Translations by Shantha kumar

Shantha kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 1223 results
~
IPv4 address / label count mismatch (%d vs %d)
2016-04-30
IPv4 முகவரி / லேபிள் எண்ணிக்கை பொருந்தவில்லை (%d மற்றும் %d)
~
invalid route destination address '%s'
2016-04-30
செல்லுபடியாகாத தட இலக்கு முகவரி '%s'
~
IPv4 address (IP[/plen] [gateway]) [none]:
2015-08-11
IPv4 முகவரி (IP[/plen] [gateway]) [none]:
~
IPv6 configuration is not allowed for slave
2015-08-11
ஸ்லேவுக்கு IPv6 அமைவாக்கம் அனுமதிக்கப்படாது
~
Warning: address already present: %s %s
2015-08-11
எச்சரிக்கை: முகவரி ஏற்கனவே உள்ளது: %s %s
~
Usage: nmcli connection down { ARGUMENTS | help } ARGUMENTS := [id | uuid | path | apath] <ID> Deactivate a connection from a device (without preventing the device from further auto-activation). The profile to deactivate is identified by its name, UUID or D-Bus path.
2015-08-11
பயன்பாடு: nmcli connection down { ARGUMENTS | help } மதிப்புருக்கள் := [id | uuid | path | apath] <ID> ஒரு சாதனத்திலிருந்து இணைப்பை செயல்முடக்குதல் (சாதனத்தின் மேற்படியான தானியங்கு செயல்படுத்தலைத் தடுக்காமல்). செயல்முடக்க வேண்டிய தனியமைப்புஅதன் பெயர், UUID அல்லது D-Bus பாதையினால் அடையாளம் காணப்படும்.
~
Error: access denied to set logging; %s
2015-08-11
பிழை: பதிவிடலை அமைக்க அணுகல் மறுக்கப்பட்டது; %s
~
Usage: nmcli device disconnect { ARGUMENTS | help } ARGUMENTS := <ifname> Disconnect the device. The command disconnects the device and prevents it from auto-activating further connections without user/manual intervention.
2015-08-11
பயன்பாடு: nmcli device disconnect { ARGUMENTS | help } மதிப்புருக்கள் := <ifname> சாதனத்தை துண்டி. கட்டளை சாதனத்தைத் துண்டித்து, பயனரது இடையீடு இல்லாமல் எதிர்காலத்தில் அச்சாதன இணைப்புகள் தானாக செயல்படுத்தப்படுவதையும் தடுக்கும்.
~
IPv4 configuration is not allowed for slave
2015-08-11
ஸ்லேவுக்கு IPv4 அமைவாக்கம் அனுமதிக்கப்படாது
~
Enter a list of three channels (comma or space separated). Example: 0.0.0e20 0.0.0e21 0.0.0e22
2015-08-11
சேனல்களின் பட்டியலை உள்ளிடவும் (காற்புள்ளி அல்லது இடைவெளியால் பிரிக்கப்பட்டபடி). எடுத்துக்காட்டு: 0.0.0e20 0.0.0e21 0.0.0e22
~
Could not delete connection: %s
2015-08-11
இணைப்பை அழிக்க முடியவில்லை: %s
~
Usage: nmcli connection show { ARGUMENTS | help } ARGUMENTS := [--active] List in-memory and on-disk connection profiles, some of which may also be active if a device is using that connection profile. Without a parameter, all profiles are listed. When --active option is specified, only the active profiles are shown. ARGUMENTS := [--active] [id | uuid | path | apath] <ID> ... Show details for specified connections. By default, both static configuration and active connection data are displayed. It is possible to filter the output using global '--fields' option. Refer to the manual page for more information. When --active option is specified, only the active profiles are taken into account.
