Translations by Surendhar

Surendhar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

113 of 13 results
2.
Choose the next step in the install process:
2010-03-30
நிறுவலின் அடுத்த கட்டத்தை தேர்வு செய்க
3.
Installation step failed
2010-03-30
இந்த நிறுவல் கட்டம் தோல்வி அடைந்தது
5.
Choose an installation step:
2010-03-30
நிருவுதலுக்கான கட்டங்களில் ஒன்றை தேர்தெடுக்கவும்:
6.
This installation step depends on one or more other steps that have not yet been performed.
2010-03-30
இந்நிறுவல் கட்டம் இன்னும் செயல்படுத்தபடாத ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டங்களை சார்ந்துள்ளது.
13.
You can select the lowest priority of question you want to see: - 'critical' is for items that will probably break the system without user intervention. - 'high' is for items that don't have reasonable defaults. - 'medium' is for normal items that have reasonable defaults. - 'low' is for trivial items that have defaults that will work in the vast majority of cases.
2010-03-30
நீங்கள் பார்க்க விரும்பும் கேள்விகளின் குறைந்தபட்ச முன்னுரிமையை தேர்ந்தெடுக்கலாம்: - 'தீவிரம்' என்பது பயனரின் தலையீடு இல்லாமல் அமைப்பை சிதைக்கக் கூடிய உருப்படிகளுக்கு. - 'உயர்' என்பது ஏற்புடைய முன்னிருபுகள் இல்லாத உருப்படிகளுக்கு. - 'நடுத்தரம்' என்பது ஏற்புடைய முன்னிருப்புகள் உள்ள சாதாரண உருப்படிகளுக்கு. - 'குறைவு' என்பது பெரும்பாலான சமயங்களில் வேலை செய்யக்கூடிய முன்னிருபுகள் கொண்ட அற்பமான உருப்படிகளுக்கு.
14.
For example, this question is of medium priority, and if your priority were already 'high' or 'critical', you wouldn't see this question.
2010-03-30
உதாரணமாக கேள்வி நடுத்தர முன்னுரிமை உடையதாக இருந்து, உங்கள் முன்னுரிமை தேர்வு 'உயர்' அல்லது 'முக்கியம்' ஆக இருப்பின் இந்த கேள்வியை காணமாட்டீர்கள்.
15.
Change debconf priority
2010-03-30
debconf முன்னுரிமையை மாற்றுக
23.
Help
2010-03-30
உதவி
41.
Exit installer
2010-03-30
நிருவியிலிருந்து வெளியேறு
109.
# Armenian
2010-03-30
# ஆர்மேனியன்
110.
# Cyrillic - KOI8-R and KOI8-U
2010-03-30
# சைரில்லிக் - KOI8-R மற்றும் KOI8-U
449.
Ubuntu archive mirror:
2009-11-14
உபுண்டு ஆவனக்காப்பக அமைகை
1713.
Eject a CD from the drive
2009-11-14
குறுந்தட்டு ஒன்றினை இயக்கியிலிருந்து வெளியேற்றுக