Translations by Shantha kumar

Shantha kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 1156 results
~
WPA Ad-Hoc authentication requires an Ad-Hoc mode AP
2016-04-30
WPA Ad-Hoc அங்கீகரிப்புக்கு ஒரு Ad-Hoc முறை AP அவசியம்
~
WPA Ad-Hoc authentication requires 'none' pairwise cipher
2016-04-30
WPA Ad-Hoc அங்கீகரிப்புக்கு 'none' பேர்வைஸ் சிபர் அவசியம்
~
'%s' is ambiguous (on x off)
2016-04-30
'%s' தெளிவாக இல்லை (ஆன் x ஆஃப்)
~
WPA Ad-Hoc requires 'tkip' group cipher
2016-04-30
WPA Ad-Hoc க்கு 'tkip' குழு சிபர் அவசியம்
~
WPA Ad-Hoc disabled due to kernel bugs
2016-04-30
கெர்னல் வழுக்களின் காரணமாக WPA Ad-Hoc முடக்கப்பட்டது
~
WPA Ad-Hoc authentication requires 'wpa' protocol
2016-04-30
WPA Ad-Hoc அங்கீகரிப்புக்கு 'wpa' நெறிமுறை அவசியம்
~
secret flags property not found
2016-04-30
ரகசியக் குறிப்பிடல்கள் பண்பு இல்லை
~
Access point mode is Infrastructure but setting requires Ad-Hoc security
2016-04-30
அணுகல் புள்ளி முறையானது உள்கட்டமைப்பு என்றுள்ளது, ஆனால் அமைவுக்கு Ad-Hoc பாதுகாப்பு தேவைப்படுகிறது
~
'%s' support not found or not enabled.
2016-04-30
'%s' ஆதரவு இல்லை அல்லது செயல்படுத்தப்படவில்லை.
~
Bond master:
2015-08-11
பிணைப்பு பிரதானம்:
~
Team master:
2015-08-11
குழு மாஸ்ட்டர்:
~
Bridge master:
2015-08-11
பிரிட்ஜ் மாஸ்ட்டர்:
~
Usage: nmcli radio { COMMAND | help } COMMAND := { all | wifi | wwan | wimax } all | wifi | wwan | wimax [ on | off ] COMMAND := { all | wifi | wwan } all | wifi | wwan [ on | off ]
2015-08-11
பயன்பாடு: nmcli radio { COMMAND | help } கட்டளை := { all | wifi | wwan | wimax } all | wifi | wwan | wimax [ on | off ] கட்டளை := { all | wifi | wwan } all | wifi | wwan [ on | off ]
~
VLAN ID <0-4095>:
2015-08-11
VLAN ID <0-4095>:
~
Error: 'device wimax': %s
2015-08-11
பிழை: 'device wimax': %s
~
unknown error
2015-08-11
தெரியாத பிழை
~
Usage: nmcli device wifi { ARGUMENTS | help } Perform operation on Wi-Fi devices. ARGUMENTS := [list [ifname <ifname>] [bssid <BSSID>]] List available Wi-Fi access points. The 'ifname' and 'bssid' options can be used to list APs for a particular interface, or with a specific BSSID. ARGUMENTS := connect <(B)SSID> [password <password>] [wep-key-type key|phrase] [ifname <ifname>] [bssid <BSSID>] [name <name>] [private yes|no] Connect to a Wi-Fi network specified by SSID or BSSID. The command creates a new connection and then activates it on a device. This is a command-line counterpart of clicking an SSID in a GUI client. The command always creates a new connection and thus it is mainly useful for connecting to new Wi-Fi networks. If a connection for the network already exists, it is better to bring up the existing profile as follows: nmcli con up id <name>. Note that only open, WEP and WPA-PSK networks are supported at the moment. It is also assumed that IP configuration is obtained via DHCP. ARGUMENTS := rescan [[ifname] <ifname>] Request that NetworkManager immediately re-scan for available access points. NetworkManager scans Wi-Fi networks periodically, but in some cases it might be useful to start scanning manually. Note that this command does not show the APs, use 'nmcli device wifi list' for that.
