Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
5160 of 767 results
51.
Whether to play a sound when logging into a network.
வலைப்பின்னலில் உள்நுழையும் போது ஒலி இயக்க வேண்டுமா இல்லையா?
Translated by Ken VanDine
Located in ../data/org.gnome.Empathy.gschema.xml.h:43
52.
Play a sound when we log out
நாம் வெளி செல்கையில் ஒலி எழுப்பு
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.Empathy.gschema.xml.h:44
53.
Whether to play a sound when logging out of a network.
வலைப்பின்னலில் வெளிச்செல்லும் போது ஒலி இயக்க வேண்டுமா இல்லையா?
Translated by Ken VanDine
Located in ../data/org.gnome.Empathy.gschema.xml.h:45
54.
Enable popup notifications for new messages
புதிய செய்திகளுக்கு துள்ளு அறிவிப்புகளை செயல்படுத்து
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.Empathy.gschema.xml.h:46
55.
Whether to show a popup notification when receiving a new message.
புதிய செய்தி ஒன்று வரும்போது துள்ளு அறிக்கையை காட்ட வேண்டுமா இல்லையா?
Translated by Ken VanDine
Located in ../data/org.gnome.Empathy.gschema.xml.h:47
56.
Disable popup notifications when away
வெளியே உள்ள போது துள்ளு அறிவிப்புகளை செயல் நீக்குக
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.Empathy.gschema.xml.h:48
57.
Whether to show popup notifications when away or busy.
வெளியே அல்லது வேலையாக உள்ள போது துள்ளு அறிக்கைகளை காட்ட வேண்டுமா இல்லையா?
Translated by Ken VanDine
Located in ../data/org.gnome.Empathy.gschema.xml.h:49
58.
Pop up notifications if the chat isn't focused
அரட்டை குவிப்பில் இல்லையானால் வெளித்துள்ளல் மூலம் அறிவி
Translated by Ken VanDine
Located in ../data/org.gnome.Empathy.gschema.xml.h:50
59.
Whether to show a popup notification when receiving a new message even if the chat is already opened, but not focused.
புதிய செய்தி ஒன்று வரும்போது அரட்டை திறந்து இருந்து குவிப்பில் இல்லாவிட்டாலும் துள்ளு அறிக்கையை காட்ட வேண்டுமா இல்லையா?
Translated by Ken VanDine
Located in ../data/org.gnome.Empathy.gschema.xml.h:51
60.
Pop up notifications when a contact logs in
தொடர்பு உள் நுழைகையில் வெளித்துள்ளல் மூலம் அறிவி
Translated by Ken VanDine
Located in ../data/org.gnome.Empathy.gschema.xml.h:52
5160 of 767 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Barneedhar, Brian Curtis, Dr.T.Vasudevan, Felix, Jeyanthan, Karthik L, Ken VanDine, Sebastien Bacher, Shantha kumar, drtvasudevan, அருண் குமார் - Arun Kumar, நவீன் குமார்(கெம்ளின்), පසිඳු කාවින්ද.