Translations by Chad Miller

Chad Miller has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

101150 of 192 results
102.
Google Chrome Plug-In Host
2013-08-16
Google Chrome Plug-In Host
103.
Google Chrome Binaries
2013-08-16
Google Chrome Binaries
104.
This module is known to conflict with Google Chrome.
2013-08-16
இந்த தொகுதிக்கூறு Google Chrome இல் சிக்கலைச் சந்திப்பதாக அறியப்பட்டுள்ளது.
105.
Chrome Frame has been updated. Please relaunch your browser. Chrome version: %{TODO_0001}, Chrome Frame version: %{TODO_0002}
2013-08-16
Chrome சட்டகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து உங்கள் உலாவியை மீண்டும் தொடங்கவும். Chrome பதிப்பு: %{TODO_0001}, Chrome சட்டகம் பதிப்பு: %{TODO_0002}
106.
Your preferences file is corrupt or invalid. Google Chrome is unable to recover your settings.
2013-08-16
உங்கள் விருப்பத்தேர்வுகளின் கோப்பு சிதைவடைந்துள்ளது அல்லது தவறானது. உங்கள் அமைப்புகளை Google Chrome ஆல் மீட்டெடுக்க முடியவில்லை.
107.
Let Google Chrome Run In The Background
2013-08-16
பின்னணியில் Google Chrome ஐ இயக்க அனுமதி
108.
Modules loaded into Google Chrome
2013-08-16
Google Chrome இல் தொகுதிக்கூறுகள் ஏற்றப்பட்டன
109.
This computer already has a more recent version of Google Chrome Frame. If the software is not working, please uninstall Google Chrome Frame and try again.
2013-08-16
Google Chrome சட்டகத்தின் மிகச் சமீபத்திய பதிப்பு இந்தக் கணினியில் ஏற்கனவே உள்ளது. மென்பொருள் பணிபுரியவில்லை என்றால், Google Chrome சட்டகத்தினை நிறுவல்நீக்கம் செய்து மீண்டும் பதிவிறக்குக.
110.
Find your bookmarks in the Chrome menu or on the bookmarks bar.
2013-08-16
Chrome மெனுவில் அல்லது புக்மார்க்குகள் பட்டியில் உங்கள் புக்மார்க்குகளைக் கண்டறிக.
111.
Google Chrome Utility
2013-08-16
Google Chrome Utility
112.
Show the Chrome menu
2013-08-16
Chrome மெனுவைக் காட்டு
113.
This computer already has a more recent version of the Google Chrome components. Please use a more recent installer.
2013-08-16
இந்தக் கணினியில் Google Chrome இன் மிகவும் சமீபத்திய பதிப்பு ஏற்கனவே உள்ளது. மிகவும் சமீபத்திய நிறுவியைப் பயன்படுத்தவும்.
114.
Uninstall Google Chrome App Launcher
2013-08-16
Google Chrome பயன்பாட்டுத் துவக்கியை நிறுவல்நீக்கு
115.
Software running on your computer is incompatible with Google Chrome.
2013-08-16
உங்கள் கணினியில் இயங்கும் மென்பொருள் Google Chrome உடன் இணங்கவில்லை.
116.
Go to the Chrome menu > %{SETTINGS_TITLE} > %{ADVANCED_TITLE} and deselect "%{NO_PREFETCH_DESCRIPTION}." If this does not resolve the issue, we recommend selecting this option again for improved performance.
2013-08-16
Chrome மெனு > %{SETTINGS_TITLE} > %{ADVANCED_TITLE} என்பதற்குச் சென்று, "%{NO_PREFETCH_DESCRIPTION}" என்பதைத் தேர்வுநீக்கம் செய்யவும். இது சிக்கலைத் தீர்க்கவில்லை எனில், மேம்பட்ட செயல்பாட்டிற்கு மீண்டும் இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப் பரிந்துரைக்கிறோம்.
117.
Make Google Chrome the default browser
2013-08-16
Google Chrome ஐ இயல்புநிலை உலாவியாக அமை
118.
Go to the Chrome menu > %{SETTINGS_TITLE} > %{ADVANCED_TITLE} > %{PROXIES_TITLE} and make sure your configuration is set to "no proxy" or "direct."
2013-08-16
Chrome மெனு > %{SETTINGS_TITLE} > %{ADVANCED_TITLE} > %{PROXIES_TITLE} என்பதற்குச் சென்று, உங்கள் உள்ளமைவு "பிராக்சி இல்லை" அல்லது "நேரடி" என அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.
119.
You're now signed in to Chrome! Sync is disabled by your administrator.
2013-08-16
தற்போது Chrome இல் உள்நுழைந்துள்ளீர்கள்! உங்கள் நிர்வாகியால் ஒத்திசைவு முடக்கப்பட்டுள்ளது.
