Translations by janakan

janakan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

123 of 23 results
4.
An installation step failed. You can try to run the failing item again from the menu, or skip it and choose something else. The failing step is: ${ITEM}
2011-08-25
ஒரு நிறுவல் படி தோல்வியடைந்தது. மீண்டும் அதை பட்டியிலிருந்து தேர்வு செய்து முயற்சிசெய்யலாம். அல்லது அதை விடுத்து வேறொன்றை தேர்வு செய்யலாம். தோல்வியுற்ற படி: ${ITEM}
12.
Packages that use debconf for configuration prioritize the questions they might ask you. Only questions with a certain priority or higher are actually shown to you; all less important questions are skipped.
2011-08-25
நிறுவல் வடிவமைப்பிற்கு debconf ஐ பயன் படுத்தும் தொகுப்புகள் கேள்விகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறன. முக்கியமான கேள்விகள் மட்டும் உங்களுக்கு காண்பிக்கப் படும். அனைத்து குறைந்த முன்னுரிமை உள்ளவையும் தவிர்க்கப்படும்.
13.
You can select the lowest priority of question you want to see: - 'critical' is for items that will probably break the system without user intervention. - 'high' is for items that don't have reasonable defaults. - 'medium' is for normal items that have reasonable defaults. - 'low' is for trivial items that have defaults that will work in the vast majority of cases.
2011-08-25
நீங்கள் பார்க்க விரும்பும் கேள்விகளின் குறைந்தபட்ச முன்னுரிமையை தேர்ந்தெடுக்கலாம்: - 'தீவிரம்' என்பது பயனரின் தலையீடு இல்லாமல் அமைப்பை சிதைக்கக் கூடிய உருப்படிகளுக்கு. - 'உயர்' என்பது ஏற்புடைய முன்னிருபுகள் இல்லாத உருப்படிகளுக்கு. - 'நடுத்தரம்' என்பது ஏற்புடைய முன்னிருப்புகள் உள்ள சாதாரண உருப்படிகளுக்கு. - 'குறைவு' என்பது பெரும்பாலான சமயங்களில் வேலை செய்யக்கூடிய முன்னிருபுகள் கொண்ட அற்பமான உருப்படிகளுக்கு.
16.
Continue
2011-08-25
தொடரவும்
18.
Yes
2011-08-25
ஆம்
19.
No
2011-08-25
இல்லை
20.
Cancel
2011-08-25
இரத்து செய்க
23.
Help
2011-08-25
உதவி
36.
Interactive shell
2011-08-25
ஊடாடு கட்டளைச்செயலி
37.
After this message, you will be running "ash", a Bourne-shell clone.
2011-08-25
இந்த செய்திக்குப்பின், போர்ன் கட்டளைச்செயலியை போன்ற, "ash" இயக்கப்படும்.
38.
The root file system is a RAM disk. The hard disk file systems are mounted on "/target". The editor available to you is nano. It's very small and easy to figure out. To get an idea of what Unix utilities are available to you, use the "help" command.
2011-08-25
root கோப்பு அமைப்பு ஒரு நினைவக வட்டு (RAM DISK) ஆகும். நிலைவட்டில் உள்ள கோப்பு அமைப்புகள் "/target"-ல் ஏற்றப்பட்டிருக்கும். உங்களுக்கு கிடைக்கும் தொகுப்பி நானோ. அது எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய சிறிய தொகுப்பி. யுனிக்ஸ் பயன்நிரல்களை பற்றி அறிந்துகொள்ள "help" ஆணையை உபயோகிக்கவும்.
39.
Use the "exit" command to return to the installation menu.
2011-08-25
நிறுவல் பட்டிக்கு செல்ல "exit" ஆணையை உபயோகிக்கவும்.
40.
Execute a shell
2011-08-25
குறுகிய கட்டளைச்செயலியை இயக்குக
41.
Exit installer
2011-08-25
நிருவியிலிருந்து வெளியேறு
42.
Are you sure you want to exit now?
2011-08-25
தாங்கள் உறுதியாக வெளியேற விரும்புகிறீர்களா?
43.
If you have not finished the install, your system may be left in an unusable state.
2011-08-25
நீங்கள் நிறுவலை முடிக்கவில்லையெனில் தங்களது கணிணி உபயோகிக்க இயலாத நிலையில் விடப்படும்.
44.
Abort the installation
2011-08-25
நிறுவலை கைவிடுக
45.
Registering modules...
2011-08-25
கூறுகள் பதிவு செய்யப்படுகின்றன...
46.
Terminal plugin not available
2011-08-25
முனைய செருகி கிடைக்கவில்லை.
47.
This build of the debian-installer requires the terminal plugin in order to display a shell. Unfortunately, this plugin is currently unavailable.
2011-08-25
இந்த டெபியன் நிறுவி கட்டமைப்புக்கு ஷெல் ஐ காட்ட ஒரு ஷெல் செருகு பொருள் தேவை. துரத்ரிஷ்டவசமாக அது கிடக்கவில்லை.
48.
It should be available after reaching the "Loading additional components" installation step.
2011-08-25
அது கூடுதல் உள்ளடக்கங்களை ஏற்றும் நிறுவல் படிக்கு பிறகு கிடைக்கும்.
49.
Alternatively, you can open a shell by pressing Ctrl+Alt+F2. Use Alt+F5 to get back to the installer.
2011-08-25
மாறாக நீங்கள் கன்ட்ரோல்+ஆல்ட்+ஃஎப்2 விசைகளை அழுத்தி ஷெல்லுக்கு போகலாம். ஆல்ட் ஃஎப்5 விசைகளை அழுத்தி நிறுவலுக்கு மீளலாம்.
50.
Installer components to load:
2011-08-25
ஏற்றப்பட வேண்டிய நிறுவியின் பாகங்கள்: