Translations by அருண் குமார் - Arun Kumar

அருண் குமார் - Arun Kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

123 of 23 results
17.
Usually this is related to an error in your software archive or software manager. Check your preferences in Software Sources (click the icon at the very right of the top bar and select "System Settings... -> Software Sources").
2014-03-17
இது பொதுவாக உங்களு்டைய மென்பொருள் காப்பகம் அல்லது மென்பொருள் நிர்வாகியுடன் தொடர்புடைய பிழை. ஆகவே உங்களுடைய மென்பொருள் மூலங்களின் முன்னுரிமைகளை சரிபார்க்கவும் (வலதுபக்கத்திலுள்ள உயர்மட்ட பட்டையில் சிறு படத்தை சொடுக்கி "கணினி அமைப்புகள்...-> மென்பொருள் மூலங்கள்" தேர்ந்தெடு).
18.
Failed to authorize to install packages.
2014-03-17
பொதிகளை நிறுவலில் அங்கீரிப்பு பிழை நேர்ந்துள்ளது.
24.
Failed to apply the '%s' format choice. The examples may show up if you close and re-open Language Support.
2014-03-17
'%s' வடிவமைப்பு தேர்வை செயல்படுத்துவதில் தோல்வியடைந்தது. நீங்கள் மொழி ஆதரவை மூடிவிட்டு திறந்தால் உதாரணங்கள் காட்டப்படலாம்.
26.
<big><b>Checking available language support</b></big> The availability of translations or writing aids can differ between languages.
2014-03-17
<big><b>இருக்கும் மொழி ஆதரவிற்க்காக சரிபார்க்கிறது</b></big> மொழிகளுக்கு மொழி எழுதுவதில் அல்லது மொழிபெயர்ப்பில் வித்தியாசம் இருக்க வாய்ப்பிருக்கிறது.
29.
Language for menus and windows:
2014-03-17
பட்டியியல் மற்றும் சாளரங்களுக்கான மொழி
30.
This setting only affects the language your desktop and applications are displayed in. It does not set the system environment, like currency or date format settings. For that, use the settings in the Regional Formats tab. The order of the values displayed here decides which translations to use for your desktop. If translations for the first language are not available, the next one in this list will be tried. The last entry of this list is always "English". Every entry below "English" will be ignored.
2014-03-22
இந்த அமைவுகள் உங்களுடைய திரைமேசை மற்றும் காண்பிக்கபடும் பயன்பாடுகளை மட்டுமே பாதிக்கும். இது கணினியின் ஒட்டுமொத்த சூழலை அமைக்காது, எ.கா நாணயக்குறியீடுஅல்லது தேதி அமைப்புகள். அதற்கு மண்டல வடிவங்கள் தாவலிலுள்ள அமைவுகளை பயன்படுத்தவும். இந்த வரியமைப்பு எந்த மொழியாக்கத்தை முதலில் பணிமேடையில் பயன்படுத்துவது என்பதை தீர்மானிக்கும். வரிசையில் முதல் மொழிக்கான மொழியாககங்கள் இல்லையென்றால் அடுத்த மொழியை பயன்படுத்தும். வரிசையின் கடைசியில் எப்போதும் "ஆங்கிலம்" இருக்கும். "ஆங்கிலம்" த்திற்கு கீழேயுள்ள ஒவ்வொரு உள்ளீடும் தவர்க்கப்பட்டுவிடும்.
31.
<small><b>Drag languages to arrange them in order of preference.</b> Changes take effect next time you log in.</small>
2014-03-17
<small><b>முன்னுரிமைகளில் மொழிகளை நகற்றி வரிசைப்படுத்தவும்.</b> மாற்றங்கள் மறுமுறை உள்நுழையும் பொருட்டெ தெரியவரும்.</small>
32.
Apply System-Wide
2013-09-29
கணினி முழுமைக்கும் செயற்படுத்து
33.
<small>Use the same language choices for startup and the login screen.</small>
2014-03-17
<small>ஒரே மொழி தேர்வை தொடக்கத்திற்கும் உள்நுழைவு திரைக்கும் பயன்படுத்தவும்.</small>
36.
If you need to type in languages, which require more complex input methods than just a simple key to letter mapping, you may want to enable this function. For example, you will need this function for typing Chinese, Japanese, Korean or Vietnamese. The recommended value for Ubuntu is "IBus". If you want to use alternative input method systems, install the corresponding packages first and then choose the desired system here.