120.
An administrator has installed Google Chrome on this system, and it is available for all users. The system-level Google Chrome will replace your user-level installation now.
2013-08-16
நிர்வாகி, இந்த கணினியில் Google Chrome ஐ நிறுவிட்டார். அதனால் அனைத்துப் பயனர்களையும் அதனைப் பயன்படுத்தலாம். கணினி-நிலை Google Chrome ஆனது, உங்கள் பயனர்-நிலை நிறுவலை இப்போது இடமாற்றும்.
121.
Do you want Google Chrome to save your password?
2013-08-16
Google Chrome உங்கள் கடவுச்சொல்லைச் சேமிக்க வேண்டுமா?
122.
chrome
2013-08-16
chrome
123.
%{PAGE_TITLE} - Google Chrome
2013-08-16
%{PAGE_TITLE} - Google Chrome
124.
Update &Chrome OS
2013-08-16
&Chrome OS ஐப் புதுப்பி
125.
Google Chrome has stopped updating and no longer supports this version of your operating system.
2013-08-16
Google Chrome ஆனது புதுப்பித்தலை நிறுத்தியுள்ளது மேலும் உங்கள் இயக்க முறைமையின் இந்தப் பதிப்பை இனி ஆதரிக்காது.
126.
Remove from Chrome
2013-08-16
Chrome இலிருந்து அகற்று
127.
Chrome OS is made possible by additional %{BEGIN_LINK_CROS_OSS}open source software%{END_LINK_CROS_OSS}.
2013-08-16
கூடுதலான %{BEGIN_LINK_CROS_OSS}ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்களால்%{END_LINK_CROS_OSS} Chrome OS ஐ உருவாக்குவது சாத்தியமானது.
128.
You attempted to reach %{DOMAIN}, but the server presented an expired certificate. No information is available to indicate whether that certificate has been compromised since its expiration. This means Google Chrome cannot guarantee that you are communicating with %{DOMAIN2} and not an attacker. Your computer's clock is currently set to %{CURRENT_TIME}. Does that look right? If not, you should correct the error and refresh this page.
2013-08-16
நீங்கள் %{DOMAIN} ஐ அடைய முயற்சித்தீர்கள், ஆனால் சேவையகம் காலாவதியான சான்றிதழை வழங்கியுள்ளது. இந்த சான்றிதழ் காலாவதியானதால், இது ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதைக் குறிக்கும் வகையில் எந்த தகவலும் இல்லை. இது, நீங்கள் %{DOMAIN2} உடன் தான் தொடர்புகொள்கிறீர்கள், மேலும் தீங்கிழைப்பவருடன் அல்ல என்பதை Google Chrome உறுதிப்படுத்தாது என்பதைக் குறிப்பதாகும். உங்கள் கணினியின் கடிகாரம் தற்போது %{CURRENT_TIME} நேரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது சரியாக உள்ளதா? இல்லையெனில் பிழையைச் சரிசெய்து பக்கத்தைப் புதுப்பிக்கவும்.
129.
You attempted to reach %{DOMAIN}, but the server presented a certificate issued by an entity that is not trusted by your computer's operating system. This may mean that the server has generated its own security credentials, which Chrome cannot rely on for identity information, or an attacker may be trying to intercept your communications.
2013-08-16
நீங்கள் %{DOMAIN} ஐ அடைய முயற்சித்தீர்கள், ஆனால் கணினியின் இயக்க முறைமை நம்பாத உள்பொருளால் வழங்கப்பட்ட சான்றிதழைச் சேவையகம் வழங்கியது. அடையாளத் தகவலுக்காக Chrome நம்பாத சொந்த பாதுகாப்புச் சான்றிதழ்களை சேவையகம் உருவாக்கியது அல்லது உங்கள் தகவல் தொடர்புகளில் தீங்கிழைப்பவர் குறுக்கிடுவது காரணமாக இருக்கலாம்.
130.
Sadly, your Mozilla Firefox settings are not available while that browser is running. To import those settings to Google Chrome, save your work and close all Firefox windows. Then click Continue.
2013-08-16
துரதிருஷ்டவசமாக, உங்கள் Mozilla Firefox அமைப்புகள், உலாவி இயக்கத்தில் உள்ளபோது கிடைக்காது. அந்த அமைப்புகளை Google Chrome க்கு இறக்குமதி செய்ய, உங்கள் பணியைச் சேமித்து அனைத்து Firefox சாளரங்களையும் மூடுக. பின்னர், Continue என்பதைக் கிளிக் செய்க.
131.
Google Chrome is up to date.
2013-08-16
Google Chrome புதுப்பித்த நிலையில் உள்ளது.
132.