2015-08-11
பயன்பாடு: nmcli connection show { ARGUMENTS | help } மதிப்புருக்கள் := [--active] நினைவகத்தில் உள்ள மற்றும் வட்டில் உள்ள இணைப்பு தனியமைப்புகளைப் பட்டியலிடு, அந்த இணைப்பு தனியமைப்பை ஒரு சாதனம் பயன்படுத்திக் கொண்டிருந்தால் அவற்றில் சிலவும் செயலில் இருக்கலாம். அளவுருவில்லாவிட்டால், அனைத்து தனியமைப்புகளும் பட்டியலிடப்படும். --active விருப்பம் கொடுக்கப்பட்டால், செயலில் உள்ள தனியமைப்புகள் மட்டும் காட்டப்படும். மதிப்புருக்கள் := [--active] [id | uuid | path | apath] <ID> ... குறிப்பிட்ட இணைப்புகளுக்கான விவரங்களைக் காண்பி. முன்னிருப்பாக, நிலையான அமைவாக்கம் மற்றும் செயலில் உள்ள இணைப்பு ஆகிய இரண்டின் தரவும் காட்டப்படும். வெளியீட்டை வடிகட்டவும் முடியும் அதற்கு '--fields' விருப்பத்தைப் பயன்படுத்த வேண்டும். மேலும் தகவலுக்கு கையேட்டுப் பக்கத்தைப் பார்க்கவும். --active விருப்பம் கொடுக்கப்பட்டால், செயலில் உள்ள தனியமைப்புகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
~
Usage: nmcli connection up { ARGUMENTS | help } ARGUMENTS := [id | uuid | path] <ID> [ifname <ifname>] [ap <BSSID>] [nsp <name>] Activate a connection on a device. The profile to activate is identified by its name, UUID or D-Bus path. ARGUMENTS := ifname <ifname> [ap <BSSID>] [nsp <name>] Activate a device with a connection. The connection profile is selected automatically by NetworkManager. ifname - specifies the device to active the connection on ap - specifies AP to connect to (only valid for Wi-Fi) nsp - specifies NSP to connect to (only valid for WiMAX)
2015-08-11
பயன்பாடு: nmcli connection up { ARGUMENTS | help } மதிப்புருக்கள் := [id | uuid | path] <ID> [ifname <ifname>] [ap <BSSID>] [nsp <name>] ஒரு சாதனத்தில் ஒரு இணைப்பை செயல்படுத்து. செயல்படுத்த வேண்டிய தனியமைப்பானது அதன் பெயர், UUID அல்லது D-Bus பாதை மூலம் அடையாளம் காணப்படுகிறது. மதிப்புருக்கள் := ifname <ifname> [ap <BSSID>] [nsp <name>] ஒரு இணைப்புடன் உள்ள ஒரு சாதனத்தை செயல்படுத்து. இணைப்பு தனியமைப்பானது NetworkManager ஆல் தானாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. ifname - இணைப்பை செயல்படுத்த வேண்டிய சாதனத்தைக் குறிப்பிடுகிறது ap - இணைக்க வேண்டிய AP ஐக் குறிப்பிடுகிறது (Wi-Fi க்கு மட்டுமே செல்லுபடியாகும்) nsp - இணைக்க வேண்டிய NSP ஐக் குறிப்பிடுகிறது (WiMAX க்கு மட்டுமே செல்லுபடியாகும்)
~
Error: %s
2015-08-11
பிழை: %s
~
invalid next hop address '%s'
2015-08-11
செல்லுபடியாகாத hop முகவரி '%s'
~
Error: Failed to save '%s' (%s) connection: (%d) %s
2015-08-11
பிழை: '%s' (%s) இணைப்பைச் சேமிப்பதில் தோல்வியடைந்தது: (%d) %s
~
invalid prefix '%s'; <1-128> allowed
2015-08-11
செல்லுபடியாகாத முன்னொட்டு '%s'; <1-128> அனுமதிக்கப்படும்
~
Usage: %s [OPTIONS] OBJECT { COMMAND | help } OPTIONS -t[erse] terse output -p[retty] pretty output -m[ode] tabular|multiline output mode -f[ields] <field1,field2,...>|all|common specify fields to output -e[scape] yes|no escape columns separators in values -n[ocheck] don't check nmcli and NetworkManager versions -a[sk] ask for missing parameters -w[ait] <seconds> set timeout waiting for finishing operations -v[ersion] show program version -h[elp] print this help OBJECT g[eneral] NetworkManager's general status and operations n[etworking] overall networking control r[adio] NetworkManager radio switches c[onnection] NetworkManager's connections d[evice] devices managed by NetworkManager
2015-08-11
பயன்பாடு: %s [OPTIONS] OBJECT { COMMAND | help } விருப்பங்கள் -t[erse] terse output -p[retty] pretty output -m[ode] tabular|multiline output mode -f[ields] <field1,field2,...>|all|common specify fields to output -e[scape] yes|no escape columns separators in values -n[ocheck] don't check nmcli and NetworkManager versions -a[sk] ask for missing parameters -w[ait] <seconds> set timeout waiting for finishing operations -v[ersion] show program version -h[elp] print this help OBJECT g[eneral] NetworkManager's general status and operations n[etworking] overall networking control r[adio] NetworkManager radio switches c[onnection] NetworkManager's connections d[evice] devices managed by NetworkManager
