Translations by Chad Miller

Chad Miller has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 192 results
1.
Chrome Autofill settings
2013-08-16
Chrome தானியங்கு நிரப்பு அமைப்புகள்
2.
You were previously signed in with a different account, signing in will merge your data. Consider creating a new Chrome user via the %{BEGIN_LINK}settings page%{END_LINK} for your Chrome stuff.
2013-08-16
நீங்கள் ஏற்கனவே வேறொரு கணக்கு மூலம் உள்நுழைந்துள்ளீர்கள், உள்நுழைவதால் உங்கள் தரவை ஒன்றிணைக்கும். %{BEGIN_LINK}அமைப்புகள் பக்கத்தின்%{END_LINK} மூலம் உங்கள் Chrome தொடர்பானவற்றிற்கு புதிய Chrome பயனரை உருவாக்குவதை கருத்தில் கொள்ளவும்.
3.
Your computer is missing some important Windows system files, so Chrome will be unable to function correctly.
2013-08-16
உங்கள் கணினியில் சில முக்கியமான Windows அமைப்புக் கோப்புகள் இல்லை, இதனால் Chrome ஆல் சரியாக செயல்பட முடியாது.
4.
Allow signing into Chrome.
2013-08-16
Chromium இல் உள்நுழைவதை அனுமதி.
5.
Windows error detected
2013-08-16
Windows பிழை கண்டறியப்பட்டது
6.
Chrome
2013-08-16
Chrome
7.
A conflicting installation of Google Chrome or Google Chrome Frame was found on the system. Please uninstall it and try again.
2013-08-16
Google Chrome அல்லது Google Chrome சட்டகத்தின் முரண்பாடான நிறுவல் கணினியில் கண்டறியப்பட்டுள்ளது. அதை நிறுவல் நீக்கிவிட்டு மீண்டும் முயற்சி செய்க.
8.
Welcome to Google Chrome
2013-08-16
Google Chrome க்கு வருக
9.
About &Google Chrome
2013-08-16
&Google Chrome அறிமுகம்
10.
Google Chrome
2013-08-16
Google Chrome
11.
Update &Google Chrome
2013-08-16
&Google Chrome ஐப் புதுப்பி
12.
Google Chrome cannot create an application shortcut because it cannot determine the current desktop environment.
2013-08-16
Google Chrome, பயன்பாட்டுக் குறுக்குவழியை உருவாக்காது, ஏனென்றால் இது நடப்பு டெஸ்க்டாப் சூழலை தீர்மானிக்காது.
13.
You're signed in to Chrome!
2013-08-16
Chrome இல் உள்நுழைந்துள்ளீர்கள்!
14.
The installer archive is corrupted or invalid. Please download Google Chrome again.
2013-08-16
நிறுவி காப்பகம் சிதைந்துள்ளது அல்லது செல்லுபடியாகாதது. Google Chrome ஐ மீண்டும் பதிவிறக்குக.
15.
Important information regarding your Chrome data
2013-08-16
உங்கள் Chrome தரவு தொடர்பான முக்கியமான தகவல்
16.
You're now signed in to Chrome! Your bookmarks, history, and other settings will be synced to your Google Account.
2013-08-16
இப்போது Chrome இல் உள்நுழைந்துள்ளீர்கள்! உங்கள் புக்மார்க்குகள், வரலாறு, பிற அமைப்புகள் Google கணக்கில் ஒத்திசைக்கப்படும்.
17.
Your preferences can not be read. Some features may be unavailable and changes to preferences won't be saved.
2013-08-16
உங்கள் விருப்பதேர்வுகள் படிக்கும்படி இல்லை. சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம் மேலும் விருப்பதேர்வுகளின் மாற்றங்களைச் சேமிக்க முடியாது.
18.
About &Chrome OS
2013-08-16
&Chrome OS அறிமுகம்
19.
Google Chrome didn't shut down correctly. To reopen the pages you had open, click Restore.
2013-08-16
Google Chrome சரியாக நிறுத்தப்படவில்லை. நீங்கள் திறந்த பக்கங்களை மீண்டும் திறக்க, மீட்டமை என்பதைக் கிளிக் செய்க.