Access the Internet
2013-08-16
இணையத்தை அணுகுதல்
133.
Don't bug me
2013-08-16
என்னை பிழையென அறிவிக்காதே
134.
Go to the Chrome menu > %{SETTINGS_TITLE} > %{ADVANCED_TITLE} > %{PROXIES_TITLE} > LAN Settings and deselect "Use a proxy server for your LAN".
2013-08-16
Chrome மெனு > %{SETTINGS_TITLE} > %{ADVANCED_TITLE} > %{PROXIES_TITLE} > LAN அமைப்புகள் என்பதற்குச் சென்று, "உங்கள் LAN க்குப் பிராக்சி சர்வரை பயன்படுத்தவும்" என்பதைத் தேர்வுநீக்கவும்.
135.
Updating your device...
2013-08-16
உங்கள் சாதனம் புதுப்பிக்கப்படுகிறது...
136.
%{DOMAIN} requires that you read and accept the following Terms of Service before using this device. These terms do not expand, modify or limit the Google Chrome OS Terms.
2013-08-16
இந்தச் சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு முன் பின்வரும் சேவை விதிமுறைகளைப் படித்து ஏற்றுக்கொள்வது %{DOMAIN} க்கு அவசியமாகும். இந்த விதிமுறைகளானது Google Chrome OS விதிமுறைகளை விரிவாக்கவோ, மாற்றவோ அல்லது கட்டுப்படுத்தவோ செய்யாது.
137.
Google Chrome has been updated, but you haven't used it for at least 30 days.
2013-08-16
Google Chrome புதுப்பிக்கப்பட்டது, ஆனால் இதை நீங்கள் குறைந்தபட்சம் 30 நாட்களாகப் பயன்படுத்தவில்லை.
138.
Link my Chrome data to this account
2013-08-16
எனது Chrome தரவை இந்தக் கணக்குடன் இணை
139.
Google Chrome App Launcher
2013-08-16
Google Chrome பயன்பாட்டுத் துவக்கி
140.
A download is currently in progress. Do you want to exit Google Chrome and cancel the download?
2013-08-16
பதிவிறக்கம் தற்போது செயலில் உள்ளது. Google Chrome இலிருந்து வெளியேறி, பதிவிறக்கத்தை ரத்து செய்ய விரும்புகிறீர்களா?
141.
Start Google Chrome
2013-08-16
Google Chrome ஐத் தொடங்கு
142.
Task Manager - Google Chrome
2013-08-16
பணி நிர்வாகி - Google Chrome
143.
To use the app launcher, you must relaunch Google Chrome on the desktop.
2013-08-16
பயன்பாட்டுத் துவக்கியைப் பயன்படுத்த, டெஸ்க்டாப்பில் Google Chrome ஐ நீங்கள் மீண்டும் தொடங்க வேண்டும்.
144.
%{EXTENSION_NAME} has been added to Chrome.
2013-08-16
%{EXTENSION_NAME} Chrome இல் சேர்க்கப்பட்டது.
145.
Why am I seeing this?
2013-08-16
நான் ஏன் இதைக் காண்கிறேன்?
146.
Downloads are currently in progress. Do you want to exit Google Chrome and cancel the downloads?
2013-08-16
பதிவிறக்கங்கள் தற்போது செயலில் உள்ளது. Google Chrome இலிருந்து வெளியேறி, பதிவிறக்கங்களை ரத்து செய்ய விரும்புகிறீர்களா?
147.
New window
2013-08-16
புதிய சாளரம்
148.
Allow Chrome to access the network in your firewall or antivirus settings.
2013-08-16
உங்கள் தீச்சுவர் அல்லது வைரஸ் தடுப்பு அமைப்புகளில் பிணையத்தை அணுக Chrome ஐ அனுமதிக்கவும்.
149.
You were signed in to Chrome as %{USER_EMAIL_ADDRESS}. Please use the same account to sign in again.
2013-08-16
Chrome இல் %{USER_EMAIL_ADDRESS} ஆக உள்நுழைந்திருந்தீர்கள். மீண்டும் உள்நுழைய அதே கணக்கைப் பயன்படுத்தவும்.
150.
Google Chrome requires Windows XP or later. Some features may not work.
2013-08-16
Google Chrome க்கு Windows XP அல்லது அதற்கு பிந்தைய இயக்க முறைமை தேவை. சில அம்சங்கள் இயங்காமல் போகக்கூடும்.
151.
Invalid arguments. Google Chrome Frame cannot be installed in ready mode without also installing Google Chrome.
2013-08-16
செல்லாத பண்புக்கூறுகள். Google Chrome ஐ நிறுவாமல், Google Chrome சட்டகத்தைத் தயார் பயன்முறையில் நிறுவ முடியாது.