2015-08-11
பயன்பாடு: nmcli device wifi { ARGUMENTS | help } Wi-Fi சாதனங்களில் செயலைச் செய். மதிப்புருக்கள் := [list [ifname <ifname>] [bssid <BSSID>]] கிடைக்கும் Wi-Fi அணுகல் புள்ளிகளைப் பட்டியலிடும். 'ifname' மற்றும் 'bssid' ஆகிய விருப்பங்களைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட இடைமுகம் அல்லது குறிப்பிட்ட BSSID க்கான AP களைப் பட்டியலிடச் செய்யலாம். மதிப்புருக்கள் := connect <(B)SSID> [password <password>] [wep-key-type key|phrase] [ifname <ifname>] [bssid <BSSID>] [name <name>] [private yes|no] SSID அல்லது BSSID ஆல் குறிப்பிடும் ஒரு Wi-Fi பிணையத்திற்கு இணைக்கும் . இந்தக் கட்டளை ஒரு புதிய இணைப்பை உருவாக்கி அதை ஒரு சாதனத்தில் செயல்படுத்தும். இது GUI கிளையன்ட்டில் SSID ஐ சொடுக்குவதற்கான கட்டளை வரி மாற்றாகும். இந்தக் கட்டளை எப்போதும் ஒரு புதிய இணைப்பை உருவாக்கும், ஆகவே புதிய Wi-Fi பிணையங்களுடன் இணைக்க பயன்படும். பிணையத்திற்கான இணைப்பு ஏற்கனவே இருப்பினு, பின்வரும்படி முன்பே உள்ள தனியமைப்பைக் கொண்டுவருவது நல்லது: nmcli con up id <name>. இப்போது open, WEP மற்றும் WPA-PSK பிணையங்களுக்கு மட்டுமே ஆதரவுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். IP அமைவாக்கமும் DHCP வழியாக பெறப்படுவதாகவே கருதப்படுகிறது. மதிப்புருக்கள் := rescan [[ifname] <ifname>] கிடைக்கும் அணுகல் புள்ளிகள் உள்ளதா என மீண்டும் தேடி ஸ்கேன் செய்ய NetworkManager ஐக் கோரும். NetworkManager அவ்வப்போது Wi-Fi பிணையங்கள் உள்ளதா என ஸ்கேன் செய்யும், ஆனால் சில சமயம் கைமுறையாக ஸ்கேன் செய்யத் தொடங்குவது பயனுள்ளது. இந்தக் கட்டளை APகளைக் காட்டாது, அதற்கு 'nmcli device wifi list' ஐப் பயன்படுத்தவும்.
~
Usage: nmcli radio wimax { ARGUMENTS | help } ARGUMENTS := [on | off] Get status of WiMAX radio switch, or turn it on/off.
2015-08-11
பயன்பாடு: nmcli radio wimax { ARGUMENTS | help } மதிப்புருக்கள் := [on | off] WiMAX ரேடியோ ஸ்விட்ச்சின் நிலையைப் பெறு, அல்லது அதை ஆன் அல்லது ஆஃப் செய்.
~
Usage: nmcli device wimax { ARGUMENTS | help } Perform operation on WiMAX devices. ARGUMENTS := [list [ifname <ifname>] [nsp <name>]] List available WiMAX NSPs. The 'ifname' and 'nsp' options can be used to list networks for a particular interface, or with a specific NSP.
2015-08-11
பயன்பாடு: nmcli device wimax { ARGUMENTS | help } WiMAX சாதனங்களில் செயலைச் செய். மதிப்புருக்கள் := [list [ifname <ifname>] [nsp <name>]] கிடைக்கும் WiMAX NSPகளைப் பட்டியலிடு. 'ifname' மற்றும் 'nsp' விருப்பங்களைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட இடைமுகம் அல்லது குறிப்பிட்ட NSP க்கான பிணையங்களைப் பட்டியலிடலாம்.
~
NetworkManager needs to turn off networks
2015-08-11
NetworkManager பிணையங்களை அணைக்க வேண்டியுள்ளது
~
Warning: 'type' is currently ignored. We only support ethernet slaves for now.
2015-08-11
எச்சரிக்கை: 'type' தற்போது புறக்கணிக்கப்படுகிறது. தற்போது நாங்கள் ஈத்தர்நெட் ஸ்லேவ்களை மட்டுமே ஆதரிக்கிறோம்.
~
WiMAX radio switch
2015-08-11
WiMAX ரேடியோ ஸ்விட்ச்
~
Error: 'id': '%s' is not valid; use <0-4095>.
2015-08-11
பிழை: 'id': '%s' செல்லுபடியானதல்ல; <0-4095> ஐப் பயன்படுத்தவும்.
~
Error: bad color number: '%s'; use <0-8>
2015-08-11
பிழை: நிற எண் தவறு: '%s'; <0-8> ஐப் பயன்படுத்தவும்
~
Error: 'device wimax' command '%s' is not valid.
2015-08-11
பிழை: 'device wimax' கட்டளை '%s' செல்லாதது.
~
property is empty'
2013-03-25
பண்பு காலியாக உள்ளது'
~
'%s' not allowed for %s=%s
2013-03-25
%s=%s க்கு '%s' அனுமதிக்கப்படாது
~
Error: Access point with nsp '%s' not found.
2013-01-11
பிழை: '%s' என்ற nsp கொண்ட அணுகல் புள்ளி காணப்படவில்லை.
~
Warning: nmcli (%s) and NetworkManager (%s) versions don't match. Use --nocheck to suppress the warning.