20.
Your changes will take effect the next time you restart your device.
2013-08-16
அடுத்த முறை உங்கள் சாதனத்தை மறுதொடக்கம் செய்யும்போது, மாற்றங்கள் செயல்பாட்டிற்கு வரும்.
21.
Get help with using Chrome
2013-08-16
Chrome ஐப் பயன்படுத்தி உதவி பெறுக
22.
This computer already has a more recent version of Google Chrome. If the software is not working, please uninstall Google Chrome and try again.
2013-08-16
Google Chrome இன் மிகச் சமீபத்திய பதிப்பு இந்தக் கணினியில் ஏற்கனவே உள்ளது. மென்பொருள் பணிபுரியவில்லை என்றால், Google Chrome சட்டகத்தினை நிறுவல்நீக்கம் செய்துவிட்டு, மீண்டும் முயற்சி செய்க.
23.
Chrome Canary Apps
2013-08-16
Chrome Canary பயன்பாடுகள்
24.
Updating Google Chrome...
2013-08-16
Google Chrome ஐப் புதுப்பிக்கிறது...
25.
Chrome App Launcher
2013-08-16
Chrome பயன்பாட்டுத் துவக்கி
26.
Try it out, it's already installed
2013-08-16
முயற்சி செய்யுங்கள், இது ஏற்கனவே நிறுவப்பட்டது
27.
Get Started with Chrome OS
2013-08-16
Chrome OS பயன்படுத்தி தொடங்குக
28.
Google Chrome cannot read and write to its data directory: %{USER_DATA_DIRECTORY}
2013-08-16
பின்வரும் தரவுக் கோப்பகத்தில் Google Chrome படிக்கவும் எழுதவும் செய்யாது:%{USER_DATA_DIRECTORY}
29.
You're signing in to Chrome using your %{USER_EMAIL_ADDRESS} account. You will be able to access your bookmarks, history, and other settings on all of your signed in devices.
2013-08-16
உங்களின் %{USER_EMAIL_ADDRESS} கணக்கைப் பயன்படுத்தி Chrome இல் உள்நுழைகிறீர்கள். உங்கள் புக்மார்க்குகள், வரலாறு மற்றும் நீங்கள் உள்நுழைந்துள்ள எல்லா சாதனங்களின் பிற அமைப்புகளையும் நீங்கள் அணுக முடியும்.
30.
Google Chrome Frame
2013-08-16
Google Chrome சட்டம்
31.
Google Chrome is a web browser that runs webpages and applications with lightning speed. It's fast, stable, and easy to use. Browse the web more safely with malware and phishing protection built into Google Chrome.
2013-08-16
Google Chrome என்ற வலை உலாவியானது, வலைப்பக்கங்களையும் பயன்பாடுகளையும் மின்னல் வேகத்தில் இயக்கும் திறன் கொண்டது. இது வேகமானது, நிலையானது மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதானது. Google Chrome இல் அமையப்பெற்றுள்ள தீப்பொருள் மற்றும் ஃபிஷிங் பாதுகாப்பைக் கொண்டு பாதுகாப்பாக வலையில் உலாவ முடியும்.
32.
Can not install the same Google Chrome Frame version that is currently running. Please close Google Chrome Frame and try again.
2013-08-16
நடப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் அதே Google Chrome Frame பதிப்பை நிறுவ முடியாது. Google Chrome Frame ஐ மூடிவிட்டு மீண்டும் முயற்சி செய்க.
33.
Get help with using Chrome OS
2013-08-16
Chrome OS ஐப் பயன்படுத்தி உதவி பெறுக
34.
You attempted to reach <strong>%{DOMAIN}</strong>, but the server presented a certificate issued by an entity that is not trusted by Google Chrome. This may mean that the server has generated its own security credentials, which Chrome cannot rely on for identity information, or an attacker may be trying to intercept your communications.
