfs</i>, <i>xfs</i> அல்லது<i>swap</i>
~
Compatible with most systems
2012-06-20
பெரும்பாலான அமைப்புகளுடன் இசைவானது
~
Error formatting partition
2012-06-20
பகிர்வை ஒழுங்கு செய்யும்போது பிழை
~
Extended partition
2012-06-20
விரிவாக்கப்பட்ட பகிர்வு
~
The name to use for the filesystem. This is useful if you want to refer to the device via a symlink in the <b>/dev/disk/by-label</b> directory
2012-06-20
கோப்பு முறைக்கு பயன்படுத்த வேண்டிய பெயர். இது நீங்கள் இந்த சாதனத்தை <b>/dev/disk/by-label </b> அடைவில் உள்ள சிம்லிங்கால் காட்ட நினைத்தால் பயனாகும்.
~
The name to use for the filesystem. This is useful if you want to refer to the device via a symlink in the /dev/disk/by-label directory
2012-06-20
கோப்பு முறைக்கு பயன்படுத்த வேண்டிய பெயர். இது நீங்கள் இந்த சாதனத்தை /dev/disk/by-label அடைவில் உள்ள சிம்லிங்கால் காட்ட நினைத்தால் பயனாகும்.
~
Custom
2012-06-20
தனிப்பயன்
~
Legacy BIOS Bootable. This is equivalent to Master Boot Record <i>bootable</i> flag. It is normally only used for GPT partitions on MBR systems
2012-06-20
பாரம்பரிய பயாஸ் ஆல் துவக்கக்கூடிய. இது முதன்மை பூட் பதிவு <i>bootable</i> சின்னத்துக்கு சமமானது. இது சாதாரணமாக எம்பிஆர் அமைப்புகளில் ஜிபிடி பகிர்வுகளாள் மட்டும் பயன்படுத்தப்படும்.
~
LUKS + Ext4
2012-06-20
LUKS + Ext4
~
Compatible with Linux systems
2012-06-20
லீனக்ஸ் அமைப்புடன் இசைவானது
~
Ext4
2010-02-15
ext4
~
Are you sure you want to format the volume?
2010-02-15
நீங்கள் இந்த தொகுதியை நிச்சயம் ஒழுங்கு செய்ய விரும்புகிறீர்களா?
1.
Disk Image Mounter
2012-09-21
வட்டு பிம்பத்தை ஏற்று
2.
Mount Disk Images
2012-09-21
வட்டு பிம்பங்களை ஏற்று
6.
Default location for the Create/Restore disk image dialogs
2012-09-21
வட்டு பிம்பங்களை உருவாக்கு/மீட்டெடு உரையாடல்களுக்கு முன்னிருப்பு இடம்
7.
Default location for the Create/Restore disk image dialogs. If blank the ~/Documents folder is used.
2012-09-21
வட்டு பிம்பங்களை உருவாக்கு/மீட்டெடு உரையாடல்களுக்கு முன்னிருப்பு இடம். வெற்றானால் ~/ ஆவண அடைவு பயன்படுத்தப்படும்.
17.
An error occurred
2012-09-21
ஒரு பிழை ஏற்பட்டது
18.
Allow writing to the image
2012-09-21
பிம்பத்துக்கு எழுத அனுமதி
19.
Select Disk Image(s) to Mount
2012-09-21
ஏற்ற ஒரு வட்டு பிம்பத்தை(ங்களை) தேர்ந்தெடு
21.
_Mount
2012-09-21
_M ஏற்றுக
22.
Set up _read-only mount
2012-09-21
_r படிக்க மட்டும் ஏற்றம்
24.
Error connecting to udisks daemon: %s (%s, %d)
2012-09-21
யூடிஸ்க் கிங்கரன் உடன் இணைபப்தில் தோல்வி: %s (%s, %d)
25.
Attach and mount one or more disk image files.
2012-09-21
ஒன்றோ மேல்பட்டோ வட்டு பிம்பங்களை இணைத்து ஏற்று
28.
Error attaching disk image: %s (%s, %d)
2012-09-21
வட்டு பிம்பத்தை இணைக்கும்போது பிழை: %s (%s, %d)
40.
Read Error Rate
2012-06-20
வாசிப்பின் பிழை விகிதம்
44.
Spinup Time
2012-06-20
வட்டை சுழற்றும் நேரம்
45.
Time needed to spin up the disk
2012-06-20
வட்டை சுழற்ற தேவையான நேரம்
55.
Average efficiency of operations while positioning
2010-02-15
வைக்கும் போது செயல்களின் சராசரி திறன்
65.
Frequency of errors while reading from the disk
2012-06-20
வட்டை வாசிக்கும் போது ஏற்படும் பிழைகளின் நிகழ்வெண்
118.
Load on drive caused by friction in mechanical parts of the store
2010-02-15
சேமிப்பின் இயந்திர பகுதிகளில் உராய்வால் இயக்கியில் ஏற்படுத்துகிற பளு
141.
OK
2012-06-20
சரி
145.
Last self-test completed successfully
2012-06-20
கடைசி சுய சோதனை வெற்றிகரமாக முடிந்தது
146.
Last self-test was aborted
2012-06-20
கடைசி சுய சோதனை கைவிடப்பட்டது
147.
Last self-test was interrupted
2012-06-20
கடைசி சுய சோதனை இடை மறிக்கப்பட்டது
148.
Last self-test did not complete
2012-06-20
கடைசி சுய சோதனை முடியவில்லை
149.
Last self-test failed
2012-06-20
கடைசி சுய- பரிசோதனை தோல்வியடைந்தது
150.
Last self-test failed (electrical)
2012-06-20
கடைசி சுய- பரிசோதனை தோல்வியடைந்தது (மின்சார)
151.
Last self-test failed (servo)
2012-06-20
கடைசி சுய- பரிசோதனை தோல்வியடைந்தது (செர்வோ)
152.
Last self-test failed (read)
2012-06-20
கடைசி சுய- பரிசோதனை தோல்வியடைந்தது (படித்தல்)
153.
Last self-test failed (handling)
2012-06-20
கடைசி சுய- பரிசோதனை தோல்வியடைந்தது (கையாளுதல்)
154.
Self-test in progress — %d%% remaining
2012-06-20
சுய பரிசோதனை நடக்கிறது— %d%% மீதம்.
155.
Unknown (%s)
2012-06-20
தெரியாதது (%s)
156.
%s ago
2012-06-20
%s முன்