2013-01-11
எச்சரிக்கை: nmcli (%s) மற்றும் NetworkManager (%s) பதிப்பு ஆகியவை பொருந்தவில்லை. எச்சரிக்கையைத் தவிர்க்க --nocheck கட்டளையைப் பயன்படுத்தவும்.
~
Failed to read configuration: (%d) %s
2013-01-11
அமைவாக்கத்தை வாசிப்பதில் பிழை: (%d) %s
~
Error: nmcli (%s) and NetworkManager (%s) versions don't match. Force execution using --nocheck, but the results are unpredictable.
2013-01-11
பிழை: nmcli (%s) மற்றும் NetworkManager (%s) பதிப்பு பொருந்தவில்லை. --nocheck கட்டளையைப் பயன்படுத்தி கட்டாயப்படுத்தி செயல்படவைக்கலாம், ஆனால் விளைவு எப்படி இருக்கும் என கணிக்க முடியாது.
~
Error: Device '%s' is not a WiMAX device.
2013-01-11
பிழை: சாதனம் '%s' ஒரு WiMAX சாதனம் இல்லை.
~
Error: NSP with name '%s' not found.
2013-01-11
பிழை: '%s' என்ற பெயர் கொண்ட NSP இல்லை.
~
WiMAX NSP list
2013-01-11
WiMAX NSP பட்டியல்
~
Partner
2013-01-11
கூட்டாளர்
~
Home
2013-01-11
இல்லம்
~
Connecting
2013-01-11
இணைக்கிறது
~
Error converting IP4 address '0x%X' to text form
2013-01-11
IP4 முகவரி '0x%X' ஐ உரை வடிவத்திற்கு மாற்றுவதில் பிழை
~
Error converting IP6 address '%s' to text form
2013-01-11
IP6 முகவரி '%s' ஐ உரை வடிவத்திற்கு மாற்றுவதில் பிழை
~
Roaming
2013-01-11
ரோமிங்
1.
Usage: nmcli agent { COMMAND | help } COMMAND := { secret | polkit | all }
2016-04-30
பயன்பாடு: nmcli agent { COMMAND | help } கட்டளை := { secret | polkit | all }
2.
Usage: nmcli agent secret { help } Runs nmcli as NetworkManager secret agent. When NetworkManager requires a password it asks registered agents for it. This command keeps nmcli running and if a password is required asks the user for it.
2016-04-30
பயன்பாடு: nmcli agent secret { help } nmcli ஐ NetworkManager ரகசிய முகவராக இயங்கு. NetworkManager க்கு கடவுச்சொல் தேவைப்படும் போது பதிவுபெற்ற முகவர்களிடம் அது கடவுச்சொல்லைக் கேட்கும். இந்தக் கட்டளை nmcli தொடர்ந்து இயங்கும்படி செய்யும் மேலும் கடவுச்சொல் தேவைப்பட்டால், பயனரைக் கேட்கும்.
3.
Usage: nmcli agent polkit { help } Registers nmcli as a polkit action for the user session. When a polkit daemon requires an authorization, nmcli asks the user and gives the response back to polkit.
2016-04-30
பயன்பாடு: nmcli agent polkit { help } பயனர் அமர்வுக்கான polkit செயலாக nmcli ஐப் பதிவு செய்கிறது. ஒரு polkit டீமானுக்கு அங்கீகரிப்பு தேவைப்பட்டால், nmcli பயனரிடம் கேட்டு,பதிலை polkit க்குக் கொடுக்கிறது.
4.
Usage: nmcli agent all { help } Runs nmcli as both NetworkManager secret and a polkit agent.
2016-04-30
பயன்பாடு: nmcli agent all { help } nmcli ஐ NetworkManager ரகசிய முகவராகவும் polkit முகவராகவும் இயக்குகிறது.
5.
nmcli successfully registered as a NetworkManager's secret agent.
2016-04-30
nmcli வெற்றிகரமாக NetworkManager -இன் ரகசிய முகவராகப் பதிவு செய்யப்பட்டது.
6.
Error: secret agent initialization failed
2016-04-30
பிழை: ரகசிய முகவர் துவக்கம் தோல்வியடைந்தது
7.
Error: polkit agent initialization failed: %s
2016-04-30
பிழை: polkit முகவர் துவக்கம் தோல்வியடைந்தது: %s
8.
nmcli successfully registered as a polkit agent.
2016-04-30
nmcli வெற்றிகரமாக polkit முகவராகப் பதிவு செய்யப்பட்டது.
9.
Error: NetworkManager is not running.
2013-01-11
பிழை: NetworkManager இயங்கவில்லை.
10.
Error: 'agent' command '%s' is not valid.
2016-04-30
பிழை: 'agent' கட்டளை '%s' சரியல்ல.