2013-08-16
நீங்கள் <strong>%{DOMAIN}</strong> ஐ அடைய முயற்சித்தீர்கள், ஆனால் Google Chrome நம்பாத உள்பொருளால் வழங்கப்பட்ட சான்றிதழை சேவையகம் வழங்கியது. அடையாளத் தகவலுக்காக Google Chrome நம்பாத சொந்த பாதுகாப்புச் சான்றிதழ்களை சேவையகம் உருவாக்கியது அல்லது உங்கள் தகவல் தொடர்புகளில் தீங்கிழைப்பவர் குறுக்கிடுவது காரணமாக இருக்கலாம்.
35.
Google Chrome Renderer
2013-08-16
Google Chrome Renderer
36.
Google Chrome Toolbar
2013-08-16
Google Chrome கருவிப்பட்டி
37.
Use hardware acceleration when available
2013-08-16
கிடைக்கும்போது வன்பொருளின் முடுக்கத்தைப் பயன்படுத்தவும்
38.
To use Chrome apps, you must relaunch Google Chrome on the desktop.
2013-08-16
Chrome பயன்பாடுகளைப் பயன்படுத்த, டெஸ்க்டாப்பில் Google Chrome ஐ நீங்கள் மீண்டும் தொடங்க வேண்டும்.
39.
Add to Chrome
2013-08-16
Chrome இல் சேர்
40.
Google ChromeOS does not support launching an external application to handle %{SCHEME} links. The link requested is %{PROTOLINK}.
2013-08-16
%{SCHEME} இணைப்புகளைக் கையாள ஒரு வெளி பயன்பாட்டை தொடங்குவதை Google ChromeOS ஆதரிக்காது. கோரப்பட்ட இணைப்பு %{PROTOLINK}.
41.
Google Chrome cannot show the print preview when the built-in PDF viewer is missing.
2013-08-16
உள்ளமைக்கப்பட்ட PDF வியூவர் இல்லையென்றால், Google Chrome அச்சிடல் மாதிரிக்காட்சியைக் காண்பிக்காது.
42.
Welcome
2013-08-16
நல்வரவு
43.
Are you sure you want to uninstall Google Chrome?
2013-08-16
Google Chrome நிறுவல் நீக்கம் செய்வதில் உறுதியாக உள்ளீர்களா?
44.
Someone previously signed in to Chrome on this computer as %{ACCOUNT_EMAIL_LAST}. If that isn't your account, create a new Chrome user to keep your information separate. Signing in anyway will merge Chrome information like bookmarks, history, and other settings to %{ACCOUNT_EMAIL_NEW}.
2013-08-16
இதற்கு முன்னர் ஒருவர் இந்தக் கணினியிலுள்ள Chrome இல் %{ACCOUNT_EMAIL_LAST} ஆக உள்நுழைந்திருந்தார். அது உங்கள் கணக்கு இல்லையெனில், உங்கள் தகவலைத் தனியாக வைத்திருக்க புதிய Chrome பயனரை உருவாக்கவும். எப்படியிருந்தாலும் உள்நுழைதல் %{ACCOUNT_EMAIL_NEW} க்கான புக்மார்க்குகள், வரலாறு, மற்றும் பிற அமைப்புகள் போன்ற Chrome தகவலைப் பிணைக்கும்.
45.
Google Chrome is now importing Favorites/Bookmarks.
2013-08-16
விருப்பங்கள்/புக்மார்க்ஸ் ஐ Google Chrome இப்போது இறக்குமதி செய்கிறது.
46.
About Chrome Frame...
2013-08-16
Chrome Frame பற்றி...
47.
Uninstall
2013-08-16
நிறுவல் நீக்கு
48.
Chrome just got better! A new version is available.
2013-08-16
Chrome தற்போதுதான் சிறப்பைப் பெற்றது! புதிய பதிப்பு உள்ளது.
49.
Can not install the same Google Chrome version that is currently running. Please close Google Chrome and try again.
2013-08-16
நடப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் அதே Google Chrome பதிப்பை நிறுவ முடியாது. Google Chrome ஐ மூடிவிட்டு மீண்டும் முயற்சி செய்க.
50.
If you prefer to keep your existing Chrome data separate, you can create a new Chrome user for %{USER_NAME}.
2013-08-16
உங்கள் தற்போதைய Chrome தரவை தனியாக வைத்திருக்க விரும்பினால், %{USER_NAME} க்குப் புதிய Chrome பயனரை உருவாக்கலாம்.