Translations by அருண் குமார் - Arun Kumar

அருண் குமார் - Arun Kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

16 of 6 results
1.
Monitor Resolution Settings has detected that the virtual resolution must be set in your configuration file in order to apply your settings. Would you like Screen Resolution to set the virtual resolution for you? (Recommended)
2014-03-09
திரைக்காட்டியின் அளவு அமைப்புகள் மெய்நிகர் அளவை கண்டுள்ளது அதை அமைப்புகளுக்கான கோப்பில் வைத்து செயற்படுத்தும்போது மட்டுமெ பயனபடுத்த முடியும். உங்களுடைய திரையின் அளவை மெய்நிகர் அளவாக அமைக்க விருப்பமா? (பரிந்துரைக்கப்பட்டது)
2.
Could not connect to Monitor Resolution Settings DBUS service.
2014-03-09
திரைக்காட்டி அளவு அமைப்புகளின் DBUS சேவையுடன் இணைக்க முடியவில்லை.
3.
Please log out and log back in again. You will then be able to use Monitor Resolution Settings to setup your monitors
2014-03-09
தயவுச்செய்து வெளியேறி பின்னர் உள்நுழையவும். எனவே தான் நீங்கள் அமைத்த திரைக்காட்டியின் அளவு அமைப்புகளை வேண்டியவாறு அமைத்து திரையை பயனபடுத்த முடியும்
4.
Monitor Resolution Settings can't apply your settings.
2014-03-09
திரைகாட்டியின் அளவுகளின் அமைப்புகளை உங்களின் அமைப்புகளால் செயற்படுத்த முடியாது.
10.
Enable or disable the NVIDIA GPU with PRIME
2014-03-09
NVIDIA GPU ஐ PRIME உடன் செயற்படுத்த அல்லது முடக்க முடியும் .
11.
Enabling or disabling the NVIDIA GPU requires privileges.
2014-03-09
NVIDIA GPU ஐ செயற்படுத்தவோ அல்லது முடக்கவோ அனுமதிகள் தேவைப்படுகிறது.