~
Enter a list of IPv4 addresses formatted as: ip[/prefix] [gateway], ip[/prefix] [gateway],... Missing prefix is regarded as prefix of 32. Example: 192.168.1.5/24 192.168.1.1, 10.0.0.11/24
2015-08-11
பின்வரும் வடிவத்தில் அமைக்கப்பட்ட IPv4 முகவரிகளின் ஒரு பட்டியலை உள்ளிடவும்: ip[/prefix] [gateway], ip[/prefix] [gateway],... முன்னொட்டு இல்லாவிட்டால் 32 என்பது முன்னொட்டாகக் கருதப்படும். எடுத்துக்காட்டு: 192.168.1.5/24 192.168.1.1, 10.0.0.11/24
~
'%s' is not valid (use ip[/prefix] [gateway])
2015-08-11
'%s' செல்லுபடியானதல்ல (ip[/prefix] [gateway] ஐப் பயன்படுத்தவும்)
~
IPv6 address (IP[/plen] [gateway]) [none]:
2015-08-11
IPv6 முகவரி (IP[/plen] [gateway]) [none]:
~
'%s' is not valid; 3 strings should be provided
2015-08-11
'%s' செல்லுபடியானதல்ல; 3 சரங்கள் வழங்கப்பட வேண்டும்
~
Error: Failed to activate '%s' (%s) connection: (%d) %s
2015-08-11
பிழை: '%s' (%s) இணைப்பை செயல்படுத்துவதில் தோல்வி: (%d) %s
~
Error saving connection: %s
2015-08-11
இணைப்பை சேமிக்கும் போது பிழை: %s
~
/path/to/config/dir
2015-08-11
/அமைவாக்க/கோப்பகத்தி/ற்கான/இருப்பிடம்
~
Error: failed to set hostname: (%d) %s
2015-08-11
பிழை: வழங்கி பெயரை அமைப்பதில் தோல்வி: (%d) %s
~
Error: unknown connection: %s
2015-08-11
பிழை: தெரியாத இணைப்பு: %s
~
Address successfully added: %s %s
2015-08-11
முகவரி வெற்றிகரமாக சேர்க்கப்பட்டது: %s %s
~
Error: 'mode': '%s' is not a valid InfiniBand transport mode [datagram, connected].
2015-08-11
பிழை: 'mode': '%s' என்பது செல்லுபடியான InfiniBand போக்குவரத்துப் பயன்முறை அல்ல [டேட்டாக்ராம், இணைக்கப்பட்டது].
~
Enter a list of IPv6 addresses formatted as: ip[/prefix] [gateway], ip[/prefix] [gateway],... Missing prefix is regarded as prefix of 128. Example: 2607:f0d0:1002:51::4/64 2607:f0d0:1002:51::1, 1050:0:0:0:5:600:300c:326b
2015-08-11
பின்வரும் வடிவத்தில் அமைக்கப்பட்ட IPv6 முகவரிகளின் ஒரு பட்டியலை உள்ளிடவும்: ip[/prefix] [gateway], ip[/prefix] [gateway],... முன்னொட்டு இல்லாவிட்டால் 128 என்பது முன்னொட்டாகக் கருதப்படும். எடுத்துக்காட்டு: 2607:f0d0:1002:51::4/64 2607:f0d0:1002:51::1, 1050:0:0:0:5:600:300c:326b
~
Error: nmcli terminated by signal %d.
2015-08-11
பிழை: சமிக்ஞை %d மூலம் nmcli முடிக்கப்பட்டது.
~
verify [all] :: verify setting or connection validity Verifies whether the setting or connection is valid and can be saved later. It indicates invalid values on error. Examples: nmcli> verify nmcli bond> verify
2015-08-11
verify [all] :: அமைவு அல்லது இணைப்பின் செல்லுபடித்தன்மையை சரிபார் ஒரு அமைவு அல்லது இணைப்பு செல்லுபடியானதா என்றும் அதை பிறகு சேமிக்க முடியுமா என்றும் சரிபார்க்கும். செல்லுபடியாகாத மதிப்புகள் இருந்தால் பிழை மூலம் தெரிவிக்கும். எடுத்துக்காட்டுகள்: nmcli> verify nmcli bond> verify
~
Error: Failed to modify connection '%s': (%d) %s
2015-08-11
பிழை: இணைப்பு '%s' இல் மாற்றம் செய்வதில் தோல்வியடைந்தது: ('%d) %s
~
Usage: nmcli device { COMMAND | help } COMMAND := { status | show | connect | disconnect | wifi | wimax } COMMAND := { status | show | connect | disconnect | wifi } status show [<ifname>] connect <ifname> disconnect <ifname> wifi [list [ifname <ifname>] [bssid <BSSID>]] wifi connect <(B)SSID> [password <password>] [wep-key-type key|phrase] [ifname <ifname>] [bssid <BSSID>] [name <name>] [private yes|no] wifi rescan [[ifname] <ifname>] wimax [list [ifname <ifname>] [nsp <name>]]
2015-08-11
பயன்பாடு: nmcli device { COMMAND | help } கட்டளை := { status | show | connect | disconnect | wifi | wimax } கட்டளை := { status | show | connect | disconnect | wifi } status show [<ifname>] connect <ifname> disconnect <ifname> wifi [list [ifname <ifname>] [bssid <BSSID>]] wifi connect <(B)SSID> [password <password>] [wep-key-type key|phrase] [ifname <ifname>] [bssid <BSSID>] [name <name>] [private yes|no] wifi rescan [[ifname] <ifname>] wimax [list [ifname <ifname>] [nsp <name>]]
~
invalid prefix '%s'; <1-32> allowed
2015-08-11
செல்லுபடியாகாத முன்னொட்டு '%s' ; <1-32> அனுமதிக்கப்படும்
~
Error: Device '%s' is waiting for slaves before proceeding with activation.