2014-03-22
மொழிகளில் தட்டச்சு செய்ய வேண்டுமெனில் சிக்கலான உள்ளீட்டு முறை மூலம் ஒரு சிறிய எழுத்தை காட்ட முடியும், நீங்கள் இதை செயல்படுத்த வேண்டும். உதாரணமாக நீங்கள் தமிழ், கன்னடம், தெலுகு மற்றும் ஐப்பானிய சீன மொழிகளில் தட்டச்சு செய்ய தேவைப்படுகிறது. உபுண்டுவிற்கு பரிந்துரைக்கப்படும் மதிப்பு "IBus". நீங்கள் மாற்று உள்ளீட்டு முறைகளை பயன்படுத்த வேண்டுமெனில், அதற்க்கான பொதியை முதலில் நிறுவவும் பிறகு தேவையான அமைவுகளை தேர்ந்தெடுக்கவும்.
37.
Display numbers, dates and currency amounts in the usual format for:
2014-03-17
எண்கள், தேதிகள் நாணய மதிப்புகள் போன்றவற்றை இயல்பான வடிவில் காட்டவும்:
38.
This will set the system environment like shown below and will also affect the preferred paper format and other region specific settings. If you want to display the desktop in a different language than this, please select it in the "Language" tab. Hence you should set this to a sensible value for the region in which you are located.
2014-03-22
இது கணினியின் சூழல்களை கீழ்கண்டவாறு அமைக்கும் காகித வடுவமைப்பு மற்றம் பிற நாடு சார்ந்த அமைவுகளை பாதிக்கும். நீங்கள் இதை தவிர பிற மொழிகளில் உங்கள் பணிமேடையை காண்பிக்க நினைத்தால், தயவுச்செய்து "மொழி" தாவலை தேர்ந்தெடு. எனவே நீங்கள் இருக்கும் இடத்தைப் பொருத்து அதை அமைத்தல் வேண்டும்.
40.
<small>Use the same format choice for startup and the login screen.</small>
2014-03-17
<small>தொடங்குவதற்கும் உள்நுழைவதற்கும் ஒரே மாதிறி வடிவத்தை பயன்படுத்தவும்.</small>
48.
The language support files for your selected language seem to be incomplete. You can install the missing components by clicking on "Run this action now" and follow the instructions. An active internet connection is required. If you would like to do this at a later time, please use Language Support instead (click the icon at the very right of the top bar and select "System Settings... -> Language Support").
2014-03-22
நீங்கள் தேர்ந்தெடுத்த மொழிக்கான ஆதரவு முழுமையாக இல்லை. நீங்கள் "இந்த செயலை இயக்கு" சொடுக்கி தேவைப்படும் பொதிகளை நிறுவிக்கொள்ளவும் மற்ற வழிமுறைகளை பின்பற்றவும். செயல்பாட்டிலுள்ள இணைய இணைப்பு தேவைப்படுகிறது. நீங்கள் அதை இன்னொரு தருணத்தில் செய்ய வரும்பினால் மாற்றாக மொழி ஆதரவை பயன்படுத்தவும்(பலகத்தின் ஆக மேல் பட்டையிலுள்ள சின்னத்தில் தேரந்தெடுக்கவும் "கணினி அமைப்புகள்...->மொழி ஆதரவு").
49.
Session Restart Required
2014-03-17
அமர்வை மறுதவக்கம் செய்யவும்
50.
The new language settings will take effect once you have logged out.
2014-03-17
புதிய மொழியின் அமைப்புகள் கணினியை விட்டு வெளியேறிய பிறகு தான் மாற்றத்தை ஏற்படுத்தும்.
51.
Set system default language
2014-03-17
கணினியின் முன்னிருப்பு மொழியை அமைக்கவும்
52.
System policy prevented setting default language
2014-03-17
கணினி கொள்கையானது முன்னிருப்பு மொழி அமைப்பதை தடுக்கிறது
54.
alternative datadir
2014-03-17
மாற்று தரவு அடைவு
55.
target language code
2014-03-17
இலக்கு மொழி குறியீடு
56.
check for the given package(s) only -- separate packagenames by comma
2014-03-17
கொடுக்கப்பட்ட பொதி(களுக்கு) மட்டும் சரிபார்க்கவும் -- கால் புள்ளி மூலம் பொதிகளின் பெயர்களை பிரிக்கவும்
57.
output all available language support packages for all languages
2014-03-17
மொழி ஆதரவு இருக்கின்ற அனைத்து மொழிகளுக்கான பொதிகளையும் வெளிப்படுத்து
58.
show installed packages as well as missing ones
2014-03-17
நிறுவப்பட்டதையும் காணப்படாத பொதிகளையும் காட்டு