2015-08-11
பிழை: சாதனம் '%s' செயல்படுத்தலைத் தொடரும் முன்பு ஸ்லேவ்களுக்காக காத்திருக்கிறது.
~
Enter path to a private key and the key password (if not set yet): <file path> [<password>] Example: /home/cimrman/jara-priv-key Dardanely
2015-08-11
ஒரு தனிப்பட்ட விசைக்கான பாதையையும் தனிப்பட்ட விசை கடவுச்சொல்லையும் (இன்னும் அமைக்காவிட்டால்) உள்ளிடவும்: <file path> [<password>] எடுத்துக்காட்டு: /home/cimrman/jara-priv-key Dardanely
~
invalid gateway '%s'
2015-08-11
செல்லுபடியாகாத கேட்வே: '%s'
~
nmcli [<conf-option> <value>] :: nmcli configuration Configures nmcli. The following options are available: status-line yes | no [default: no] save-confirmation yes | no [default: yes] prompt-color <0-8> [default: 0] 0 = normal 1 = black 2 = red 3 = green 4 = yellow 5 = blue 6 = magenta 7 = cyan 8 = white Examples: nmcli> nmcli status-line yes nmcli> nmcli save-confirmation no nmcli> nmcli prompt-color 3
2015-08-11
nmcli [<conf-option> <value>] :: nmcli அமைவாக்கம் nmcli ஐ அமைவாக்கம் செய்யும். பின்வரும் விருப்பங்கள் உள்ளன: status-line yes | no [முன்னிருப்பு: no] save-confirmation yes | no [முன்னிருப்பு: yes] prompt-color <0-8> [முன்னிருப்பு: 0] 0 = normal 1 = black 2 = red 3 = green 4 = yellow 5 = blue 6 = magenta 7 = cyan 8 = white எடுத்துக்காட்டுகள்: nmcli> nmcli status-line yes nmcli> nmcli save-confirmation no nmcli> nmcli prompt-color 3
~
Error: Failed to add '%s' connection: (%d) %s
2015-08-11
பிழை: '%s' இணைப்பைச் சேர்ப்பதில் தோல்வியடைந்தது: (%d) %s
~
'%u' is not valid; use <%d-%d>
2015-08-11
'%u' செல்லுபடியானதல்ல; <%d-%d> ஐப் பயன்படுத்தவும்
~
'%s' doesn't match the virtual interface name '%s'
2013-03-25
'%s' ஆனது மெய்நிகர் இடைமுகப் பெயர் '%s' க்குப் பொருந்தவில்லை
~
Failed to create signal handling thread: %d
2013-01-11
சிக்னலைக் கையாளும் இழையை உருவாக்குவதில் தோல்வி: %d
~
Error: Failed to add/activate new connection: (%d) %s
2013-01-11
பிழை: புதிய இணைப்பை சேர்க்க/செயல்படுத்த முடியவில்லை: (%d) %s
~
WCDMA 3GPP UMTS 2600 MHz,
2013-01-11
WCDMA 3GPP UMTS 2600 MHz,
~
GModules are not supported on your platform!
2013-01-11
உங்கள் இயக்குதளத்தில் GModules க்கு ஆதரவில்லை!
~
/path/to/config.file
2013-01-11
/path/to/config.file
~
WCDMA 3GPP UMTS 1900 MHz,
2013-01-11
WCDMA 3GPP UMTS 1900 MHz,
~
Error: Could not create NMClient object.
2013-01-11
பிழை: NMClient பொருளை உருவாக்க முடியவில்லை.
~
GSM connection %d
2013-01-11
GSM இணைப்பு %d